என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, August 01, 2012

49 டாப்-10 சிறந்த அரசியல் விருதுகள்- 2012.........
எவ்வளவு நாட்களுக்குத்தான் இந்த அரசியல்வாதிகளை திட்டியே   பதிவு போடுறது?....மனுஷனுக்கு ஒரு ரிலாக்ஸ் வேணாம்? அதான் இந்தப்பதிவு.
நம்ம திட்டி திட்டி பதிவு போட்டதால் சில அரசியல்வாதிகள் கடுமையான டென்சனில் இருப்பாங்க....அவங்களை குளிர்விக்க இந்த விருதுகளை அவர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன். 

1) சிறந்த ஓய்வெடுத்து களைத்துப்போய்  ஓய்வு எடுப்பவர் விருது 

ஜெயலலிதா

======2) சிறந்த கழட்டிவிடப்பட்டவர் விருது 

செங்கோட்டையன்

========


3) சிறந்த மாநாடு கூட்டு மாற்றி மாற்றி பேசு விருது

கலைஞர்

===========4) சிறந்த புலம்புபவர் விருது 

விஜயகாந்த்
(எங்களை எதிர்கட்சியாகவே மதிப்பதில்லை என்று புலம்புவதால்)

========= 5) சிறந்த உலகம் சுற்ற தேர்ந்தெடுக்கப்பட்டவர் விருது

பிரணாப் முகர்ஜி

=========


6) சிறந்த பூட்டுப்போடுபவர் விருது 

ராமதாஸ்

======


7) சிறந்த எதிர்பார்,  ஏமாறு விருது 

பி.ஏ.சங்மா

======8) சிறந்த பயம் காட்டு, பணிந்து போ விருது 

மம்தா பானர்ஜி

======9) சிறந்த ஓட்டை மாற்றிப்போடு விருது 

முலாயம் 

=======10) சிறந்த ஜால்ரா விருது 

சரத்குமார்

=======


சிறப்பு விருதுகள்.......
1) வழக்கை இழு, வாய்தா வாங்கு விருது 

சசிகலா

=======


2) சிலை வை, சின்னாபின்னமாகு விருது 

மாயாவதி========3) பிளான் பண்ணு, போட்டு தள்ளு விருது 

தளி எம்.எல்.ஏ.,ராமச்சந்திரன்

=======


4) மண்சட்டி தூக்கு, மண்ணை கவ்வு  
(நீண்டநாள் சாதனையாளர்) விருது

ராகுல் காந்தி

========5) ஏதும் பேசாதே, பதவியில் இரு
 (வாழ்நாள் சாதனையாளர்) விருது 

மன்மோகன்சிங்

============

இதைவிட சிறந்த விருதுகளை நீங்களும் பின்னூட்டம் வழியாக பரிந்துரைக்கலாம். 
Post Comment

இதையும் படிக்கலாமே:


49 comments:

 1. Replies
  1. நோன்பு துறப்பதற்கு வடை வாங்கிட்டீங்க.... வாழ்த்துக்கள்

   Delete
 2. கலக்கல் விருதுகள் :-)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ

   Delete
 3. அப்பாவி பொதுமக்களுக்கு ஏதும் விருது இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. சிறந்த ஏமாந்தவர் வாழ்நாள் சாதனையாளர் விருது அவர்களுக்கே...

   Delete
 4. இருந்தாலும் உங்களுக்கு அலும்பு கொஞ்சம் இல்லை ஹி ஹி ஹி!

  ReplyDelete
  Replies
  1. ஹி...ஹி.... அது பிறவியிலிருந்தே வந்தது

   Delete
 5. அதெப்பிடிங்க சிறந்த ஜால்ரா விருதுக்கு சரியா ஆள் புடிச்சீங்க.. நீங்களா யோசிச்சீங்களா இல்லை ஆள் வைச்சு யோசிச்சீங்களா!

  ReplyDelete
  Replies
  1. இதுக்கெல்லாம் பினாமியாண்ணே வச்சுக்க முடியும்..... எல்லாம் நாமே யோசிச்சதுதான்

   Delete
 6. சரியான வரிசைப்படுத்திய
  உங்களுக்கு ஏதேனும் ஒரு விருது கொடுக்க வேண்டுமே

  ReplyDelete
  Replies
  1. நமக்கு விருதுங்கறது உங்களை போல நண்பர்களின் கருத்துக்கள்தான்

   Delete
 7. அண்ணே ரொம்ப ஓவரா கலக்குறீங்க அண்ணே..

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சொல்றீங்க? ஓக்கே...அடுத்த பதிவில் கொஞ்சம் குறைச்சுக்கலாம்

   Delete
 8. அருமை சார்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்

   Delete
 9. விருது வழங்கியே வீணா போனவன் விருது யாருக்கு

  ReplyDelete
  Replies
  1. அது எனக்குத்தான் எனக்குத்தான்

   Delete
 10. எல்லா விருதும் தகுதி ஆனவர்களுக்கு வழங்கிய உங்களுக்கு சிறந்த விருது கொடுக்கும் விருது கொடுக்கலாம்....

  மன்மோகனை பற்றிய படமும் கமெண்டும் சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. விருதுக்கே விருதா? அதெல்லாம் வேண்டாம்....

   Delete
 11. சிறந்த விருது தேர்ந்தெடுப்பாளர் விருது உமக்குத்தான்! கலக்கிட்டீங்க!

  இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. நம்மதான் விருது கமிட்டியே... நாமே விருதை எடுத்துக்கலாமா?

   Delete
 12. இந்த வாரம் விருதுகள் வாரமா?

  அதற்காக இவர்களுக்கு மட்டுமா?

  ReplyDelete
  Replies
  1. இவர்களுக்கு மட்டுமே

   Delete
 13. கஸாலி நானா....

  அருமையான விருதுகள்.. அனைத்தும் அருமை... சிரிக்க சிந்திக்க.... கலக்குறடா....

  ReplyDelete
 14. பார்த்தேன்,ரசித்தேன்.

  ReplyDelete
 15. விருது பெற்றவர்கள் சார்பாக நன்றிகள் பல.

  ReplyDelete
  Replies
  1. சார்பாக என்றால் மொத்த அரசியல்வாதிகளின் பிரதிநிதி நீங்கதான்னு சொல்லுங்க

   Delete
 16. பொருத்தமான நபர்களுக்கு பொருத்தமான விருதுகள் தந்த உங்களுக்கு ’விருதுத் திலகம்’ங்கற விருதை தர்றேன். ஆமா... நம்மாளுங்களுக்கு (பதிவர்களுக்கு) விருது வழங்கற உத்தேசம் உண்டா கஸாலி?

  ReplyDelete
 17. பதிவர்களுக்கு விருதுவழங்கி கட்டுபடி ஆகாதுண்ணே....அத்துடன் யாருக்கு கொடுப்பது? யாரை விடுவது என்ற குழப்பம் வந்துடும்

  ReplyDelete
 18. சிறந்த பூச்சாண்டி காட்டுவோர் விருது சரத்பவாருக்கு கொடுத்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா....இதை விட்டுட்டேனே

   Delete
  2. இந்த கோவி உங்களை விட குசும்பு பிடிச்சவரா இருப்பாரு போலிருக்கே ஹி ஹி!

   Delete
 19. நம்ம கபில் சிபில் அவர விட்டுடீங்களே.. அடுத்த விருது வழங்கும் விழாவில் அவரையும் சேர்க்கவும்.

  ReplyDelete
  Replies
  1. கவலைப்படாதீங்க பாஸ் சேர்த்திடலாம்

   Delete
 20. நல்ல விருதுகள்... ஹா... ஹா... கலக்குறீங்க...

  நன்றி…
  (த.ம. 15)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே

   Delete
 21. ஆனந்த விகடன் டைப் விருதுகள் என்றாலும் அருமை

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி

   Delete
 22. viruthulayum thittuthaanaa!?

  ReplyDelete
 23. வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளுக்கு "சிறந்த தேச துரோக விருதை" விட்டு விட்டீர்களே..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.