என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, April 20, 2012

10 அப்பாவும் மகனும் நடத்திய புரட்சிப்போராட்டம்


அன்று.......

சுதந்திரப்போராட்ட வீரராக வீரபாண்டிய கட்டபொம்மனாக சிவாஜி கணேசன் சிம்மக்குரலில் ஜாக்சன் துரையோடு நடத்திய போராட்டம் 
இன்று....

கல்யாண் ஜூவல்லர்ஸ்க்காக பிரபு சிம்மக்குரலில்(?) நடத்தும் புரட்சிப்போராட்டம். 
எந்த சேனலை திறந்தாலும் ஒரு நாளுக்கு பலதடவை இந்த விளம்பரத்தை ஒளிபரப்பி கடுப்பேத்துறாங்க  மைலார்ட்.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. கசாலி,

  டேய்..உனக்கு மனசாட்சி இல்லையா??? இதெல்லாம் ஒரு போஸ்டா????

  ReplyDelete
 2. இதெல்லாம் போஸ்டாப் போடலாம் சிராஜ்... உலகத்து அக்கிரமத்தையெல்லாம் எதிர்க்கற மாதிரி பிரபு மகா சீரியஸாய் உறுமும்போது டிவியை உடைச்சிடலாமான்னு வெறி பொங்கிட்டு வருது எனக்கு. தம்பி கஸாலி, நான் உன் கட்சிதான்...

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்,

  அவனவன் எத்தன புத்தகத்த படிச்சு, எத்தன தளங்களை ரெபர் பண்ணி, அப்பவும் பதிவு ஒன்னும் வெளிவர மாட்டுதேன்னு நொந்துக்கிட்டு இருக்காங்க. இரண்டே இரண்டு வீடியோ போட்டு ஒரு பதிவு :) :) ஹலோ அண்ணன், இந்த பதிவு மூலமா நீங்க சொல்ல வர்ற கருத்து என்ன? இது விழிப்புணர்வு பதிவுதானே :)

  வஸ்ஸலாம்..

  ReplyDelete
 4. சரியா சொன்னீங்க ...அந்த விளம்பரம் வரும் போது வரும் பாருங்க கடுப்பு ஷ்.......அப்படி... ம் ஏன்னா பண்றது சேனல்லை மாத்திடுவேன்.இவர்கள் தொல்லை தாங்கலப்பு

  ReplyDelete
 5. அன்றைய புரட்சி அருமை. இன்றைய புரட்சி எருமை....(ஏய்...யாருப்பா...முதல்ல டி.வி.யை ஆப் பண்ணு...!)

  ReplyDelete
 6. அதிகமாக அசிங்கப்படுத்தப்பட்ட இரு தமிழ்ச்சொற்கள்

  ReplyDelete
 7. //சிராஜ்Apr 19, 2012 11:52 PM
  கசாலி,

  டேய்..உனக்கு மனசாட்சி இல்லையா??? இதெல்லாம் ஒரு போஸ்டா????//


  பதிவே எழுதாம பதிவர்னு சொல்லிட்டு திரியறீங்க. அதுக்கு கசாலி பரவாயில்லை. :))

  ReplyDelete
 8. என்னதான் நெருங்கிய உறவாளி என்றாலும் (புதுகை அப்துல்லாவிற்கு முன்பாகவே) அமைச்சர் ஆக உள்ள கசாலியை டேய் என்று அழைப்பதை தவிர்க்குமாறு சிராஜை எச்சரிக்கிறோம்.

  ReplyDelete
 9. மாம்ஸ் உங்க பதிவு எல்லாமே மிகவும் சிந்திக்க வைக்கிறது
  மாம்ஸ் உங்கள் தெளிந்த சிந்தனை தொடர்ந்திட வாழ்த்திகிறேன்
  மாம்ஸ் அவசியம் நீங்க அப்படியே எனக்கு ஒரு பொன்னையும் கட்டிவிடுங்க நல்லா இரப்பமுள்ள மாம்ஸ்

  ReplyDelete
 10. ஹா..ஹா...உங்கள் பதிவை விட அதற்கு கிடைத்திருக்கும் கருத்துக்கள் சரி காமடி.... கண்ணில் நீர் வர சிரித்தேன்....எல்லா பின்னூட்டங்களுக்குமே "ரிப்பீட்டூஊஊஊஊ"

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.