என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, June 17, 2011

15 நான் ஏன் சில நாட்களாக எழுதவில்லை?

கடந்த சில நாட்களாக என் லேப்டாப்பின்  திரை(screen) பிரச்சினை செய்து விட்டது.எங்கள் பகுதியில் இருக்கும் கம்யூட்டர் சர்வீஸ் சென்டரில் கொடுத்து பழுது பார்க்க சொல்லியிருந்தேன். ஆனால், ஒருவாரத்திற்கு பிறகு சரிசெய்யப்படாமலே என்னிடம் திரும்பி வந்து விட்டது. அதன்பிறகு சென்னையில் இருக்கும் என் நண்பன் டீக்கடை அதிபர் சிராஜிடம் கொடுத்து அனுப்பினேன். அவனும் சென்னையில் இருக்கும் அவனது நண்பரிடம் கொடுத்து ரிப்பேர் செய்து விட்டான். 3000 ரூபாய் செலவிற்கு பிறகு என் கணினி நேற்று மீண்டு(ம்) வந்துவிட்டது. இந்த இடைப்பட்ட நாட்களில் என்னால் ஏதும் எழுதவோ, மற்ற நண்பர்களின் பதிவுகளை படிக்கவோ, வாக்கிடவோ, பின்னூட்டமிடவோ முடியவில்லை. அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி வழக்கம்போல் என் பதிவுகள் வரும். ஆனால், முன்பு  போல தீவிரமாக (தினமும்)இல்லாமல் அவ்வப்போது  இடைவெளி விட்டு...வழக்கம் போல உங்கள் ஆதரவை எனக்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்.
நன்றி......
 

Post Comment

இதையும் படிக்கலாமே:


15 comments:

 1. தொடர்ந்து கலக்குங்க பாஸ் ...

  ReplyDelete
 2. ஸலாம் சகோ.ரஹீம் கஸாலி,

  "கைக்கணினி" பிரச்சினையிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள்.

  அப்பாடா..! மீண்டும் வருக..!

  //என் நண்பன் டீக்கடை அதிபர் சிராஜிடம் கொடுத்து அனுப்பினேன்.//----இதனால்தான் அவரையும் காணவில்லையா..?

  ***********************************

  ///முன்பை போல தீவிரமாக (தினமும்)இல்லாமல் அவ்வப்போது இடைவெளி விட்டு...///----???!!!

  ReplyDelete
 3. வாங்கண்ணே.......வாங்கண்ணே ......

  ReplyDelete
 4. வருக ...வருக ...வருக ...வருக ...

  ReplyDelete
 5. உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தேன்

  ReplyDelete
 6. பரபரபடபாக பதிவுகளுடன் வாருங்கள்..

  என் ஆதரவு எப்பவும் இருக்கும்...

  ReplyDelete
 7. வாங்க பாஸு , எப்பயுமே அதரவு தர நாங்க இருக்கோம்

  ReplyDelete
 8. சிங்கம் களமிறங்கிருச்சேய்

  ReplyDelete
 9. கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தா அந்த டீக்கடைக்காரருக்கு புடிக்காதே? ஏன் இவ்வலவு சீக்கரமா சரி பண்ணி அனுப்புனாரு. lol.

  வருக. நிறைய எழுதுக.

  ReplyDelete
 10. இப்படியும் ஒரு பதிவிடலாம் என்று அசத்திட்டிங்க தொடருங்க வாழ்த்துகள்

  ReplyDelete
 11. நானும் உங்களை மிகவும் இழந்தேன் நண்பரே உங்களின் மறு வரவு நல் வரவாகுகஒட்டு போட்டாச்சி

  ReplyDelete
 12. அதானே பார்த்தேன். திரும்பி வந்ததுல ரொம்ப சந்தோசம். சீக்கிரம் பதிவு போட ஆரம்பிங்க.

  ReplyDelete
 13. தாமதம் தானாக வருவதில்லை .சிலருக்கு வரவைக்க படுகிறது .நீங்களும் கட்டுபட்டுவிட்டீர்கள் .இனி வரவுகள் நலமாகட்டும் .என்றென்றும் அன்புடன் ,சுகி ...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.