என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, July 01, 2011

10 திருமணத்திற்கும் விஜய் படத்திற்கும் அப்படி என்ன வித்தியாசம்திருமணம் என்பது விஜய் படம் பார்க்க தியேட்டருக்கு போறது மாதிரி. வெளியில் இருக்கவன் உள்ளே போக நினைக்கிறான். உள்ளே இருக்கவன் வெளியே வர நினைக்கிறான்.(அப்பாடா...டைட்டிலுக்குள்ள பதிவை போட்டாச்சு)
பஞ்ச் டயலாக்கை எல்லாம் பதிவா போட்டுட்டானே என்று நீங்கள் சொல்வது கேக்கிறது. என்னசெய்வது வேற வழி?
அடடே என்ன தேடறீங்க ஓட்டு போடற பட்டனையா?
கீழேதான் இருக்கு. பாருங்க...பார்த்துட்டீங்களா? அதை அமுக்கி
ஒரு ஓட்டை போட்டுட்டு போங்க.அப்படியே என்னை திட்ட...,குட்ட....ஷொட்ட....இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தீங்கன்னா ஒரு பின்னூட்ட பெட்டி இருக்கும் அதை பயன்படுத்திக்கங்க......


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. உங்களுக்கு கணினி தயார் செய்து கொடுத்த நண்பருக்கு நன்றி , எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ஓட்டெல்லாம்போட்டாச்சி போட்டாச்சி போட்டாச்சி

  ReplyDelete
 2. விஜய் படம் திருமணத்தை விட நல்லாத்தான் இருக்கு ... அட எவள்ளவு கொடுமையா இருந்தாலும் மூணு மணி நேரம் தானே ஆனா திருமணம் ஆயுள் பூர தொடருதே

  ReplyDelete
 3. வாங்க கஸாலி...கணிணி இப்பவாவது ரெடி ஆயிடுச்சா...அப்புறம், இது நீங்க எழுதியதா?

  ReplyDelete
 4. //செங்கோவி said...
  அப்புறம், இது நீங்க எழுதியதா?//

  இது சூப்பரா இருக்கு! :-)

  ReplyDelete
 5. இப்ப என்ன சொல்றிங்க.... கல்யாணமும், விஜய் படமும் ஒண்ணுன்னா?

  ReplyDelete
 6. //வெளியில் இருக்கவன் உள்ளே போக நினைக்கிறான். உள்ளே இருக்கவன் வெளியே வர நினைக்கிறான்.//
  சூப்பர் தத்துவம் சொல்லீட்டீங்க!

  ReplyDelete
 7. ஏதோ என்று ஓடிவந்தால் இப்படி குத்து குத்தக்கூடாது .

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.