என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, August 01, 2011

30 ஒரு பதிவரிடம் வசமாக சிக்கிய அரசியல்வாதி


இப்போது ஒரு கேள்வி மூன்று பதில்கள்தான் பதிவுலகில் ஹாட். அப்படி ஒரு கேள்வி-பதில் எழுத அழைத்த வளர்ந்து வரும் பதிவர் நண்பர், தம்பி நுனிப்புல்லில் ஒரு பனித்துளி ரியாஸ்
அவர்களுக்கு நன்றி. ரியாஸின் வேண்டுகோளை ஏற்று இந்த தொடர்பதிவை நான் எழுதுவதை விட இந்த கேள்விகளுக்கு நம்ம அரசியல் தலைவர்கள் பதில்சொன்னால் எப்படி இருக்கும் என்று என் கோக்குமாக்கு புத்தி வேலைசெய்ததால் வந்த விபரீதங்கள் கீழே......மன்மோகன் சிங்கிடம்நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
1).எனக்கு தெரியாது....
2).தெரியாது 
3)தெரியாதுப்பா


++++++++++++++++++++++++++


தங்கபாலுவிடம்

நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?  
1)ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
2)ஜி.கே.வாசன்
3)யுவராஜா


+++++++++++++++++++++++++++


மு.க.அழகிரியிடம்


 நீங்கள் பயப்படும் மூன்று விஷயங்கள்?
1.எஸ்ஆர்.கோபி,அட்டாக் பாண்டி அப்ரூவர் ஆகிடுவார்களோ....
2.ஸ்டாலின் அடுத்த தலைவர் ஆகிடுவாரோ...
3.ஆங்கிலம்


+++++++++++++++++++++++++++++++++++


முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவிடம்


உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?


1) நான் எப்ப ரிலீஸ் ஆவேன்
2) தயாநிதி மாறன் ஏன் இன்னும் உள்ளே வரல...
3)எல்லோரையும் விட்டுட்டு என்னை மட்டும் ஏன் உள்ளே தள்ளினாங்க


++++++++++++++++++++++++++++++++++++++


விஜயகாந்திடம்


உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?


1) கருப்புக்கண்ணாடி
2) விருதகிரி டி.வி.டி
3) ஒரு பாட்டில்........


++++++++++++++++++++++++


மு.க.ஸ்டாலினிடம்


உங்களை சந்தோஷப்பட வைக்கும் மூன்று வார்த்தைகள்
1)தமிழகத்தின் வருங்கால முதல்வரே...
2)தி.மு.க.-வின் எதிர்கால தலைவரே....
3)அழகிரிக்கும் நீதான் தலைவர்


++++++++++++++++++++++++++++++


கனிமொழியிடம்


தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?


1) தலைவரின் நெஞ்சுக்கு நீதி படிக்கிறேன்
2) கவிதைகள் எழுதுகிறேன் 
3) கம்பி என்னுறேன்


++++++++++++++++++++++++++++


டி.ராஜேந்தரிடம்


வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?


1) சிம்புவை சூப்பர்ஸ்டார் ஆக்குவது
2) எங்கள் கட்சியை விஜயகாந்த் கட்சிக்கு இணையாக வளர்ப்பது
3) எப்படியாவது என் படத்தை தியேட்டரில் 50- நாள் ஓட வைப்பது


++++++++++++++++++++++++++++++

ஜெயலலிதாவிடம்


உங்களால் உடனே செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?


1) மந்திரிகளை மாற்றுவது 
2) அதிகாரிகளை பந்தாடுவது 
3) தி.மு.க-வினரை சிறையில் தள்ளுவது 


++++++++++++++++++++++++++++++

கலைஞரிடம்


கேட்க விரும்பும் மூன்று விஷயங்கள்?


1.கனிமொழி ரிலீஸ்
2.அழகிரி சமாதானம் ஆகிட்டார் 
3.கட்சி இன்னும் கட்டுக்கோப்புடன் இருக்கு . 


+++++++++++++++++++++++++++++
திருமாவளவனிடம்
கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?


1)ராமதாசிடம்-கூட்டணி மாறுவது எப்படி?
2)கலைஞரிடம்- எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது மாதிரி நடிப்பது எப்படி?
3)மன்மோகன் சிங்கிடம்- எது நடந்தாலும் எனக்கு தெரியாது என்று ஒரு வரியில் பதில்சொல்வது எப்படி?


++++++++++++++++++++++++


வீரபாண்டி ஆறுமுகத்திடம்


பிடிச்ச மூன்று உணவு வகை?


1)களி
2)சாம்பார் 
3)சாதம் 


+++++++++++++++++++++++++


ராமதாஸிடம்


இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?


1.மகனுக்கு பதவி 
2.யாருடனாவது கூட்டணி
3.பணம் 


+++++++++++++++++++++++++++++


சன் பிக்சர்ஸ் சக்சேனாவிடம்


 நீங்கள் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்கள் மூன்று


1)ஆடி அடங்கும் வாழ்க்கையடா
2) ஆடிய ஆட்டமென்ன?
3)குயில பிடிச்சு கூண்டிலடச்சு


++++++++++++++++++++++++++++++++++++


Post Comment

இதையும் படிக்கலாமே:


30 comments:

 1. உங்களிடம் கேட்க விரும்பும் மூணு கேள்வி ?
  1. அரசியல் பதிவு எழுதுவது எப்படி ?

  2. டைமிங்கிள் கலக்குவது எப்படி ?

  3. நீங்க கிண்டல் பண்ணாத அல்ல பண்ண விரும்பாத தலைவர் யார் ?

  ReplyDelete
 2. அட்டகாசமான பதிவு... அமர்க்கள, நண்பா

  ReplyDelete
 3. அடேங்கப்பா...

  தொடர்பதிவிலும் வித்தியாசம் காட்ட முடியும் என்று நிறுபித்துவிட்டீர்கள்...

  எல்லாமே சூப்பர்...

  ReplyDelete
 4. செம நக்கல்... வித்தியாசமா யோசிச்சிருக்கிங்க.

  ReplyDelete
 5. ஆஹா..சூப்பர் ஐடியா பாஸ்!

  ReplyDelete
 6. அன்பின் கஸாலி - கலக்குறீங்கய்யா - சக்சேனா சூப்பர் - ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. இந்தியா தற்போது எங்கே இருந்து உயரும் பெரிய திறனை கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி மலர்ந்துகொண்டிருக்கிறது போது, என்ன ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அது ஊக்கமூட்ட வேண்டும் ஒரிஜினாலிட்டி இல்லை, ரஜினி கூறுகிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
  http://bit.ly/n9GwsR

  ReplyDelete
 8. அமர்க்களம்;அட்டகாசம்;தூள்!

  ReplyDelete
 9. சூப்பர் கற்பனை, யார் யாருக்கு எந்த கேள்வின்னு செலக்ட் பண்ணது கனகச்சிதம்........

  ReplyDelete
 10. சூப்பர் பாஸ்! செம்ம வித்தியாசமா இருக்கு கலக்கல்! :-)

  ReplyDelete
 11. சலாம் சகோ !!

  கலக்கல் பதில்கள்... செமையா யோசிக்கிறீங்க :))

  ReplyDelete
 12. கலக்கல்
  குட்
  அச்சா
  சூப்பர்

  ReplyDelete
 13. விழுந்து விழுந்து சிரித்தேன். முதல் கேள்வியிலேயே சிக்சர். கலக்கல் நண்பரே.

  ReplyDelete
 14. நல்லாதன் இருக்கு

  ReplyDelete
 15. nallatan iruku.# yellarium varitinga # nalla velai yennai uttuteenga # R.Rajan, Cheyyar.

  ReplyDelete
 16. அருமை http://www.usetamil.net/

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

  ரமலான் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. அசத்தலான மூன்றுகள் ,..

  ReplyDelete
 19. கலக்குறீங்கய்யா ..........

  ReplyDelete
 20. என்னா பளிச் பளிச் பதில்கள்

  ReplyDelete
 21. கரிக்கிட்டா கேட்டீங்க ஆமா அவுக பதில் என்னங்க?

  ReplyDelete
 22. டைமிங்கிள் கலக்குவது எப்படி ?

  அருமையான கலக்கலான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  நண்பர்கள் தின இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.