என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, February 07, 2012

13 ஆறா...அணையா...அருவியா? - என்ன அதிசயம் இது?........இந்த பாலத்தின் மேல் இப்படி ஓடும் தண்ணீர் 
கீழே அம்புக்குறியிட்டும் வட்டமிடப்பட்டிருக்கும் வழியாக வெளியேறி இப்படி ஊற்றுகிறதுசிகப்பு வட்டத்திற்குள் நீந்துவது நான்தான். 
இந்த படத்தை மட்டும் என் நண்பன் எடுத்தான்.

இதன் வீடியோ.....


படங்களை பெரிதாக பார்க்க...படத்தின் மேல் கிளிக் செய்யவும். இந்தப்பாலத்தின் விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்


Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. அண்ணே ஊர் நினைவுகளை தூண்டி விட்டுவிட்டீர்களே....

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? உடனே கிளம்பி ஊருக்கு வந்திடு

   Delete
 2. கஜாலி நானா,

  நாம் அனைவரும் நீந்தி விளையாடிய நாட்கள் நினைவிற்கு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆம்...அது ஒரு கனாக்காலம், பொற்காலம்

   Delete
 3. Replies
  1. பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி நண்பரே

   Delete
 4. அருமை அருமை..உங்கள் ஊரில்தானே பாலத்தின் மேல் கால்வாய்..இது குறித்த செய்தியை முன்னமே உங்கள் பதிவில் வாசித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முன்பே வாசித்த பதிவின் தொடர்ச்சிதான் இது....கூடுதல் படங்களுடன்

   Delete
 5. உங்களின் முன் பதிவில் அறிந்து இருந்தேன் - இப்ப உங்க போட்டோவோடவா... ஹிம்..ஹிம் அசத்துங்க

  ReplyDelete
  Replies
  1. சிகப்பு வட்டமிட்ட படத்தில் நீந்துவது மட்டும்தான் நான். மற்ற படங்களில் இருப்பது எங்கள் ஊர் நண்பர்கள்.

   Delete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.