என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, August 09, 2012

39 அணிதிரளுங்கள் சென்னையை நோக்கி....இது டெசோ மாநாட்டிற்கான அழைப்பிதழ் அல்ல...

Post Comment

இதையும் படிக்கலாமே:


39 comments:

 1. சென்னையில் நடக்கும் "தமிழ் வலைபதிவர்கள் விழா" இனிதே சிறப்பாக நடைபெற மனமார வாழ்த்துகிறேன். நான் அயலகத்தில் உள்ளதால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை. என் அதரவு என்றும் தோழர் தோழிகளுக்கு என்றும் உண்டு.. அன்புடன் ஆயிஷாபாரூக் (ayeshafarook.blogspot.com)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆதரவிற்கு நன்றி

   Delete
 2. விழா சிறக்க வாழ்த்துக்கள்...(TM 2)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி

   Delete
 3. விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகிறேன்..!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி சார்.....

   Delete
 4. அணி திரளுங்கள் பதிவர்களே..சென்னையில் சந்திக்கலாம்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்...சந்திக்கலாம்

   Delete
 5. விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகிறேன்..!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி சார்

   Delete
 6. உண்மைத்தமிழன்09-Aug-2012 1:56:00 PM
  விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகிறேன்..!

  **
  உண்மை தமிழன் அண்ணே ! வாழ்த்தினா மட்டும் போதாது. விழாவுக்கு அவசியம் வந்துடுங்க !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.... நான் இதை வழிமொழிகிறேன்

   Delete
 7. அழைப்பிற்கு நன்றி! ‘விழாவில் சந்திப்போம்!

  ReplyDelete
  Replies
  1. இன்ஷா அல்லாஹ் அவசியம் சந்திப்போம் சார்

   Delete
 8. கோவையிலிருந்து தளபதிகளுடன் வருகிறேன்..

  ReplyDelete
 9. கஸாலி அழைக்கிறார்,வாருங்கள் அணிதிரண்டு.!

  ReplyDelete
  Replies
  1. நான் மட்டும் அழைக்கவில்லை அய்யா.... பதிவுலகமே அழைக்கிறது

   Delete
 10. வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. அவசியம் வாருங்கள் நண்பா

   Delete
 11. அழைக்கிறார் கஸாலி! அணிதிரண்டு வாருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. அய்யா... நான் மட்டுமா அழைக்கிரேன்? நாம் சேர்ந்து அழைக்கிறோம்

   Delete
 12. தொகுத்து வழங்குபவர்கள்: சிராஜூதீன்!

  அடக்கொடுமையே... சத்தியமா நான் வரல!

  இதயம் பலகீனமானவங்க வராதீங்கன்னு ஒரு எச்சரிக்கை போர்ட் போடுங்க :-) LOL

  _________

  நன்றியுரை : ரஹிம் கசாலி

  அண்ணே.... அங்கேயும் காங்கிரஸ், இந்திரா காந்தி, ஸ்டாலின்னு பேசிட போறீங்க! எதுக்கும் மேடை ஏறும் போது தங்கச்சி பேரை பத்துதடவ சொல்லிக்கோங்க! சூப்பரா கலக்குவீங்க :-)
  ____

  வரவேற்பு குழு :சிவா

  ஒரே ஆறுதல் ஹா..ஹா..ஹா...

  தல கலக்குவாரு! சந்தேகமே இல்ல!

  வாழ்த்துகள் அனைவருக்கும்.
  சிறப்பாக பதிவர் சந்திப்பு நடக்க பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. ஹா...ஹா....ஹா.... இன்ஷா அல்லாஹ் நிச்சயம் கலக்கிருவோம் சகோ

   Delete
 13. கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் .

  ReplyDelete
 14. விழா திருவிழாவாக உருமாறி பல புதிய விடயங்களை பதிவுலகிற்குத் தருவதற்கு வாழ்த்துகிறேன்.........
  முக்கியமாக மதம் சார்ந்த பதிவிடுஅவர்கள் தொடரான விடயங்களை பிரதானமாக கொள்ளவும் இது எனது என்ன அபிபிராயம்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி பரிசீலிப்போம்

   Delete
 15. அழைப்புக்கு நன்றி வந்து கொண்டே இருக்கேன்.

  ReplyDelete
 16. திருவிழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  கஸாலி!12ம் தேதி உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அது என்ன 12-ஆம் தேதி? இப்பவே படிங்க

   http://www.rahimgazzali.com/2012/08/desodmk-vs-admk.html

   டெசோ- அவசரப்பட்ட மத்திய அரசும், தடை போட்ட மாநில அரசும்...

   Delete
 17. இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி

   Delete
 18. வாங்க நண்பரே வருகைக்காக காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி.... சந்திப்போம்

   Delete
 19. இது ஒரு சரித்திர நிகழ்வாக அமைய வாழ்த்துகள்...........

  மறவாமல் புகைப்படங்களை உடனே பதிவேற்றவும் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.