என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, May 31, 2012

11 பவர் ஸ்டாருக்கு இவ்வளவு பவரா?...
நான் எப்போதும் பவர்ஸ்டாரைப் பற்றி பகடியாக பதிவு எழுதியதில்லை.  விஜய் டி.வி.,யின் நீயா நானா மூலம் கோபிநாத்தின் அதிமேதாவித்தனத்தால் பவர்ஸ்டார் என்னும் பண்பாளரை அறிந்துகொண்டேன். அதைப்பற்றி ஒரு பதிவு போடவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது. அடேங்கப்பா அந்த பதிவுக்குத்தான் என்ன கூட்டம், என்ன கூட்டம். பவரின் லத்திகா படத்திற்கு வந்த கூட்டத்தை விட அதிகமாகவே நம் பதிவுக்கு கூடியது. எந்நேரமும் நம்ம கடையில் கசகசவென்று கூட்டம் அலைமோதியது. அப்போதுதான் தெரிந்தது பவரின் பவர். எனக்கு கூட்டம் சேர்த்துக்கொடுத்த பவருக்கு நன்றி. அண்ணனின் அடுத்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
 இதுக்கெல்லாம் ஒரு பதிவுன்னு திட்ட நினைச்சீங்க பவரண்ணனிடம் போட்டுக்கொடுத்துருவேன் ஜாக்கிரதை..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோபிநாத்திற்கு எதிராக ஒட்டுமொத்த ஆதரவையும் தமக்கு வழங்கிய பதிவர்களுக்கு நன்றி சொல்கிறாரோ பவரு?. Post Comment

இதையும் படிக்கலாமே:


11 comments:

 1. இந்தப் பதிவு, பவரஸ்டாருக்கெதிரான பகடியா? அல்லது பவருக்கு ஆதரவான பாராட்டா? 1மே விளங்கலேயே?

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. கஸாலி,

  இதெல்லேம் ரொம்ப ஓவரு சொல்லிபுட்டேன்... அண்ணன வச்சே 2 நாள் ஓட்டிட்ட....
  அதுவும் பயங்கர ஹிட்டோட... முடியல...

  ReplyDelete
  Replies
  1. பவரு படம் ஓடுதோ இல்லையோ நம்ம பதிவு நல்லா ஓடுது. வாழ்க பவரு...

   Delete
 4. நல்ல்ல்ல்ல்ல்,,,,,,ல பவர்.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. i don't think anything wrong with gopi's question against powerstar, but still powerstar responded politely and its appreciated,

  but the question is he is a real doctor and from where is getting the money to make dozens of movie?

  he was telling in the programme that he is helping 100 families by making a movie, he can help 1000 family with the same money which he is taking a movie by helping them with good cause, thus he can become a real hero.

  but unfortunately he is following the footsteps of jk rithesh, where he had capitalised the fame to become a successful(?) politician.
  and this is a very bad example.

  ReplyDelete
 7. எம்புட்டு அறிவு....

  ஆஹா...

  எங்க தாத்தா தி.ஆர். ராசகுமாரியை இப்படித்தான்

  'ஜொள்" விடுவாஹா....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.