என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, June 16, 2011

18 VV-ன்னா என்னன்னு தெரியுமா?
நேற்று எனக்கு வந்த SMS.
அதை அப்படியே உங்களுக்கு தருகிறேன்.


ராவணனுக்கு எமனாய் வந்தது ராமன் (R-R)
கம்சனுக்கு எமனாய் வந்தது கிருஷ்ணன் (K-K)
காந்திக்கு எமனாய் வந்தது கோட்சே (G-G) 
வீரப்பனுக்கு எமனாய் வந்தது விஜயகுமார் (V-V)
ஒசாமாவுக்கு எமனாய் வந்தது ஒபாமா (O-O)
அதுபோல....


வடிவேலுக்கு எமானாகப்போவது விஜயகாந்த்.(V-V)
Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. வாங்கன்னே வாங்கன்னே என் தங்கம் ....வாங்க வாங்க

  ReplyDelete
 2. இது சிபி பஸ்ல படிச்சேன்..
  தல சீக்கிரம் பதிவுலகம் வாங்க..

  ReplyDelete
 3. பதுங்கிய புலி பாய போகுது டும் டும் டும் .....எனது முதலிடம் காலியாக போகுது டும் டும் டும்

  ReplyDelete
 4. தமிழ மனத்துல இணைச்சுட்டோமில்ல..

  ReplyDelete
 5. எங்கே காணாமப் போயிட்டீங்க?
  வாங்க வாங்க!

  ReplyDelete
 6. இப்பதான் லேசா எட்டி பார்க்கறிங்க...?பிஸியா?

  ReplyDelete
 7. என்ன தலைவா ரொம்ப நாளா காணும் ?

  ReplyDelete
 8. உங்களை தேடி போன மனோவையும் காணும்

  ReplyDelete
 9. நிங்க இல்லாம சி .பி , சதீஷ் , கருண் , ஒ .வ , சௌந்தர் தொல்லை தாங்கல...
  (சும்மா ... லூலூ ...)

  ReplyDelete
 10. எஸ்.எம்.எஸ் ரொம்ப நல்லா இருக்குது.

  ReplyDelete
 11. ஹா ஹா ஹா சூப்பர்

  அப்படியே இந்த ராஜபக்சேவிக்கு யாருன்னுன் சொல்லிட்ங்களேன்

  ReplyDelete
 12. குட் நல்ல observation

  ReplyDelete
 13. நல்லாதான் யோசிக்கிராங்கப்பு.

  ReplyDelete
 14. ஆகா எங்கயுமே கணக்கு இடிக்கலையே!...
  அப்போ உங்க கணக்குப்படி நாங்க
  எதிர்பார்க்கிற சிலருக்கும் அவங்க
  பெயரிலதான் pp வருமா?..... (பாஸ்போட்)
  அருமையான தகவல் வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete
 15. நீங்க சொன்ன விசயத்த விட கருத்து கேட்ட விதம் அருமை....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.