என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, April 02, 2011

18 உங்க முகத்துல எதை தெளிக்கணும் மிஸ்டர் விஜயகாந்த்தமிழகத்தை மீட்க கருணாநிதியை ஆட்சியிலிருந்து அகற்ற மயங்கியிருக்கும்  தமிழன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பவேண்டும்...-விஜயகாந்த் 

அப்படின்னா உங்க முகத்துல என்னத்த தெளிக்கணும் சோடாவா?

============================================


கொள்கை இல்லாதவர் ஜெயலலிதா . -ராமதாஸ்

நீங்க ஒரு கொள்கை புலின்னு நாட்டுக்கே தெரியுமே....

=============================================


கலைஞர் கடுமையான உழைப்பாளி: ஈ.வி.கே.எஸ்.

பல்டியடிப்பதில் ராமதாசை மிஞ்சிட்டீங்க போங்க...

============================================


எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்: தங்கபாலு

சோனியா,ராகுல் ஆகியோர் எதிர்பாராத விதமாகத்தானே....ஆனால், நீங்கள் எதிர் பார்த்ததுதானே...

===========================================


ஒரு குடும்பம் வளம் பெற 6 கோடி குடும்பங்கள் அவதிப்பட வேண்டுமா?
- ஜெயலலிதா


அங்கே மட்டும் என்னவாம்?...நீங்க ஆட்சிக்கு வந்தா மன்னார்குடி குடும்பம்தானே வளம் பெரும்..

=========================================இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன்-மாடல் அழகி பூனம் பாண்டே 

இதுக்காகவே இலங்கை இந்தியாவிடம் விட்டு கொடுத்திடப்போகுது 

============================================

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக என் முந்தைய பதிவு 

கேப்டன் பிளீஸ்......என்னையும் அடிங்க.....Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. வந்தேன், வாக்கிட்டேன், வருகிறேன்

  ReplyDelete
 2. சுவையான அரசியல் நையாண்டி.....

  அசத்தல்

  ReplyDelete
 3. எல்லாம் சரிதான். ஆனாக்கா அந்த கடைசியிலே போட்டுள்ள படம் ...........ரொம்பவே படுத்துது .....வேண்டாம்...... நா ரொம்ப நல்ல புள்ள. எண்ணிய கெடுத்துடாதீங்க ராசா.

  ReplyDelete
 4. விஜயகாந்த் படம் சூப்பர்...கலைஞரை தோற்கடிக்க தியானமெல்லாம் செய்ராரு கேப்டன்

  ReplyDelete
 5. படங்களுக்கு ஏற்ப நகைச்சுவையுடன் மிகவும் அருமையாக சொல்லியிருக்கீங்க.... தல..!!! ஹி...ஹி...ஹி....

  ReplyDelete
 6. ஒருத்தறையிம் விடல

  ReplyDelete
 7. வில்லங்கம் செய்யாதீங்க மொடல் அழகியின் படம்போட்டு நாடு கெட்டுக்கிடக்குது.

  ReplyDelete
 8. தமிழகத்தை மீட்க கருணாநிதியை ஆட்சியிலிருந்து அகற்ற மயங்கியிருக்கும் தமிழன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பவேண்டும்...-விஜயகாந்த்

  அப்படின்னா உங்க முகத்துல என்னத்த தெளிக்கணும் சோடாவா?//

  வணக்கம் சகோ!
  இல்லை பாஸ்... நல்ல காராமான ஊறுகாயோடை, டாஸ்மாக்கை ஊத்தி திருமுழுக்குச் செய்ய வேணும்.

  ReplyDelete
 9. எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்: தங்கபாலு

  சோனியா,ராகுல் ஆகியோர் எதிர்பாராத விதமாகத்தானே....ஆனால், நீங்கள் எதிர் பார்த்ததுதானே.../

  இதைத் தான் சொல்வதோ, பிரதி உபகாரம் எதிர்பார்த்து, காலைப் பிடித்து விடுவதென்று.

  தங்கபாலு ரொம்பவே பெரியா ஆள் தான்...

  ReplyDelete
 10. இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன்-மாடல் அழகி பூனம் பாண்டே

  இதுக்காகவே இலங்கை இந்தியாவிடம் விட்டு கொடுத்திடப்போகுது//

  போகிற போக்கைப் பார்த்தால் இந்தியா வெல்லும் என்று தான் தோன்றுகிற்து.

  கார்ட்டூன் படங்கள் கதை பல பேசினாலும், உங்கள் பதிவின் வழமையான அலசல், நகைச்சுவைகள் இதில் இல்லை என்றே கூறலாம்.
  அடுத்த அதிரடிப் பதிவை எதிர்ப்பார்த்தபடி நிரூபன்,

  ReplyDelete
 11. //இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன்// இந்திய அணி ஜெயிச்சிடுச்சு..பூனம் எங்கே..எங்கே..

  ReplyDelete
 12. எச்சூஸ் மி.. அந்த பூனம் வீடியோ கெடைக்குமா?

  ReplyDelete
 13. //////இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன்-மாடல் அழகி பூனம் பாண்டே ////////

  த்தூ..... ஏற்கனவே கிட்டத்தட்ட அப்படித்தானே இருக்கு....?

  ReplyDelete
 14. //////////விஜயகாந்த்
  அப்படின்னா உங்க முகத்துல என்னத்த தெளிக்கணும் சோடாவா?
  ////////

  ஏங்க சோடாவ வேஸ்ட் பண்றீங்க, கொடுத்தா மிக்சாவது பண்ணிக்குவார்ல?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.