என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, April 02, 2012

41 எனக்கு அங்கீகாரம் கொடுத்த விகடனுக்கு நன்றி...


ஆனந்த விகடன்.............கடந்த 87 ஆண்டுகளாக தமிழில் வெற்றிநடை போடும் முன்னணி இதழ். அந்த பத்திரிகையில் நம் பேரும் இடம்பெறாதா என்று ஏங்கி தவிப்பவர்கள் பலர். அப்படிப்பட்ட இதழில் இந்த  வாரம் என் வலைத்தளமும்  வலையோசை பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. வலையுலகில் சின்ன சின்ன அங்கீகாரமே பெற்றிருந்த என்னை மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்து கவுரவித்துள்ளது விகடன். கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் யூத்ஃபுல் விகடனில் குட்பிளாக் பகுதியில் என் தளமும் இடம் பெற்று எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது. இப்போது வலையோசையிலும்....
 மனம் சந்தோசத்தில் குதுகலிக்கிறது. விகடனுக்கு நன்றி...
என் எழுத்தை படித்து வாக்கிட்டு, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கமும் உற்சாகமும் படுத்தும் பதிவுலக நண்பர்களுக்கும், என் எழுத்துக்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வலை திரட்டிகளுக்கும் நன்றி.
இந்த பகுதியை எனக்கு ஸ்கேன் செய்து அனுப்பிய கேனக்கிருக்கன் லெனின் அவர்களுக்கும், மெட்றாஸ் பவன் சிவக்குமார் அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி....Post Comment

இதையும் படிக்கலாமே:


41 comments:

 1. வாழ்த்துக்கள் சார் ..!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 3. salaam
  masha allah
  keep it up brother

  ReplyDelete
 4. மேலும் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துகள் கஸாலி!

  ReplyDelete
 5. .
  .
  **** CONGRATULATIONS. ***

  .

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும்,

  மனமார்ந்த வாழ்த்துக்கள்...தாங்கள் மேலும் மேலும் சாதிக்க என்னுடைய பிரார்த்தனைகள்..

  வஸ்ஸலாம்..

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும்
  வாழ்த்துக்கள். மென்மேலும் சாதிக்க பிரார்த்தனைகள். (ஆமா அரசர் குளம் தான் உங்க ஊருன்னு சொல்லுறீங்களே. ஊருல வீடெல்லாம் இருக்காதோ? ஏன்னா குளத்துல எப்படி வீடு இருக்கும்? இந்த கேள்வியை வடை பஜ்ஜி விக்குற டீ கடைலயே கேட்ருப்பேன். ஆனா அங்கட கொஞ்சம் அதிகமா திட்டு விழும். அதான் இங்க கேட்குறேன்)

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் நண்பரே......


  அன்புடன்: கான்
  http://tamilpctraining.blogspot.com/

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்...உங்கள் பெயரோடு நம் ஊரின் பெயரையும் வரவழைத்து விட்டீர்கள்...

  ReplyDelete
 10. மகிழ்ச்சி, வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் அரசியல் பதிவரே.

  ReplyDelete
 12. வாழ்துக்கள்.....

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்...இன்னும் மென் மேலும் புகழ் பெற

  ReplyDelete
 14. இன்னும் பல வெற்றிச் சிகரங்களை நீங்கள் எட்ட என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தம்பி.

  ReplyDelete
 15. வாழ்த்துகள் அரசியல் சாணக்யரே!!

  ReplyDelete
 16. அஸ்ஸலாமு அலைக்கும்,

  மனமார்ந்த வாழ்த்துக்கள்...தாங்கள் மேலும் மேலும் சாதிக்க என்னுடைய பிரார்த்தனைகள்..

  வஸ்ஸலாம்..

  ReplyDelete
 17. மனங்குளிர வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 18. இதயம் கனிந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் அன்பரே உங்கள் அரசியல் பதிவுகள் சிறப்பானவை

  ReplyDelete
 20. கஜாலி நானா,

  வாழ்த்த வயதில்லை, அதனால்.................
  வாழ்த்தவில்லை.....
  ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 21. உன் திறமைக்கு நீ அடைய வேண்டிய இடம் இதைவிட அதிகம்.

  ஆயினும்....
  எந்த சிறு பயணமும்....
  முதல் அடியில் இருந்து தான்....
  தான்...
  துவங்கும்...

  என்ற மொக்கை தத்துவத்தின் படி
  உனது வருங்கால வெற்றிகளுக்கு
  இது முதல் படியாய்
  இருக்க
  வயதில்லாததால் வாழ்த்தவில்லை...

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் நண்பரே... இன்னும் அதிகமான ஆட்களின் கவனம் உங்கள் ப்ளாக்கில் வந்து.. மேலும் உங்களது வாசகர்கள் அதிமாகும்... மகிழ்ச்சி...

  ReplyDelete
 23. வாழ்த்துகள் .. தொடர்ந்து கலக்குங்கள்

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள் கசாலி.... அருமையான படைப்புகளை தொடருங்கள்.

  ReplyDelete
 25. வாழ்த்துகள்

  ReplyDelete
 26. மிக்க மகிழ்ச்சி நண்பரே.. வலையுலகில் இன்னும் சாதிக்க எமது நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 27. வாழ்த்துகள் கஸாலி....உங்கள் அரசியல் கட்டுரைகள் ஜூனியர் விகடனில் வருமளவிற்கு தகுதியானவை..அதுவும் சீக்கிரமே நடக்கும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 28. எனது வாழ்த்துக்களும். சற்று வேலையினால் சிறிது தாமதமாக வாழ்த்த வந்துள்ளேன். மென்மேலும் சிறப்படைவீர்கள்!

  ReplyDelete
 29. வாவ்..வ்...! மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். இன்னும் இதேபோல் பல வெற்றிகளைக் குவிக்க இறைவன் அருள் கிட்டட்டும். தொடரட்டும் சாதனைகள். சகோதரன் இங்கிருந்தே வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள்... தல... நானே கேள்வி நானே பதில் பார்த்துட்டு விகடன் ரிப்போர்டர்ஸ் இம்ப்ரஸ் ஆகியிருப்பார்கள்...

  ReplyDelete
 31. வாழ்த்துசொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

  ReplyDelete
 32. வாழ்த்துகள் கஸாலி சார்.. !!!

  உங்களின் உண்மையான எழுத்துகளுக்கு - உழைப்புக்கு - எண்ணங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் இது.. மேலும் தொடர்ந்து சிறப்புற எனது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் சார் ..

  ReplyDelete
 35. வாழ்த்துக்கள் நண்பரே !

  ReplyDelete
 36. தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படிக்க உளம் கனிந்த வாழ்த்துக்கள் சகோ ..!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.