என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, October 24, 2014

4 எஸ்.எஸ்.ஆர்.,சில நினைவுகள்........


எஸ்.எஸ்.ஆர் என்றழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் திராவிட இயக்கத்தின் முதல் நடிகர் எம்.எல்.ஏ.
சார்பில் தேனியில் 1962-ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்றவர். அந்தக்கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகவும் 1970-76 ஆம் ஆண்டில் பணியாற்றினார்.
பின்னாளில அண்ணா.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர். துவங்கியபோது அதில் இணைந்தார். ஆண்டிப்பட்டி
தொகுதியில், அண்ணா.தி.மு.க.,சார்பில் 1980-ஆண்டு போட்டியிட்டு வென்று தமிழக சிறு சேமிப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 1984-ஆம் ஆண்டு தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புத்தரவில்லை என்று அண்ணா.தி.மு.க.,விலிருந்து விலகி எம்.ஜி.ஆர்- எஸ்.எஸ்.ஆர்.,புரட்சிக்கழகம் என்று ஒரு கட்சியையும் துவங்கி நடத்தினார்.பின்னர் மீண்டும் அண்ணா.தி.மு.க.,விலேயே இணைந்தார்.


எம்.ஜி.ஆர்.,மறைவிற்கு பின் ஜெயலலிதா தலைமையை ஏற்று அண்ணா.தி.மு.க.,வில் பணியாற்றினார். பின் ஜெயலலிதாவோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருநாவுக்கரசோடு சென்று, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர். இப்போது அரசியலை விட்டே ஒதுங்கியிருந்தார் இன்று மரணடைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.,


கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று மூன்று முதல்வர்களோடு சினிமாவிலும், அண்ணாவையும் சேர்த்து நான்கு முதல்வரோடு அரசியலிலும் பணியாற்றிவர் இவர்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


4 comments:

 1. என்னுடைய சிறுவயதில்
  அவருடைய வசந்த காலங்களில்
  பல முறைஅவருக்கு மிக அருகில் இருந்து ரசித்திருக்கிறேன்
  அவரைப் போல அருமையாக ரசிக்கும்படியாக மிக நீண்ட
  வசனங்களை வேறும் யாரும் பேச முடியாது
  இரு திலகங்களுடன் இணைந்து நடித்தாலும்
  ஜெமினி அவர்களைப்போல தனக்கென தனிப்பாணிக் கொண்டவர்
  அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக

  ReplyDelete
 2. மறைந்த எஸ்.எஸ்.ஆர். அவர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.

  ReplyDelete
 3. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  ReplyDelete
 4. ஹலோ! நண்பரே !
  இன்று உலக ஹலோ தினம்.
  (21/11/2014)

  செய்தியை அறிய
  http://www.kuzhalinnisai.blogspot.com
  வருகை தந்து அறியவும்.
  நன்றி
  புதுவை வேலு

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.