என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, May 09, 2012

4 கலவை அல்லது மொக்கை....எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கங்க....
கவிதை(மாதிரி)...

அவன் சட்டைக்குள்
அவள் புகுந்தாள்
வெட்கப்பட்டது
சட்டை......

ஜோக்......

இத்தனை நாய்கள் அவரை சுத்தி நின்னும் ஒரு நாய்கூட அவரை கடிக்கலியே ஏன்?

அவருக்கு நாய் எதிர்ப்பு சக்தி அதிகமாம்....

தத்துவம்....

ஒருவனை நாம் புறக்கணித்தபோது அவன் பெற்ற வலியைவிட அதிகமாக அவன் ஜெயிக்கும்போது நமக்கு திருப்பித்தருகிறான்.

என் ட்வீட்டிலிருந்து......

புதுகை தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட டி.ராஜேந்தர் திட்டம்#
இடைத்தேர்தல்னா வழக்கமா டென்சனா இருக்கும்..இப்ப காமெடியா இருக்கும்போல....


Post Comment

இதையும் படிக்கலாமே:


4 comments:

 1. இத்தனை நாய்கள் அவரை சுத்தி நின்னும் ஒரு நாய்கூட அவரை கடிக்கலியே ஏன்?

  அவருக்கு நாய் எதிர்ப்பு சக்தி அதிகமாம்....
  ///////////////////
  நம்ம ஆளு ஒருத்தருக்கு இப்படித்தான் ஹிஹி!

  ReplyDelete
 2. www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

  ReplyDelete
 3. புதுகை தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட டி.ராஜேந்தர் திட்டம்#
  இடைத்தேர்தல்னா வழக்கமா டென்சனா இருக்கும்..இப்ப காமெடியா இருக்கும்போல....////////

  பொசுக்குனு இப்புடி சொல்லிப்புட்டீங்க .......... சிரிப்பு நிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு .................

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.