என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, April 10, 2012

19 உங்கள் அரசியல் ஞானத்திற்கு ஒரு சவால்.....


உங்கள் அரசியல் ஞானத்திற்கு ஒரு சவால்.....


1)இந்திராகாந்தி எமர்ஜென்சியை அறிவித்தபோது இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர்.....

) வி.வி.கிரி ஆ) பக்ருதீன் அலி அஹமத் இ) பி.டி.ஜாட்டி

2)எமெர்ஜென்சியை பிரகடனப்படுத்தும்படி இந்திராவிற்கு ஆலோசனை வழங்கியவர்?

)சித்தார்த்த சங்கர் ரே ஆ) சஞ்சய் காந்தி இ) ஒய்.பி.சவான்

3) கலைஞரின் உண்மையான பெயர் என்ன?

) சிதம்பர மூர்த்தி ஆ) தட்சிணா மூர்த்தி இ) கிருஷ்ண மூர்த்தி

4) காமராஜரை தோற்கடித்த தி.மு..,வேட்பாளர்....

) சீனிவாசன் ஆ) விஸ்வனாதன் இ) காளிமுத்து

5) எம்.ஜி.ஆர்.,முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட தொகுதி....

) ஆண்டிப்பட்டி ஆ) அருப்புக்கோட்டை இ) ஆலந்தூர்

6) சசிகலா ஜெயலலிதாவை சந்திக்கும் முன்பு நடத்திய வீடியோ கடையின் பெயர்....

) சசி வீடியோவிஷன் ஆ) எம்.என்.வீடியோஸ் இ) வினோத் வீடியோ விஷன்


7) ஜெயலலிதா முதன்முதலில் போடி தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற இன்னொரு நடிகை....

) வெண்ணிற ஆடை நிர்மலா ஆ) லதா இ) மஞ்சுளா

8) அண்ணா. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று  நான்கு முதல்வரிடமும் அமைச்சராக பணியாற்றியவர்

) ஆர்.எம்.வீரப்பன் ஆ) நாவலர் நெடுஞ்செழியன்  3) எஸ்.டி.சோமசுந்தரம்

9) முதல்வராக இருந்து தோல்வியை தழுவிய முதல் முதல்வர்...

அ) காமராஜர் ஆ) பக்தவத்சலம் 3) ஜெயலலிதா

10) தி.மு.க.,வில் முதன்முதலில் எம்.எல்.ஏ.,வான நடிகர்....

அ) எம்.ஜி.ஆர். ஆ) எஸ்.எஸ்.ஆர். 3) டி.வி. நாராயணசாமி


இந்த கேள்விகளில் 10 கேள்விகளுக்கும்  நீங்கள் சரியான பதில் அளித்திருந்தால்....
காலரை தூக்கி விட்டுக்கொள்ளுங்கள்...உங்கள் அரசியல் அறிவு அபாரம்

ஐந்திற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்திருந்தால்....
ஓக்கே....பரவாயில்லை


ஐந்து கேள்விகளுக்குள் சரியான பதிலை 


Post Comment

இதையும் படிக்கலாமே:


19 comments:

 1. நீங்கள் தந்த சவால்களுக்கான பதில்கள் இதோ.
  1. ஆ) பக்ருதீன் அலி அஹமத்
  2. அ)சித்தார்த்த சங்கர் ரே
  3. ஆ) தட்சிணா மூர்த்தி
  4. அ) சீனிவாசன்
  5. இ) ஆலந்தூர்(முன்பு பரங்கிமலை என இருந்தது)
  6. இ) வினோத் வீடியோ விஷன்
  7. அ) வெண்ணிற ஆடை நிர்மலா
  8. ஆ) நாவலர் நெடுஞ்செழியன்
  9. ஆ) பக்தவத்சலம்
  10. அ) எம்.ஜி.ஆர்.
  என்ன பதில்கள் சரிதானே?

  ReplyDelete
  Replies
  1. மிக சரியான பதில்களை கூறியுள்ளீர்கள் சார்....வாழ்த்துக்கள்.

   Delete
  2. நடனசபாபதி சார் அவர்கள் ஒரு கேள்வி தவிர்த்து மற்ற பதில்களை சரியாக சொல்லி விட்டார். நான் வேறு ஏன் தனியாக சொல்லிக்கொண்டு? ஆகவே...மற்றவர்கள் தங்களின் பதிலோடு ஒத்துப்பார்த்துக்கொள்ளவும். இன்னொரு முக்கியமான விஷயம்.... தி.மு.க.,வில் முதன்முதலில் எம்.எல்.ஏ.,வான நடிகர்....என்ற கேள்விக்கான பதில் நடிகர் எம்.ஜி.ஆர் அல்ல...எஸ்.எஸ்.ஆர்..... எம்.ஜி.ஆர். பரங்கிமலையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ.,வான ஆண்டு 1967. ஆனால் அதற்கு முந்தைய தேர்தலிலேயே அதாவது 1962-ஆம் ஆண்டு நடிகர் எஸ்.எஸ்.ஆர் தேனியிலிருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

   Delete
 2. அதெல்லாம் கிடையாது. ஒரு கோடி கொடுத்தா தான் பதில் சொல்லுவோம்.

  :) :) :)

  ReplyDelete
 3. சரியான விடைகள் மட்டுருத்தப்பட்டுள்ளது. நாளை காலை வெளிவரும்.

  ReplyDelete
 4. 1. VV Giri
  2. YB Chawan
  3. Dhakshinamurthy?
  4. Srinivasan
  6. Vinoth Video Vision
  7. Latha?
  8. Navalar
  9. JJ
  10. TV Narayanasami?

  ReplyDelete
 5. இன்ன விளையாட்டு இது அண்ணே....

  நமக்கு அம்புட்டு ஞானம் கிடையாது...

  ReplyDelete
 6. யோவ் பத்தாவது கேள்விக்கு எம்.ஜி.ஆர்.னு வச்சுக்கய்யா....
  #தி.க.& தி.மு.க கன்பியூசன்...

  ReplyDelete
 7. //ரஹீம் கஸாலிApr 10, 2012 04:43 AM
  சரியான விடைகள் மட்டுருத்தப்பட்டுள்ளது. நாளை காலை வெளிவரும்.
  ///

  யோவ்... அப்பா நான் சொன்ன பதில் எல்லாம் சரியா?
  ஐ.. ஜாலி ஜாலி...

  ReplyDelete
 8. அ) வி.வி.கிரி

  இ) ஒய்.பி.சவான்

  ஆ) தட்சிணா மூர்த்தி

  ஆ) விஸ்வனாதன்

  அ) ஆண்டிப்பட்டி

  அ) சசி வீடியோவிஷன்

  ஆ) லதா

  ஆ) நாவலர் நெடுஞ்செழியன்

  அ) காமராஜர்

  ஆ) எஸ்.எஸ்.ஆர்.

  ReplyDelete
  Replies
  1. அடப்பாவி நேத்து தான் இப்டி ஒரு போஸ்ட் போடலாம்னு ஐடியா சொன்னேன்..அதுக்குள்ளே முந்திகிட்டியா????

   Delete
  2. ஏண்டா கமெண்ட் மட்டுறுத்தல் வச்சிட்ட????

   Delete
 9. //அடப்பாவி நேத்து தான் இப்டி ஒரு போஸ்ட் போடலாம்னு ஐடியா சொன்னேன்..அதுக்குள்ளே முந்திகிட்டியா?//
  போஸ்ட் போட முடியலன்னா என்ன. என்னோட ஐடியாவ திருடிட்டாருன்னு கோர்ட்ல் ஒரு கேஸ போட போறேன் னு சொல்லுங்க.அவரு முந்துதாரான்னு பா(ர்)ப்போம்.

  ReplyDelete
 10. நடனசபாபதி சார் அவர்கள் ஒரு கேள்வி தவிர்த்து மற்ற பதில்களை சரியாக சொல்லி விட்டார். நான் வேறு ஏன் தனியாக சொல்லிக்கொண்டு? ஆகவே...மற்றவர்கள் தங்களின் பதிலோடு ஒத்துப்பார்த்துக்கொள்ளவும். இன்னொரு முக்கியமான விஷயம்.... தி.மு.க.,வில் முதன்முதலில் எம்.எல்.ஏ.,வான நடிகர்....என்ற கேள்விக்கான பதில் நடிகர் எம்.ஜி.ஆர் அல்ல...எஸ்.எஸ்.ஆர்..... எம்.ஜி.ஆர். பரங்கிமலையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ.,வான ஆண்டு 1967. ஆனால் அதற்கு முந்தைய தேர்தலிலேயே அதாவது 1962-ஆம் ஆண்டு நடிகர் எஸ்.எஸ்.ஆர் தேனியிலிருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

  ReplyDelete
 11. 2ம், 6ம் மிகவும் கடினமானது. எஸ்.எஸ்.ரே பற்றி பலருக்கும் தெரியாது.

  எம்ஜியாரின் மனைவி ஜானகி அவருடன் சேர்ந்து ராமாபுரம் தோட்டத்தில் குடி புகுந்தது எந்த ஆண்டு?

  கருணாநிதி 4வது முறை போட்டியிட்ட தொகுதி எது?

  காமராஜ் குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ, என்பது சரியா?

  ReplyDelete
  Replies
  1. கலைஞர் மூன்றாவது முறையும், நான்காவது முறையும் சைதாப்பஏட்டையில் போட்டியிட்டார். காமராஜர் அவர்கள் குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 1954-1957 வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அப்போதைய தேர்தலில் குணாளா, குழக்கொழுந்தே சென்று வா குடியாத்தம் ,வென்று வா கோட்டைக்கு என்று அண்ணா வாழ்த்துக்கூறினார். எம்.ஜி.ஆர். தன் மனைவியுடன் ராமாபுரத்தில் குடியேறியது எந்த ஆண்டு என்று தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் ப்ளீஸ்

   Delete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.