என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, September 11, 2013

9 படத்தை பார்த்து கருத்து சொல்லுங்க பாஸ்......

ஒரு காலத்தில் ஒரு டஜன் பாடல்களுடன் ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு மணி நேரம் படம் ஓடும், சாப்பாடு கட்டிக்கொண்டு போய் பார்த்ததாக அந்தக்கால ஆட்கள் சொல்ல கேட்டுருக்கிறேன்.
அதன்பின் அதுவே ஆறு பாடல்களுடன் மூன்று மணி நேர படமாக சுருங்கியது. ரெண்டு மணி நேரமும் சில படங்கள் ஓடுகிறது.
இப்போது அதையெல்லாம் தூக்கி சாப்பிடுவதுபோல், அதிகபட்சம் அரை மணி நேரத்தில் ஒரு படத்தை முடித்து விடுகிறார்கள். அது குறும்படம்.
வருடக்கணக்கில் இழுக்கும் மெகா சீரியலை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்தான் இப்படிப்பட்ட குறும்படத்தையும் ரசிக்கிறார்கள் என்பது முரண்.

நண்பர் கார்த்திக் பாரதி ......
மகாகவி பாரதியின் மேல் தீவிர பற்றால் தன் பெயருக்கு பின்னால் பாரதியை இணைத்துக்கொண்டவர் கார்த்திக் பாரதி. பாரதியின் நினைவு நாளான இன்று அவரின் அபிமானியான கார்த்திக் இயக்கிய இயக்கிய இரண்டாவது குறும்படத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். பார்த்துவிட்டு கருத்தை பதியுங்கள்.






கார்த்திக் பாரதி



Post Comment

இதையும் படிக்கலாமே:


9 comments:

  1. குறும் படம் அருமை.நல்லதோர் கருத்தை யதார்த்த பூர்வமாக சொல்லியிருக்கிறார்.முதல் முயற்சியோ?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்கநன்றி ,இது என் இரண்டாம் படைப்பு ......

      Delete
  2. கார்த்திக் பாரதி அவர்களுக்கு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மென்மேலும் வளர வாழ்த்துகள் கார்த்திக் பாரதி!

    ReplyDelete
  4. download செய்துவிட்டேன் . கண்டிப்பாக பார்க்கிறேன் . பகிர்வுக்கு நன்றி . உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்லதொரு முயற்சி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. இது குறும்படம் அல்ல. பெறும் படம். அதாவது பாராட்டு பெறும் படம்.
    கார்த்திக் பாரதி தமிழ் திரை உலகிற்கு கிடைத்திருக்கிற இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம் என்பேன். வாழ்த்துக்கள் படத்தைப் படைத்த திரு கார்த்திக் பாரதிக்கும் அதை பகிர்ந்த உங்களுக்கும்!

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.