என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, January 09, 2013

45 ஸ்யப்பா முடியல...

நான் கடந்த இரண்டு வருடங்களை கடந்து நிறைய எழுதி கிழித்துவிட்டேன். ஆகவே ரொம்ப அயர்ச்சியாக உணர்கிறேன். ஆகவே பதிவுலகத்திலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த நல் உள்ளங்களுக்கும் நன்றி. ஸ்...யப்பா இவன் தொந்தரவு இனி இருக்காதுன்னு நினைக்கும் நண்பர்களுக்கு மட்டும்...சில காலம்தான் என்பதை நினைவூட்டிக்கொள்கிறேன். நன்றி.Post Comment

இதையும் படிக்கலாமே:


45 comments:

 1. அரசியல்ல முக்கியமான சில திருப்பங்கள் நடக்க போற நேரத்துல ஒதுங்கிறீங்களே.....?

  ReplyDelete
  Replies
  1. சில விரும்பத்தகாத சம்பவங்களுக்காக ஒதுங்க வேண்டி இருந்தது. இப்ப முடிவை மாத்திக்கிட்டேன்.

   Delete
 2. ஏன்? ஏன்?? ஏன்ங்கறேன்???

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு ஏன் இத்தனை ஏன்?

   Delete
 3. ஏன்?? எதாவது பட்சி சிக்கிருச்சா.. :)

  ReplyDelete
  Replies
  1. அட பட்சியிம் இல்லை. பஜ்ஜியும் இல்லை.

   Delete
 4. நோ கஸாலி... ஒத்துக்கப்படாது..

  நீ பதிவு போடாட்டி உன் பேர்ல நான் போடுவேன்... அப்புறம் நீ இவ்வளவு நாள் சேர்த்துவச்ச நல்ல பேரெல்லாம் ஒரே போஸ்ட்ல காலி ஆயிடும் பார்த்துக்க...

  இது உனக்கான எச்சரிக்கை....

  ReplyDelete
  Replies
  1. வேணாம்டா அதுக்கு நானே பதிவு எழுதிடறேன்.

   Delete
 5. டீக்கடை சார்பா போராட்டம் நடத்தப்படும்... என்ன சொல்ற???

  பழக்கதோஷத்தில் படிக்காம ஓட்டும் போட்டுட்டேன்..மாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. ஏன்டா இதுக்கெல்லாம் போராட்டம் நடத்தி கேவலப்படுத்தறே?

   Delete
 6. வணக்கம்,கஸாலி சார்!ஓய்வு முக்கியம் தான்,ஆனாலும் உங்கள் போல் அன்றாட அரசியல் பதிவுகளும்,கேள்விகளும்(ஒய்வு காலத்தில்) யாரால் கொடுக்கப்பட முடியும்?

  ReplyDelete
  Replies
  1. உங்க அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி

   Delete
 7. உங்களுக்கு ஆதரவு எவ்வளவு என்று பலத்தை சோதிக்கும் முயற்சியா? அல்லது ஏதாவது அவதூறு வழக்கு பாய்ந்து விட்டதா? அல்லது காரும் வீடும் கொடுத்து வாயை அடைத்து விட்டார்களா? உங்கள் வாசகர் வட்டத்தை முதலீடாக வைத்து அரசியலில் இறங்க போகிறீர்களா?
  இதுக்குத்தான் ரொம்ப பேமஸாக கூடாது..இப்ப பாருங்க ரெண்டு பேர் "டீக்கடை"க்கு முன், பெட்ரோல் கேனோட "டீ" குடிக்க வந்துட்டாங்க. ( ஹலோ.. யாருங்க அங்கே.. நல்லா பாருங்க "தீ" குளிக்க வந்துட்டாங்கன்னு நான் எழுதலை)

  ReplyDelete
  Replies
  1. அடேங்கப்பா எத்தனை கேள்வி. எல்லாத்துக்கும் ஒரே பதில்தான் "இல்லை"

   Delete
 8. நீங்கள் நிஜமாகவே அப்படி முடிவெடுத்தால்
  என்போன்ற தங்கள் பதிவின் ரசிகர்களுக்கு
  அது ஒரு இழப்புதான்

  ReplyDelete
  Replies
  1. திரும்பவும் வந்துட்டேன் சார்.

   Delete
 9. அயர்ச்சி இயல்பே ...ஒய்வு தேவையே ! நீங்க இமைய மலைகோ இல்லை பரங்கி மலைக்கோ போயிட்டு வாங்க குருவே !
  அதுவரை உங்கள் வாசகர் அனைவரையும் நம்ம வலைபூவிற்கு வந்து போக சொல்லுங்க ...ஹி ஹி எப்படி

  அண்ணன் எப்ப ........திண்ணை எப்ப ....................................ஞாபகம் வருதோ நோ நோ மீ குட் பாய்

  ReplyDelete
  Replies
  1. அட அட அட, சிஷ்யன்னா உன்ன மாதிரிதான் இருக்கனும்

   Delete
 10. Replies
  1. சந்தடி கேப்பில் விளம்பரம் வேற.

   Delete
 11. நான் உள்ளூர்காரன் என்ற முறையில் சொல்கிறேன்.எழுத்துக்கு ஒய்வு கொடுக்க கூடாது அப்பறம் என்னமாதிரி ஆளுங்க எப்படி தமிழ்நாட்டு அரசியலை தெரிஞ்சுகிறது. சமிபகாலமாக செய்தித்தாளில் அரசியல் செய்தியை படிப்பதே கிடையாது ஏன் என்றால் அந்த அரசியல் செய்தியை முன்பே படித்திருப்பேன் உங்கள் பதிவில்.அந்த அளவுக்கு அரசியல் செய்தியை முன்பே சொல்லி இருப்பிர்கள்.இது எத்தனை பேரால் முடியும் அதனால் தான் சொல்கிறேன் ஒய்வு வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. ஓய்வெடுக்க வில்லை செந்தில். வந்திட்டேன்.

   Delete
 12. ரைட்டு. எதாவது முக்கிய காரணம் இல்லாம இப்படிச் சொல்ல மாட்டீங்க. நல்ல ஓய்விற்குப் பிறகு புத்துணர்ச்சியோட வந்து அசத்துங்க தம்பி. நாங்கள் காத்திருக்கோம்!

  ReplyDelete
  Replies
  1. என்னை புரிந்து கொண்டமைக்கு நன்றி

   Delete
 13. அண்ணா....

  ஓய்வு எடுத்துக்கோங்க... ஆனால் வாரம் ஒருமுறையேனும் பதிவிடுங்க...

  ReplyDelete
  Replies
  1. அப்படியே செய்றேங்க

   Delete
 14. ஓய்வு கொண்டுவிட்டு எப்ப(டி)யாச்சும் திரும்பி வந்திருங்க.
  (யாராச்சும் மிரட்னாங்களா?)

  ReplyDelete
 15. "சில காலம்தான்" என்றால் 2 நாட்கள்தானே?

  ReplyDelete
 16. ரஹீம் கஸாலி : நான் கடந்த இரண்டு வருடங்களை கடந்து நிறைய எழுதி கிழித்துவிட்டேன். ஆகவே ரொம்ப அயர்ச்சியாக உணர்கிறேன். ஆகவே பதிவுலகத்திலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

  டவுட் தனபாலு : 24/7 அப்படி என்ன வேலைங்க்ரதுதான் என்னோட டவுட் !

  *****************************************************************

  ரஹீம் கஸாலி : நான் கடந்த இரண்டு வருடங்களை கடந்து நிறைய எழுதி கிழித்துவிட்டேன். ஆகவே ரொம்ப அயர்ச்சியாக உணர்கிறேன். ஆகவே பதிவுலகத்திலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

  கவுண்டமணி : இவரு பெரிய கப்பல் வியாபாரி ! ...இவரு இழப்ப இந்தியா தாங்கிக்காதா..??

  *****************************************************************

  ரஹீம் கஸாலி : நான் கடந்த இரண்டு வருடங்களை கடந்து நிறைய எழுதி கிழித்துவிட்டேன். ஆகவே ரொம்ப அயர்ச்சியாக உணர்கிறேன். ஆகவே பதிவுலகத்திலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

  கஸாலி ரசிகன் : :-'(( :-'(( :-'((

  ReplyDelete
  Replies
  1. ஒரே பதிவு மூன்று பார்வை. இதில் எது சகோ உங்களின் பார்வை? அந்த இரண்டாவதா?

   Delete
 17. கொஞ்ச நாளுக்கு நல்லா ஓய்வு எடுத்துக்கொண்டு ஃப்ரெஷா வந்து பதிவு போடுங்க பாஸ்

  ReplyDelete
  Replies
  1. அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வந்துட்டேன்.

   Delete
 18. நல்லா ஓய்வு எடுத்துட்டு சீக்கிரம் வாங்க....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 19. அடிக்கடி பதிவெழுதி பழக்கப்பட்டவர்களால் அப்படி எளிதில் பதிவுலகத்திலிருந்து ஒதுங்க முடியாது..... மனம் வேண்டாம்னு சொன்னாலும் கை எழுதும். :)))...ஆகையினால் வாரம் ஒரு பதிவேனும் உங்கள் ப்ளாகில் வருமென எதிர்பார்ப்புடன்...:)

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்னதும் ஒருவகையில் நடந்துவிட்டது.

   Delete
 20. ஏன்யா திடீர்னு இப்படி?

  ReplyDelete
 21. தம்பிக்கு என்ன ஆச்சு???

  ReplyDelete
  Replies
  1. உங்க அக்கறைக்கு நன்றிக்கா

   Delete
 22. உங்கள் எழுத்திற்குத் தான் எத்தனை வரவேற்பு!

  உங்களால் எழுதாமல் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்...?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.