என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, August 07, 2012

44 இது நல்லாருக்கான்னு சொல்லிட்டு போங்க...


என் ட்வீட்டிலிருந்து சில உங்கள் பார்வைக்கு......


கலைஞர் கொண்டுவந்த எல்லா திட்டத்தையும் ரத்துசெய்த ஜெ., கைவைக்காத ஒரே திட்டம் மதுவிலக்கு திட்டம்தான்.

-----------------------------


சென்னையில் காலரா இல்லை- மேயர் துரைசாமி# அண்ணே இல்லே...இல்லேன்னு சொல்றதுக்கு காலராங்கறது கரண்ட் இல்லேண்ணே...அது ஒரு வியாதி

-------------------------------


எங்களை எதிர்கட்சியாக மதிப்பதில்லை ஜெயலலிதா- விஜயகாந்த்# சரி விடுங்க.. நீங்க மட்டும் என்ன எதிர்கட்சி மாதிரியா நடந்துக்கறீங்க?

----------------------------

மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது-மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்# யாருக்கு வராது? அரசியல்வாதிக்கா மக்களுக்கான்னு சொல்லிட்டு போங்க

----------------------------------------


நம் வீட்டுக்கு எப்போது ஃப்ரிட்ஜ் வந்ததோ, அப்போதே ஒழிந்துவிட்டார்கள் ராப்பிச்சைக்காரர்கள்

-------------------------------------------Post Comment

இதையும் படிக்கலாமே:


44 comments:

 1. அந்த கடைசி ட்வீட் படிச்சுட்டு இன்னும் சிரிப்பு நிக்கல............

  ReplyDelete
  Replies
  1. சுடச்சுட வருகைக்கு நன்றி

   Delete
 2. நம் வீட்டுக்கு எப்போது ஃப்ரிட்ஜ் வந்ததோ, அப்போதே ஒழிந்துவிட்டார்கள் ராப்பிச்சைக்காரர்கள்//

  யோசிக்க வேண்டிய விசயம் :-)))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் யோசிக்கத்தான் வேணும் சகோ

   Delete
  2. நீங்க ரெண்டு பேரும் ராப்பிச்சைய பத்தி யோசிச்சு இப்ப என்ன செய்யப் போறீங்க???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

   Delete
 3. ஹா..ஹா.. ஹா.. நல்லா இருக்குங்க... மிக்க நன்றி... (TM 4)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்ரி சார்

   Delete
 4. முதல் இரண்டும். கடைசியும் மிகப் பிரமாதம். தொடருங்க தம்பி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிண்ணே

   Delete
 5. Replies
  1. அப்படின்னா ஸ்பெஷல் ஓட்டுன்னு சொல்லு

   Delete
 6. இது நல்லாருக்கான்னு சொல்லிட்டு போங்க...


  இது நல்லா இருக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சொல்றீங்க... நீங்க சொன்னா சரிதான்

   Delete
 7. ///மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது-மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்# யாருக்கு வராது? அரசியல்வாதிக்கா மக்களுக்கான்னு சொல்லிட்டு போங்க///

  செம!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி பாஸ்

   Delete
 8. மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது-மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்# யாருக்கு வராது? அரசியல்வாதிக்கா மக்களுக்கான்னு சொல்லிட்டு போங்க

  /////////////
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
  இது நல்லா இருக்கு பாஸ்

  ReplyDelete
  Replies
  1. அதென்ன கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//// வருகைக்கு நன்றி

   Delete
 9. அரசியல் கோமாளிகள் பலர் உண்டு
  அதை தினம் வேடிக்கை காண நாமுண்டு!
  அன்புடன் ஆயிஷாபாரூக்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகையே கவிதையோடு... நன்றி

   Delete
 10. கடைசி நல்லாயிருக்குங்க .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்

   Delete
 11. நச்சுனு இருக்கு..

  ReplyDelete
 12. நல்லா இருக்கிறதை
  நல்லா இருக்குன்னுதானே சொல்லனும்
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்.

   Delete
 13. Replies
  1. வாக்கிற்கும் நன்றி

   Delete
 14. கலக்கல்! அந்த கடைசி டிவிட் சூப்பர்!
  இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி.... நானும் வருகிறேன் உங்கள் தளத்திற்கு

   Delete
 15. நல்லாத்தான் இருக்குது சகோ ஆனா கடைசி ஒன்னு மட்டும் முன்னமே படிச்ச மாதிரி இருக்கு. இது நல்லா இருக்கான்னு பாத்து சொல்லுங்கப்பா..http://tamilmottu.blogspot.in/2012/08/25.html மேரி கோம் பற்றிய சுவையான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? என்ன ஒண்ணு படிச்ச மாதிரி இருக்குன்னு சொல்லிருக்கலாம்.....

   Delete
 16. very nice....and last one made me laugh lot...(im at work so no tamil )

  ReplyDelete
 17. அனைத்தையும் இரசித்தேன்.

  ReplyDelete
 18. அனைத்தையும் இரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பராட்டிற்கும் நன்றி

   Delete
 19. கடைசி வரிகள் உண்மையை சொல்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிற்கு நன்றி

   Delete
 20. அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்

   Delete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.