என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, April 07, 2011

14 என்னை மன்னித்து கொள்ளுங்கள் பிளீஸ்......


நான் வெளியூரில் இருப்பதால் இன்று வரவேண்டிய புலன் விசாரணை தொடர்கதை அடுத்த வாரம் வரும்.
அதற்கு பதிலாக  ஒரு ட்வீட் மட்டுமே ....என்னை மன்னிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

விஜயகாந்த் மட்டும்தான் குடிகாரராம்......ஊரெல்லாம் டாஸ்மாக் திறந்து வைத்திருக்கும் ஆளுங்கட்சி சொல்கிறது.

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 comments:

 1. ஸ் ஸ் அப்பாடா.. நிம்மதி.. ஹி ஹி

  ReplyDelete
 2. இதுக்கெல்லாம் ஒரு மன்னிப்பா... அலுவலை முடிச்சிட்டு வாங்க சகோ..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

  ReplyDelete
 3. நண்பர்களிடம் மன்னிப்பு எதற்கு?

  ReplyDelete
 4. மெதுவா வாங்க. அவசரமில்லை. கேப்டன் சரக்கை உங்களுக்காக கொஞ்சம் வச்சிருப்பார்.

  எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

  ReplyDelete
 5. ஒக்கே பாஸ்! வேலையை முடிச்சிட்டு வாங்க!

  ReplyDelete
 6. நேத்து விக்கி..இன்னைக்கு நீங்களா..

  ReplyDelete
 7. வந்தேன் வாக்களித்து சென்றேன்

  நாமே ராஜா, நமக்கே விருது-5

  http://speedsays.blogspot.com/2011/04/5.html

  ReplyDelete
 8. ஹி.ஹி.. கலக்கல் டிவிட் தல.

  ReplyDelete
 9. விஜயகாந்த் வந்தால் விலைவாசி குறையுதோ இல்லையோ சரக்கு விலை குறையும் ...........

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.