என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, October 11, 2012

34 இது என் ஐநூறாவது பதிவு.... அதற்காக இது ஸ்பெஷல் பதிவெல்லாம் ஒன்றும் கிடையாது.
இந்த இரண்டரை வருடங்களில் இதுவரை நான் எழுதிய மொத்தப்பதிவுகள் 500. முந்தைய அனைத்து பதிவுகளுக்கும் எனக்கு வாக்களித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. 
என்னை பின் தொடரும் 579 நண்பர்களுக்கும், திரட்டிகளுக்கும் நன்றி....

===============

திராவிட கட்சிகளுக்கு இனி என்றும் பா.ம.க., துணை நிற்காது- ராமதாஸ் # 

ஒரு ஆளு எப்போதும் காமெடியா பேசிக்கே இருப்பாருன்னு அடிக்கடி சொல்வேன்ல அது இவருதான்.


======மின்சாரமும் மின்னலும் ஒன்றுதான். இரண்டுமே சில நொடிகள் மட்டுமே காட்சி தந்து சட்டென்று மறைந்துவிடும்.

==============
முகநூலில் ரசித்தது..........
Post Comment

இதையும் படிக்கலாமே:


34 comments:

 1. வாழ்த்துகள் கஸாலி..

  500 பதிவுகள் என்பது சாதாரண விஷயம் இல்லை..இந்த மைல் கல் சாதனைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.... நான் இன்னும் சில வருடங்களில் 50 வது பதிவை எழுதி விடுவேன் என்று நம்புகிறேன்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 2. congrats bro... நீங்க என் சகோ என்று இனி எப்போதும் பெருமையா சொல்லிக்கலாம்

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
 4. அடடா... 500 பதிவுகளை எழுதுவது என்பது சாதாரண விஷயமில்லை தம்பீ. 200க்கே திணறுகிற எனக்கில்ல தெரியும். முதல்ல அதற்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். ஆற்காட்டார் சம்பந்தப்பட்ட அந்தப் படம் தூள்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் நான் சொல்லமாட்டேன்.ஏன்னா அந்த வாழ்த்துக்கு சொந்தக்காரன் நீ

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் நான் சொல்லமாட்டேன்.ஏன்னா அந்த வாழ்த்துக்கு சொந்தக்காரன் நீ

  ReplyDelete
 7. தங்களது வெற்றிபதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.........

  ReplyDelete
 8. நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. வணக்கம்,கஸாலி சார்!ஐநூறு தொட்டதற்கு,வாழ்த்துக்கள்!!!!!

  ReplyDelete
 10. ஸ்வீட் எடு.... கொண்டாடு !!!!
  500மென்மேலும் பல பூஜ்ஜியங்களை இணைக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. வாழ்த்துகள் தோழரே.500 விரைவில் 1000 ஆகட்டும்..

  ReplyDelete

 12. கஸாலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. ரஹீம் கஸாலி தங்களது வெற்றிபதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.........வாழ்க வளமுடன்

  ReplyDelete
 14. மணி மணி மணி மணி ....ஐநூறு கோடி .........அந்த மாறி .பதிப்பு பதிப்பு பதிப்பு ..ஐநூறாவது பதிப்பு
  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 15. முதலில் உங்களின் 500 பதிவுக்கு என் பாராட்டுக்கள், நானும் உங்களின் இப்பதிவில் தான் உங்களை அறிந்துகொண்டேன்.மேலே உள்ள படங்கள் நகைச்சுவையாக கூறினாலும் அதுதான் சத்தியமான உண்மை.

  ReplyDelete
 16. பெரும்பதிவரின் ஐநூறாவது பதிவு ..
  யாரா அங்கே கொளுத்துரா வெடிய ..
  நான் கொண்டாடிட்டு வாறன் அண்ணே

  ReplyDelete
 17. மேன்மேலும் நல்ல பதிவுகளை கொடுக்க வாழ்த்துக்கள்... ஆயிரமும் தாண்டட்டும்.

  ReplyDelete
 18. என்னது, ஐந்நூறாவது இடுகையா? அசத்தல்! வாழ்த்துகள் நண்பரே! மென்மேலும் எழுதுக!

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் சகோ....மென்மேலும் அற்புதமான பதிவுகளை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 20. 1000 இடுக்கைகள் எழுதி அபூர்வ கசாலி ஆக வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. வாழ்த்துகள். தலைப்பு நல்லாருக்கு.

  ReplyDelete
 22. வெற்றி தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. கலக்குங்க கஸாலி! வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. பட்டய கெளப்புங்க

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் நட்பே.

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள் கஸாலி....

  #அப்பிடியே பார்ட்டியப் பத்தியும் சொன்னீனா நன்னா இருக்கும்...

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் சகோ!ஐநூறு என்பது சாதாரன விஷயமல்ல.விரைவில் ஆயிரத்தையும் நீங்கள் எட்டி விடுவீரக்ள்,

  ReplyDelete
 29. 500 பதிவுகளா அதுவும் மாம்ஸ் நீங்க எழுதினதா சும்மா புருடா விடாதிங்க மாம்ஸ் அது

  எனக்குமட்டும்தான் அந்த ரகசியம் தெரியும் வீட்டில எங்க அக்கா எழுதிக்கொடுத்ததை அப்படியே வெளியிடுகின்றீர்கள் மாமா எனக்கு மட்டும்தான் இந்த ரகசியம் தெரியும் மாம்ஸ்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.