என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, January 18, 2013

7 பவர்ஸ்டார் ஸ்டேட்டஸ்....
அலட்சியங்களை புறந்தள்ளுங்கள்.
விமர்சனங்களை உரமாக்குங்கள். நீங்களும் உயரலாம் வாழ்க்கையில் பவர் ஸ்டாரை போல..

பவர் ஸ்டாருக்கு இப்போது கிடைத்திருக்கும் மாஸை பார்க்கும்போது, லத்திகாவை இப்போது வெளியிட்டால் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் போல....

பவரை தெரியாத ரசிகரே இல்லை. பவரை தெரியாதவர் ரசிகரே இல்லை.
பவரே இல்லாத தமிழ்நாட்டில் பவருடன் இருக்கும் ஒரே நடிகர் பவர் ஸ்டார்தான்.

இரண்டே படத்தின் மூலம் யாரு தொடாத உச்சத்தை தொட்டது பவர் ஸ்டாராக மட்டுமே இருக்க முடியும். பவர் ராக்ஸ்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. எங்கே போயி முடியப் போகுதோ!!!!

  ReplyDelete
 2. பவர் ஸ்டாருக்கு மவுசு கூடுவது ரசிகர்களால் அல்ல சினிமா காரர்களாலேயே அனைத்து சினிமா காரர்களும் பவர்ஸ்டாரை உசுப்பேத்தி சீக்கிரமாக poor star ஆக ஆக்கிவிடப்பார்க்கிறார்கள். இதை அறிந்து அவர் இப்பவே விழித்துக்கொண்டால் சரி.

  ReplyDelete
 3. கோபிநாத் கலாய்த்தது போதாதென்று,சிட்டி பாபுவும்.............................அசரலியே,பவர்????????????????????????பார்த்தோம்,பொங்கல் விஷேட நிகழ்வில்!)

  ReplyDelete
 4. i feel power star should use this oppurtunity and settle as a comedian and should not fall prey for the people who will mislead him.keep cool and patient as always and win the race thalaiva.

  ReplyDelete
 5. நிச்சயம் இவர் ஒரு ரவுண்ட் வருவார்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.