என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, February 28, 2012

27 இன்னும் ஆளுங்கட்சி நினைப்பிலிருக்கும் மு.க.அழகிரியும், ஜெயிக்கும் எண்ணமில்லாத ஓ.பன்னீர்செல்வமும்...... நேற்றும் இன்று காலையும் நான் எழுதிய ட்வீட்கள் இது....

உங்களுக்காக உழைக்க ஒரு கருணாநிதி போனால், பல கருணாநிதிகள் வருவார்கள்-கலைஞர்# 
எல்லா கருணாநிதியும் உங்கள் குடும்பத்திலிருந்துதானே வருவார்கள்?

===========


சங்கரன்கோவிலில் 15,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்- மு.க.அழகிரி#  
அண்ணே இப்ப நீங்க ஆளுங்கட்சியில்லை.

============

சங்கரன்கோவிலில் பவர் கட்நேரமாக பார்த்து வேட்பு மனு செய்த திமுக வேட்பாளர்!#  
வேறுவழி? பவர் வரும்னு எதிர்பார்த்துக்கு இருந்தா தேர்தலே முடிந்திடும்.

==============

சங்கரன்கோவிலில் 'அம்மா'வின் சாதனையைச் சொல்லி ஓட்டு கேளுங்க-ஓ.பன்னீர்செல்வம்# 
யோசிச்சு சொல்லுங்க சாதனையையா? வேதனையையா?

==============

கொள்ளையர்களிடமிருந்து சிக்கிய பணம் எந்த வங்கிக்குச் சொந்தம்?-குழப்பம்!# 
அதை கேட்கறதுக்காகவாவது ஒரு கொள்ளையனை உயிரோடு பிடித்திருக்கலாம்

============

சங்கரன்கோவிலில் 'அம்மா'வின் சாதனையைச் சொல்லி ஓட்டு கேளுங்க-ஓ.பன்னீர்செல்வம்# 
அப்படின்னா உங்களுக்கு ஜெயிக்கும் எண்ணமே இல்லேன்னு சொல்லுங்க..

=============

2 மணி நேரம் 'பவர் கட்'...சென்னை மக்கள் டென்ஷன்!!#  
நீங்கதான் டென்சனாகுறீங்க.. வெளியூர்வாசிகளெல்லாம் உங்களை கொடுத்து வச்சவங்கன்னு சொல்றோம்.

============

மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் ''கென்டக்கி கர்னல்'' விருது# கென்டக்கின்னா...KFC தானே?...டவுட்டு

============

மின்வெட்டு நேரம் அமல்படுத்துவதில் குளறுபடி#  
அட...இதையாவது குளறுபடி இல்லாமல் ஒழுங்கா செய்யுங்கப்பா...

==========

ஜெயலலிதாவுக்குஅமெரிக்கா நிறுவனம் பாராட்டு#  
ஸ்டாலினுக்கு கென்டக்கி விருது கிடைத்தா...எங்களுக்கு ஒரு பீஸா,பர்க்கர் விருது கூடவா தரமாட்டாங்க?

==========

மின் பிரச்சினையை மட்டும் கரெக்டாக எழுதுகிறது தினமலர்#  
அச்சடிக்க கரண்டு இல்லை என்கிற கடுப்போ என்னவொ? 

==========Post Comment

இதையும் படிக்கலாமே:


27 comments:

 1. மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் ''கென்டக்கி கர்னல்'' விருது# கென்டக்கின்னா...KFC தானே?...டவுட்டு

  super

  ReplyDelete
 2. மின்வெட்டு நேரம் அமல்படுத்துவதில் குளறுபடி#
  அட...இதையாவது குளறுபடி இல்லாமல் ஒழுங்கா செய்யுங்கப்பா...


  சூப்பரோ சூப்பர்

  ReplyDelete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 4. மின்துறை அமைச்சருக்கு நண்பராக உள்ள கஸாலி இன்னும் மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன?

  ReplyDelete
  Replies
  1. யோவ்...இதென்னய்யா வம்பாருக்கு

   Delete
 5. KFC - கேடிகளின் ஃபிங்கர் சிப்ஸ்! - ஏன்யா இது சரியா!

  ReplyDelete
  Replies
  1. எப்படி வேனும்னாலும் வச்சிக்கங்க மாம்ஸ்

   Delete
 6. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. //
  மின் பிரச்சினையை மட்டும் கரெக்டாக எழுதுகிறது தினமலர்#
  அச்சடிக்க கரண்டு இல்லை என்கிற கடுப்போ என்னவொ? ///

  :-)

  ReplyDelete
  Replies
  1. ஸ்...யப்பா...ஸ்மைலி போட்டே கொல்றாரே இந்தாளு

   Delete
 8. அருமையான ட்வீட்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 9. Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா....

   Delete
 10. டூவீட்டோ டூவீட் இது சூப்பர் டூவீட் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே

   Delete
 11. Replies
  1. வரவர உன் அலும்புக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு

   Delete
 12. கஸாலி,

  நீ என் நண்பன் என்பதற்காக சொல்லவில்லை. எல்லா ட்வீட்டும் சூப்பர். உனக்கு நக்கல் இயல்பிலே வரும். சோ அடிக்கடி ட்வீட் எழுது.... கொண்டாடு.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சொல்றே? நீ சொன்னா சரிதான்...எழுதிட்டா போச்சு...

   Delete
 13. /* சங்கரன்கோவிலில் பவர் கட்நேரமாக பார்த்து வேட்பு மனு செய்த திமுக வேட்பாளர்!#
  வேறுவழி? பவர் வரும்னு எதிர்பார்த்துக்கு இருந்தா தேர்தலே முடிந்திடும். */

  சான்சே இல்ல.... சிரித்துக்கொண்டே இருக்கிறேன்... எப்பா ஆனந்த விகடன் இதெல்லாம் கொஞ்சம் நோட் பண்ணுங்கப்பா....

  ReplyDelete
  Replies
  1. சிரிப்பே சிறப்பு....

   Delete
 14. முதல் பாலிலேயே சிக்சர் அடிப்பது மாதிரி முதல் கமெண்ட்டே சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

   Delete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.