என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, August 06, 2012

50 இப்படியும் கார் ஓட்டலாம்..........


என் மகன் கார் ஓட்டும் விடியோ......
என் மகன் கார் ஓட்டும் வீடியோவை பார்த்துட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கண்னே...சொல்லுங்க....


Post Comment

இதையும் படிக்கலாமே:


50 comments:

 1. மாஷா அல்லாஹ்.....

  அழகான நினைவுகளாக இது உன் மகனுக்கு இருக்கும்... உனக்கும் இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி....

   Delete
 2. மிஸ்டர் ... குழந்தையை ஏன்னா மிரட்டுறீங்க...

  முன்னாடியை விட பின்னாடி தாங்க நல்லா ஓட்டுறான்....

  ReplyDelete
  Replies
  1. மிரட்டலீங்க அன்பா அதட்டினேன்..... அதுசரி எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் பின்னூட்டத்தில் இரட்டை அர்த்தம் இல்லியே?

   Delete
  2. ஏங்க இதுலகூடவா இரட்டை அர்த்தம்...
   பின்னாடி போகும் பேர்து அப்படியே சுவத்துல இடிச்சுடுறான் அதை வச்சி சொன்னேங்க...

   Delete
  3. சரி....சரி... நான் நம்பிட்டேன்

   Delete
 3. லைசன்ஸ் வாங்கியாச்சா....

  ReplyDelete
 4. மொத்தத்துல உன்னைய விட ஆக்டிவ் ஆகவும் புத்திசாளியாவும் வருவான் போலருக்கு..........

  ReplyDelete
  Replies
  1. இன்ஷா அல்லாஹ்.......வரட்டும்

   Delete
 5. ஆஹா. அருமை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் கஸாலி இப்படியான சந்தோஷ நினைவுகள் தொடரட்டும்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....

   Delete
 7. பொன்னான நினைவுகள்.. தொடரட்டும்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா....

   Delete
 8. ஹா.ஹா.ஹா......சூப்பர் ........ நல்லா பாத்துக்கங்க ...பய இப்பவே லேடீஸ் காலேஜ் பக்கம் கிளபிடப்போறான்

  ReplyDelete
 9. மருமவன் சூப்பரா ஓட்றாருய்யா கார!

  ReplyDelete
  Replies
  1. இந்த கமெண்டில் ஏதும் உள்குத்து இல்லியே?

   Delete
 10. நல்லா ஓட்டுகிறான்... சந்தோஷ பகிர்வு...

  நன்றி... (TM.9)  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்...

   Delete
 11. பய கார் ஓட்டும் அழகை பார்த்தால் பொன்னை கட்டி கொடுத்துட வேண்டியது தான்

  ReplyDelete
  Replies
  1. பொன்னா? பெண்ணா? சரியா சொல்லுங்க சம்பந்தி

   Delete
  2. என் பெண் பொனல்லவா !!! பொன்மகள் ...
   எப்படி தப்பிச்சேன்

   Delete
 12. பையன் நன்றாக கார் ஓட்டுகிறான்.
  நானும் கார் ஓட்டினேன். பாருங்கள்.
  http://vedivaal.blogspot.com/2009/07/blog-post_html

  சகாதேவன்

  ReplyDelete
  Replies
  1. பார்க்கிறேன் சார்

   Delete
 13. மாஷா அல்லாஹ்... மருமகன் கூடிய சீக்கிரம் பெரிய கார்லாம் ஓட்ட ஆரம்பிச்சுடுவாரு...

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  மாஷா அல்லாஹ்.சகோ,தங்கள் மகனின் சிரிப்பும்,அந்த வயதுக்கே உள்ள குறும்பும் அழகு..:-)

  இறை ஈருலகிலும் அவரை தங்களுக்கு பெருமை சேர்க்கும் மகனாக இருக்க நாடட்டும்..ஆமீன்..

  ReplyDelete
  Replies
  1. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

   Delete
 15. Replies
  1. சலாம்.....வருகைக்கு நன்றி சகோ

   Delete
 16. பரவாயில்லையே நல்லாத்தான் கார் ஓட்டுறான்! சீக்கிரம் ஒரு உண்மையான கார் வாங்கி கொடுங்கள் நண்பரே :)

  ReplyDelete
  Replies
  1. இன்ஷா அல்லாஹ் விரைவில் வாங்கிடுவோம்

   Delete
 17. பயபுள்ள நல்ல அழகா சிரிக்குதுன்னே! :)

  ReplyDelete
  Replies
  1. அது அவன் அப்பன் சிரிப்பு...ஹி..ஹி

   Delete
 18. மாஷா அல்லாஹ்...soooooooooooooooo cute

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி புதுமாப்பிள்ளை

   Delete
 19. sako!

  license irukkaa ena aparaatham podaporaanga ....

  maasha allah

  ReplyDelete
  Replies
  1. இந்த வண்டிக்கும் லைசென்சா....அவ்வ்வ்வ்வ்

   Delete
 20. மாஷாஅல்லாஹ் ஆரம்பமே அசத்தலாயிருக்கே ..காரை விட பேட்டரியைப பத்திரமா பாத்துக்கங்க ... மத்தபடி ஓட்டறது மட்டுமில்லாம பார்க்கிங் பண்ணவும் கத்துக்கொடுங்க.இப்படித்தான் பார்க் பன்னனும்றது மனசுல நல்லா பதியும். பிற்காலத்தில் உபயோகப்படும்.

  என்தளத்துக்கும் வாங்க சுட்டி...சுட்டி...

  ReplyDelete
  Replies
  1. இப்ப நல்லா பார்க்கிங் பண்றான். கேட்டால் செட்டில் நிறுத்திருக்கேன் என்றும் சொல்றான்.

   Delete
 21. வாழ்த்துக்கள் தங்கள் மகனுக்கு ..

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாளைக்கு பிறகு வந்தாலும் வாழ்த்தோடு வந்துருக்கீங்க... நன்றி

   Delete
 22. விளையும் பயிர் முளையிலே! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. அய்யாவின் வருகைக்கு நன்றி

   Delete
 23. கார் ஓட்டும் சுட்டிப்பயல் சூப்பர்! அழகோ அழகு! வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தலைவரே...

   Delete
 24. செல்லம் ரொம்ப க்யூட்! சீக்கிரம் ப்ளைட் ஓட்டுற வீடியோவ போடுங்க!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.