என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, July 19, 2011

13 திருட்டுப்புத்தி போகாத தலைவரு.....


ஒரு ஜோக்....


 நம்ம தலைவருக்கு இன்னும் திருட்டுப்புத்தி போகலைன்னு எப்படி சொல்றே?

பின்னே...திருடனா இருக்கும்போது வீட்டு ஓட்டை பிரிச்சாரு....இப்ப மக்கள் ஓட்டை பிரிக்கறாரே...

ஒரு ஹைக்கூ....(மீ.ப)

நிழல் தர மரங்களின்றி

சாலைகளெல்லாம் வெறிச்சோடி...

மரங்களெல்லாம் அழகிற்காக

வீட்டின் மாடியில் போன்சாயாய்.....Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. சூப்பர்கலக்கல்

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரேஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...http://www.valaiyakam.com/ஓட்டுப்பட்டை இணைக்க:http://www.valaiyakam.com/page.php?page=about

  ReplyDelete
 3. ஹா...ஹா...ஹா...

  இப்போ மக்களோட வோட்டு பிரிக்கறதோட மக்களின் வரிப்பணத்தையும் கொள்ளை, கொள்ளையா ஆட்டையும் போடறாய்ங்க...

  ReplyDelete
 4. என்னங்க இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டு போயிடுறீங்க...

  ReplyDelete
 5. அடப்பாவிகளா..ஏதோ தலைவரைப் பத்தி பிரிச்சு மேஞ்சுருப்பீங்கன்னு வந்தா, ஜோக்கா? ரைட்டு.

  ReplyDelete
 6. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. கவிதை ஜோக் இரண்டுமே அருமை.

  ReplyDelete
 8. தம்மாத்துண்டு பதிவு!அதுக்கு இப்படி ஒரு தலைப்பு!இருந்தும் நல்லாத்தான் இருக்கு!

  ReplyDelete
 9. ஹைக்கூ சூப்பர். பட் ஜோக், ஆல்ரெடி கேட்டிருக்கேன்.

  ReplyDelete
 10. நல்லா தான் இருக்கு உங்கள் ஜோக்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.