என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, June 21, 2012

8 இவர்கள்தான் உலகம் சுற்றிய வாலிபர்கள் மன்னிக்கவும் ஜனாதிபதிகள்...1)டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 1950-1962

 
 2)டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967

 
 


3)டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969

 
 
4)வி.வி.கிரி - 1969மே மாதத்திலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)


 

5)ஹிதாயத்துல்லாஹ் 1969ஜூலை லிருந்து ஆகஸ்ட் வரை 
தற்காலிகமாக)


 
6)வி.வி.கிரி - 1969-1974 
7)பகுருதீன் அலி அஹமத் 1974-1977


 
8)பி.டி. ஜாட்டி - 1977 ( பிப்ரவரியிலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)9)நீலம் சஞ்சீவ ரெட்டி - 1977-1982 
10)கியானி ஜெயில் சிங் - 1982- 1987

 
11)ஆர்.வெங்கட்ராமன்- 1987-1992
 
12)டாக்டர் சங்கர் தயாள் சர்மா - 1992-1997


 
13)கே.ஆர்.நாராயணன் - 1997-2002 
14)டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்- 2002-2007 
15)பிரதீபா பாட்டில் - 2007 -(ஜூலையிலிருந்து)


அடுத்து?.........


இது ஒரு மீள்பதிவு...ஹி...ஹி...


Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. ம்ம்ம் நல்ல தொகுப்பு
  அடுத்து பிரணாப் தான்

  ReplyDelete
 2. தேவையான் நேரத்தில் தேவையான தொகுப்பு..பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 3. இந்தியாவின் அனைத்து ஜனாதிபதிகள் பெயர் படித்ததுண்டு, அந்த வாலிபர்களின் படத்தை இப்போதே பார்த்தேன், மேலும் இந்த பட்டியலில் ஒரு வாலிபர்.. சரியான நேர்த்தில் நல்ல தொகுப்பு.....

  ReplyDelete
 4. Nanbaa ella janaadhipadikalaiyum appadi solla mudiyaadhu Oru silardhaan appadi arasaanga selavil ulagam sutrinaargal

  ReplyDelete
 5. தொகுப்பு ஓகே. ஆனால் எல்லோருமே ஊர்சுற்றிகளா?!

  ReplyDelete
 6. தொகுப்பு ஓகே. ஆனால் எல்லோருமே ஊர்சுற்றிகளா?!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.