என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, April 08, 2011

15 நம்ம விஜய டி. ஆரை-போட்டுத்தாக்கும் கவுண்டமணி

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 comments:

 1. வடை கிடைக்குமா..

  ReplyDelete
 2. அண்ணன் டி.ஆரை வம்பிழுக்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சு!

  ReplyDelete
 3. அட போங்கப்பா எப்படியும் 2012 இல் உலகம் அழிஞ்சிடும் அதுவரைக்கும் இந்த இம்சையை தாங்கித்தான் ஆகணும் .

  ReplyDelete
 4. வேலைமெனக்கெட்டு எங்கேருந்து தான் இதெல்லாம் உங்ககண்ணுல மாட்டித்தொலயுதோ?
  "கரடி கக்கூஸ் போவது" சாமிகளா........தங்கலப்டாப்பா.........அதுசரி, யார் அந்த மொக்கைகள் இவரிடம் கேள்வி கேட்கிறார்கள்? அல்லது இவரே அப்படி ஒரு செட்டப் வைத்துள்ளாரா? இப்படியும் சிலர்வேண்டும் நமக்கு.

  ReplyDelete
 5. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்... சிரித்து வயிறு வலித்து விட்டது.

  ReplyDelete
 6. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். நக்கல் குசும்பு.

  ReplyDelete
 7. நகைச்சுவைப் பதிவு.

  ReplyDelete
 8. ஐயோ சாமி இதுக்கு நான் வியட்நாம் காட்டு குள்ளேயே போயிருவேன்!

  ReplyDelete
 9. எப்படியோ ராம்சாமி கோபத்தை கிளறீட்டீங்க..

  ReplyDelete
 10. கழுத மேய்கிற பையனுக்கு இப்படி ஒரு அறிவானு எல்லாருக்கு பொறாமை!

  ReplyDelete
 11. வந்தேன் வாக்களித்து சென்றேன்


  முடிஞ்சா பதில் சொல்லுங்க

  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_09.html

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.