என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, February 05, 2012

32 ஒன்றைப்பார்த்து சிரிங்க.... ஒன்றை பார்த்து சிந்திங்க.....இது ஞாயிறு ஸ்பெஷல்....


இது சிரிக்க......


இது சிந்திக்க.....
Post Comment

இதையும் படிக்கலாமே:


32 comments:

 1. விஜய் சூப்பரா போஸ் கொடுக்காறே.எல்லா ஆட்டோஓட்டுனர்களும் அதை செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ஆம்...உங்கள் கூற்றை வழிமொழிகிறேன்

   Delete
 2. அஸ்ஸலாமு அலைக்கும்,

  முதல் படத்தை பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல, நம்மையே நாம நோந்துக்குரத தவிர. இரண்டாவது படம் மிக அருமை. இந்த சகோதரரை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கின்றது..

  வஸ்ஸலாம்...

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ.... நிச்சயம் இதனால் எல்லா ஆட்டோக்காரருக்கும் பெருமைதான்.

   Delete
 3. இரண்டாவது படம் அல்ல பலருக்கு பாடம்

  ReplyDelete
  Replies
  1. ஆம்... நண்பரே....தங்களின் வருகைக்கு நன்றி

   Delete
 4. இது நல்லாயிருக்கு.

  ReplyDelete
 5. அந்த ஆட்டோ வோட்டுனர் பெரும் மதிப்பிற்குரியவர்.....

  ReplyDelete
  Replies
  1. ஆமா...ஆமா....அதிலென்ன சந்தேகம்?

   Delete
 6. தமிழ்மணத்தில் முதல் முறையாக நம்பர் 1 இடத்தை பிடித்ததற்கு வாழ்த்துக்கள். இத்துடன் நீ நின்றுவிடாமல் மேலும் மேலும் முன்னேறி, ௦ மற்றும் -1 என்று தொடர்ந்து முன்னேறுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனது இடமான -50 ஐ விரைவில் நீ பிடிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவுதானா? இன்னும் இடங்கள் இருக்கா?

   Delete
  2. //மேலும் மேலும் முன்னேறி, ௦ மற்றும் -1 என்று தொடர்ந்து முன்னேறுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.//

   இதனை நான் வழிமொழிகிறேன்.

   :) :) :)

   Delete
 7. ஆயிரம் பதிவுகள் தராத உணர்வுகளை இந்த ஒரு பதிவு தருகிறது. என்னவென்று விளக்கமுடியவில்லை. அந்த ஆட்டோக்காரருக்கு ஒரு சல்யூட்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். வருகைக்கு நன்றி சார்.

   Delete
 8. சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவன் ஒரு நல்ல படைப்பாளி ... நீங்க மிக சிறந்த படைப்பாளி என்பதை மீண்டும் நீருபித்த பதிவு ...வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நான் படிப்பாளியுமல்ல...தொடைப்பாளியுமல்ல...இந்த படங்கள் என் கை வண்ணம் இல்லை. கூகுள் இமேஜில் தேடியபோது கிடைத்தது. நன்றாக இருந்ததால் பகிர்ந்துகொண்டேன். இதில் என் பங்கு அவ்வளவே

   Delete
 9. 'ஆறு மணிக்கு மேல ஆட்டோ ஓடாது' அறிவிப்பு நன்று. 'மாநிற எம்.ஜி.ஆர்.' விஜய் வாழ்க!!!

  ReplyDelete
  Replies
  1. மாநிற எம்.ஜி.ஆர்., அட...இந்த பேரு நல்லாருக்கே விஜய்க்கு

   Delete
 10. //சிராஜ் said

  தமிழ்மணத்தில் முதல் முறையாக நம்பர் 1 இடத்தை பிடித்ததற்கு வாழ்த்துக்கள். இத்துடன் நீ நின்றுவிடாமல் மேலும் மேலும் முன்னேறி, ௦ மற்றும் -1 என்று தொடர்ந்து முன்னேறுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனது இடமான -50 ஐ விரைவில் நீ பிடிக்க வாழ்த்துக்கள்.//

  அதுக்குள்ள நீங்க -101 வது எடத்துக்கு போயிடுவீங்களே. உங்களை சேஸ் பண்றது ரொம்ப கஷ்டம் சிராஜ். :)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...எல்லோருமே ஒரு முடிவில்தான் இருக்கிறீர்கள் போல்....

   Delete
 11. எங்கே சிந்திக்கணுமோ அங்கே சிரித்தும்
  எங்கே சிரிக்கணுமோ அங்கே சிந்தித்தும் தொலைக்கிறோம்.
  மாநிறமா கருப்பா சிவப்பா என்று சிந்திக்கிறோம்!
  ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்து சிரித்துவிட்டுப் போகிறோம்!!
  கொடுமை கஸாலி

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே இங்கே தலைகீழ் தான்

   Delete
 12. சிரித்தேன்!சிந்தித்தேன்.
  நன்று.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 13. முதல் படத்துல ஆரு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது போல?

  இரண்டாவது படம் பாராட்டுக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. ஆறு வித்தியாசம் இல்லை. ஒரேயோரு வித்தியாசம்தான். அவரு ஒரிஜினல். இவரு டூப்ளிகேட்

   Delete
 14. தமிழ்மணத்தில் முதலிடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் தலைவரே....

  ReplyDelete
  Replies
  1. நன்றி... நீயும் ஆறாம் இடம் பிடித்துள்ளாய் வாழ்த்துக்கள்.

   Delete
 15. என்னங்க எவ்வளவு தீர்க்க தரிசியா போஸ்டர் அடிச்சிருக்காங்க? நீங்க என்னான்னா சிரிக்க சொல்றீங்க? நீங்க வேணா பாருங்க ஒருநாள் அது நடக்க போவுதா இல்லியான்னு...

  ReplyDelete
  Replies
  1. அப்படி நடந்தாலும் நாம் சிரிக்கத்தான் வேனும்....ஏன்னா...துன்பம் வரும்போது சிரிக்கனும்ன்னு பெரியவங்க சொல்லிருக்காங்க...

   Delete
 16. இரண்டும் அருமை ! நன்றி நண்பரே !

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.