என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, January 17, 2013

6 எம்.ஜி.ஆர்.,சில குறிப்புக்கள்-அபூர்வ படங்களுடன்...




எம்.ஜி.ஆர்.,வகித்த பதவிகள்.....

தமிழ்நாடு சிறு சேமிப்பு திட்டத் துணை தலைவர்    1967  முதல் முறை
தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்  1962  முதல் முறை



 சட்டமன்ற உறுப்பினராக.....

1967  பரங்கிமலை தி.மு.க
1971  பரங்கிமலை தி.மு.க
1977  அருப்புக்கோட்டை  அ.தி.மு.க
1980  மதுரை மேற்கு     அண்ணா தி.மு.க
1984  ஆண்டிபட்டி  அண்ணா தி.மு.க



நடிகர் சங்கத்தில்..... 

29-8-1952-ல் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம் துவங்கியது. அப்போது எம்.ஜி.ஆர். துணைத் தலைவர்.
14-9-1952-ல் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் மாறியது. அதற்கு எம்.ஜி.ஆர். முதல் நன்கொடையாக ரூ.501 அளித்தார். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கமென பெயர் மாறியதற்கு எம்.ஜி.ஆரின் ஆலோசனையே காரணம்.
1953-ல் துணைத் தலைவர் பொறுப்பினை வகித்தார் எம்.ஜி.ஆர்
1954-ல் பொதுச் செயலாளராக மாறினார்
1955-ல் செயலாளர் பதவி கிடைத்தது.
மீண்டும் 1957-ல் பொதுச் செயலாளர் ஆனார்.
அடுத்து 1958 மற்றும் 1961-ல் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

நன்றி: விக்கி பீடியா, படங்கள் உதவி-கூகுள்்


Post Comment

இதையும் படிக்கலாமே:


6 comments:

  1. திரு எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க வில் பொருளாளர் பதவி வகித்ததை விட்டுவிட்டீர்களே!

    ReplyDelete
    Replies
    1. நினைவு படுத்தியதற்கு நன்றி சார்.

      Delete
  2. IN 1977 Dr.MGR contested as ADMK candidate @ ARUPPUKKOTTAI constitution.thank you

    ReplyDelete
    Replies
    1. திருத்தி விட்டேன். நன்றி.

      Delete
  3. ப்ளாக்&ஒயிட் படங்கள் நல்லா இருக்கு.ஆமா, அபூர்வ படங்கள்தான் . பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.