என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, April 06, 2012

11 ஒசாமாவுக்கும், ஒபாமாவுக்கும் வித்தியாசம் தெரியாத பத்திரிகைடிஸ்கி: இது எந்த பத்திரிகை என்று தெரியவில்லை. பேஸ் புக்கில் கிடைத்த படம் இது. 


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 comments:

 1. நம்ம பத்திரிக்கைகள் இந்த லட்சனத்தில் இருக்குதுங்க என்ன பண்றது...

  ReplyDelete
 2. ஸலாம் சகோ
  நம் நாட்டு பாராளும்மன்றதில் ஒரு முறை எதிர் கட்சி தலைவராக அத்வானி பேசும்போது ஒசாமா வுக்கு பதிலாக ஒபாமா என சொன்ன தாக செய்தியில் பார்த்தேன் அரசியலில் இதெல்லாம் fun

  ReplyDelete
 3. ஒரே வேடிக்கைதான் போங்கோ...

  ReplyDelete
 4. இது எவ்வளவு பெரிய தவறு?
  ஒசாமா கொல்லப்பட்ட போதும் இந்த குழப்பம் அதிகமாகவே இருந்தது.

  ReplyDelete
 5. இது ஒரு வெள்ளைக்காரன் வேலை!

  ReplyDelete
 6. ஹ... ஹ... ஹ... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

  ReplyDelete
 7. ஹ..ஹ..ஹா...
  கசாலி நானா,

  உன்னையும் விடலையா மினாஸ் ஓட்டு கும்பல்?????

  ReplyDelete
 8. அண்ணே.. இந்த செய்தியின் உள் அர்த்தத்தை சிறிது சிந்திக்வும்..

  ReplyDelete
 9. அண்ணே.. இந்த செய்தியின் உள் அர்த்தத்தை சிறிது சிந்திக்வும்..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.