என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, August 14, 2012

35 வெளிச்சத்திற்கு வந்த பிரபல பதிவரின் இன்னொரு முகம்.........

இதுவரை விகடன் தன் கிளை பதிப்பான என் விகடனை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பாண்டி என்று மண்டலவாரியாக பிரித்து அந்தந்த மண்டல செய்திகளை வழங்கி வந்தது. அந்தந்த மண்டலத்தை சேர்ந்தவர்களே படிக்கும் நிலையும் இருந்துவந்தது. அனைத்து என் விகடனையும் படிக்க வேண்டுமானால் சந்தாதாரர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இருந்துவந்தது. இப்போது சுதந்திர தினப்பரிசாக ஆன்லைனில் அத்தனை மண்டல செய்திகளையும் இருக்கும் இடத்திலேயே இருந்து படிக்க வசதி செய்து தந்துள்ளது விகடன்.  
என் விகடனின் லிங்க் இதோ.............

என் விகடன்.


===============இந்த வாரம் விகடன் என் விகடனில் மதுரை பதிப்பில் பிரபல பதிவர் செங்கோவியின் தளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதுவரை அந்துமணியைப்போல் முகத்தை மறைத்துக்கொண்டு தன் மகன் புகைப்படத்தை மட்டும் போட்டு எழுதி வந்த செங்கோவியின் முகத்தை முதன்முதலில் வெளிச்சம்போட்டு காட்டியது விகடன் தான். அந்த வகையில் விகடனுக்கு நன்றி. 

=========================

என்ன செங்கோவியின் முகத்தை பார்த்து ரசித்தீர்களா? அப்படியே பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பல முகங்களையும் பார்த்து ரசித்துவிடுங்கள். 
Post Comment

இதையும் படிக்கலாமே:


35 comments:

 1. சூப்பர் பாஸ்! அண்ணன் மாட்டிக்கிட்டாரா? :-)

  ReplyDelete
  Replies
  1. எத்தனை நாளுக்குத்தான் மறைச்சுக்கே திரிய முடியும்?

   Delete
 2. ரங்கசாமி லொள்ளு பவர் ஸ்டாரை மிஞ்சும் போலிருக்கின்றது ...

  ReplyDelete
 3. அறிந்தேன்.... அவருக்கும், பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 4. சென்கோவிக்கும்! பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்!
  இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
  http://thalirssb.blogspot.in/2012/08/4.html
  டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே....

   Delete
 5. செங்கோவிக்கு வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
  Replies
  1. வெயிட் பண்ணு.... ட்ரீட் இருக்கு

   Delete
 6. நண்பருக்கு வாழ்த்து.பாண்டிச்சேரி பக்கம் கிளம்பிட்டீங்களா?

  ReplyDelete
  Replies
  1. அவர் குவைத்தில் இருப்பதால் குவைத் சரக்குதான்

   Delete
 7. வாழ்த்துக்கள் செங்கோவி அன்னாவுக்கு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 8. வாழ்த்துக்கள் செங்கோவி

  ReplyDelete
 9. ஆள் சும்மா ஈரோகணக்கா இருக்காருப்பா....நான் செங்கோவியச் சொன்னேன்.

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....இப்படி ஏமாத்தீட்டீங்களே பாஸ்

   Delete
 10. sengovi maams congrats...

  photo'la makeup too much... hi...hi.....

  ReplyDelete
  Replies
  1. என்னது அவ்வளவும் மேக்கப்பா?.... இதற்கு முன்னால் கமெண்ட் போட்ட ஜெய் கவனிக்கவும்

   Delete
 11. அட அண்ணன் அழகாத்தான் இருக்காப்ல

  ReplyDelete
  Replies
  1. இதற்கு முந்தைய கமெண்டை கவனிக்கவும் ராஜா

   Delete
 12. செங்கோவிக்கு வாழ்த்துகள் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. ஃபேஸ்புக்குல முகம் காட்டாத ஃபிகரு மாதிரி டொக்காக இருப்பார்ன்னு நெனச்சேன் பரவால்ல நல்லாவே இருக்குறார்...... வணக்கம் செங்கோவி தல

  ReplyDelete
 14. Nice post. This is my site: http://newsigaram.blogspot.com

  ReplyDelete
 15. யோவ், இதுக்கு ஒரு பதிவா? அந்த ஃபோட்டோ நாலு வருசம் முன்ன பொண்ணு பார்க்க எடுத்த ஃபோட்டோ..அதை நம்பி யாராவது கிட்டே வந்தீங்க..ஜாக்ரதை!

  ReplyDelete
  Replies
  1. அடடா.... எங்க அக்காவை இப்படி ஏமாத்திப்புடிங்களே மாம்ஸ்....

   Delete
 16. அதென்ன பின்னாடியே ரங்க்ஸ் ஃபோட்டோ? உள்குத்து தெரியும், இதென்ன பின்குத்தா?..உம்ம லொள்ளுக்கு அளவேயில்லையா?

  குவைத்ல சரக்கு கிடையாதுய்யா!

  ReplyDelete
 17. அவங்க நல்ல பண்றாங்களோ இல்லையோ நீங்க நல்ல பண்றீங்க ஹி ஹி ஹி

  ReplyDelete
 18. செங்கோவி அண்ணனுக்கும், இதை வெளியே(வலையில்) பரப்பிய ரஹீம்கஸாலி அண்ணனுக்கும் வாழ்த்துகள்.!

  ReplyDelete
 19. செங்கோவியின் அகம் கண்ட பலரும், இன்று, முகங்காண வைத்தீர்! மிக்க நன்றி

  சா இராமாநுசம்

  ReplyDelete
 20. வணக்கம் நண்பரே!

  உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

  தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
  யாழ் மஞ்சு

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.