என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, April 05, 2011

40 அடுத்து யார் ஆட்சி?- பலிக்குமா பன்னிக்குட்டியாரின் ஆரூடம்?பன்னிக்குட்டி ராமசாமி, இவரை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது....இவரை அறியாதவகள் பதிவராகவே இருக்க முடியாது....
இன்று அனைத்து தரப்பினராலும் கவரப்பட்டது இவரின் பதிவுகளும், அந்த பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு இவர் போடும் பதில் பின்னூட்டங்களும்.
அவரிடம் அவ்வப்போது சாட்டில் பேசிக்கொள்வது என் வழக்கம். நேற்று காலை அவரிடம் சாட்டில் உரையாடும் போது.....

"தல...உங்க கருத்து படி யாரு அடுத்து தமிழ்நாட்டை கொள்ளையடிக்க மன்னிக்கவும் ஆட்சியமைக்க போறாங்கன்னு நினைக்கறீங்க...மீண்டும் கலைஞரா  அல்லது ஜெயாவா?"

என்ற கேள்வியை முன் வைத்தேன். அதற்கு பண்ணிக்குடியார் அளித்த பதில்  கீழே.......
"ஜெயாவுக்குத்தான் சான்ஸ் இருக்குன்னு நெனைக்கிறேன், ஆனா, சீட் வித்தியாசம் ரொம்பக் கம்மியா இருக்கும்.
  கூட்டணி ஆட்சி வைப்பாங்கன்னு நெனைக்கிறேன்
ஜெயா இந்த தடவ மைனாரிட்டி அரசுதான் அமைப்பாங்க, 2 வருசத்துல விஜயகாந்த் ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்ப்பார்
 அப்போ மறுபடி திமுக வரும்.இது என் கணிப்பு"
 என்றார் .பார்க்கலாம் பண்ணிக்குட்டியின் ஆரூடத்தை.....


டிஸ்கி: பண்ணிக்குட்டியாரின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டது.  படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


40 comments:

 1. டிஸ்கி: பண்ணிக்குட்டியாரின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டது.
  //

  ஏண்ணே.. . ஏன் சில வார்த்தைகளை நீக்கிவிட்டீர்?

  பாதுக்காப்பு ஆணுறை போதுமே?.

  ReplyDelete
 2. அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா சக்க ஹிஹி!

  ReplyDelete
 3. நீங்க நல்ல நேரம் சதீஷ் கூட க்ளோஷா இருக்கும்போதே நினைச்சேன்.. ஹி ஹி

  ReplyDelete
 4. //பண்ணிக்குட்டியாரின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டது. // அவ்வளவு கேவலமாவா பேசுனாரு...

  ReplyDelete
 5. நான் வடக்குபட்டி ராமசாமி கேள்விப்பட்டிருக்கேன்.. ஆமா...அது யாரு பன்னிகுட்டி ராமசாமி? ஐயையோ... அப்ப நான் பதிவர் இல்லையா?

  ReplyDelete
 6. ஹி ஹி

  கனவு பலித்ததே

  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_05.html

  ReplyDelete
 7. இவரை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது....இவரை அறியாதவகள் பதிவராகவே இருக்க முடியாது....
  இன்று அனைத்து தரப்பினராலும் கவரப்பட்டது இவரின் பதிவுகளும், அந்த பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு இவர் போடும் பதில் பின்னூட்டங்களும்.
  அவரிடம் அவ்வப்போது சாட்டில் பேசிக்கொள்வது என் வழக்கம். நேற்று காலை அவரிடம் சாட்டில் உரையாடும் போது.....


  சாட்டிங் ல பேசினதையே பதிவா போட்டாச்சா? ஆமா நாமெல்லாம் அவர்கூட சாட்டிங் ல பேசலாமா? அதுக்கு எவ்வளவு கட்டணம்? எப்படி அவர தொடர்பு கொள்ளணும்? எனி அட்வான்ஸ் புக்கிங்?

  ReplyDelete
 8. சரியாக இருக்கலாம்!

  ReplyDelete
 9. என்னது ரெண்டு வருஷம் கழிச்சி ஆதரவு வாபஸ் வாங்குவாரா............
  சான்சே இல்லை இப்போ தேர்தல் முடிந்தவுடன் கேப்டனுக்கு மண்டகபடி இருக்கு .........
  அவருக்கு ஆப்பு அடிக்க அம்மா காத்துக்கிட்டு இருக்காங்க .
  மனுஷன் இனிமேல் மம்மி கூட்டணியை கனவுலயும் நினைக்கமாட்டாறு நடக்குதா இல்லையான்னு பாருங்க.

  ReplyDelete
 10. அட 2 வருஷம் ஜெயா ஆச்சி.... சாரி... ஆட்சி தாக்கு பிடிக்குமா?

  ReplyDelete
 11. டிஸ்கி: பண்ணிக்குட்டியாரின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டது//
  நீங்க பதிவுல போட்ருக்கிறதே போதாதா அவரு தூக்குல தொங்க..?

  ReplyDelete
 12. பாவம் அவர் அரசியல் பதிவு எழுதாத அப்பிராணி பதிவர் அவர் வாயை புடுங்கி கேள்வி கேட்டு ஒரு பதிவு போட்டு ஒரு அப்பாவியை வயித்துபோக்கு போக வெச்சு அவர் தான்...நடத்துங்க

  ReplyDelete
 13. பன்னிகுட்டியார் குலை நடுங்கி கிடப்பார்..கடைசியில உங்க வேட்டியையும் அவுத்துட்டாங்களே தலை...

  ReplyDelete
 14. பன்னிகுட்டியாரும் ஆருடம் சொல்ல ஆரம்பிச்சிட்டாரே..இனி கடையை மூடிற வேண்டியதுதான்

  ReplyDelete
 15. ///////பன்னிக்குட்டி ராமசாமி, இவரை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது....இவரை அறியாதவகள் பதிவராகவே இருக்க முடியாது....//////

  இதெல்லாம் கொஞ்சம் இல்ல இல்ல, ரொம்பவே ஓவரா தெரியல....? பிச்சிபுடுவேன் பிச்சி.. அப்புறம் யாராவது வந்து என்னைய யாருன்னே தெரியலேன்னா என் இமேஜ் என்னாகுறது?

  ReplyDelete
 16. ////டிஸ்கி: பண்ணிக்குட்டியாரின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டது. ///////

  இதுல இது வேறயா......?

  ReplyDelete
 17. ///////பட்டாபட்டி.... said...
  டிஸ்கி: பண்ணிக்குட்டியாரின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டது.
  //

  ஏண்ணே.. . ஏன் சில வார்த்தைகளை நீக்கிவிட்டீர்?

  பாதுக்காப்பு ஆணுறை போதுமே?.
  ////////

  இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போச்சு........

  ReplyDelete
 18. //////செங்கோவி said...
  //பண்ணிக்குட்டியாரின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டது. // அவ்வளவு கேவலமாவா பேசுனாரு...//////

  பாருய்யா கொழுப்ப...?

  ReplyDelete
 19. //////வைகை said...
  நான் வடக்குபட்டி ராமசாமி கேள்விப்பட்டிருக்கேன்.. ஆமா...அது யாரு பன்னிகுட்டி ராமசாமி? ஐயையோ... அப்ப நான் பதிவர் இல்லையா?///////

  என்னது தெரியலியா? அப்போ, பஞ்சாயத்துல ஃபைன் கட்டிட்டு அப்புறமா ப்ளாக் வெச்சு நடத்துங்கப்பு.......!

  ReplyDelete
 20. ///////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  இவரை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது....இவரை அறியாதவகள் பதிவராகவே இருக்க முடியாது....
  இன்று அனைத்து தரப்பினராலும் கவரப்பட்டது இவரின் பதிவுகளும், அந்த பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு இவர் போடும் பதில் பின்னூட்டங்களும்.
  அவரிடம் அவ்வப்போது சாட்டில் பேசிக்கொள்வது என் வழக்கம். நேற்று காலை அவரிடம் சாட்டில் உரையாடும் போது.....


  சாட்டிங் ல பேசினதையே பதிவா போட்டாச்சா? ஆமா நாமெல்லாம் அவர்கூட சாட்டிங் ல பேசலாமா? அதுக்கு எவ்வளவு கட்டணம்? எப்படி அவர தொடர்பு கொள்ளணும்? எனி அட்வான்ஸ் புக்கிங்?//////

  மண்டைல முடி வெச்சிருக்கவங்களுக்கு சாட்டிங் நோ பர்மிசன்.... ஆமா அது
  என்னய்யா டிக்கட்டு புக்கிங் மாதிரியே கேக்குற?

  ReplyDelete
 21. ///////சென்னை பித்தன் said...
  சரியாக இருக்கலாம்!

  /////////

  அப்பாடா.. கையக் கொடுங்க சார், நீங்களாவது மேட்டருக்கு வந்தீங்களே....!

  ReplyDelete
 22. //////அஞ்சா சிங்கம் said...
  என்னது ரெண்டு வருஷம் கழிச்சி ஆதரவு வாபஸ் வாங்குவாரா............
  சான்சே இல்லை இப்போ தேர்தல் முடிந்தவுடன் கேப்டனுக்கு மண்டகபடி இருக்கு .........
  அவருக்கு ஆப்பு அடிக்க அம்மா காத்துக்கிட்டு இருக்காங்க .
  மனுஷன் இனிமேல் மம்மி கூட்டணியை கனவுலயும் நினைக்கமாட்டாறு நடக்குதா இல்லையான்னு பாருங்க.

  ///////

  யோவ் அம்மாவுக்கு மெஜாரிட்டி கிடைக்கல, 20 சீட்டு வேணும், கேப்டன்கிட்ட 20 சீட்டு இருக்கு, என்ன பண்ணுவாங்க? அதைத்தான் நான் சொல்லி இருக்கேன்.....

  ReplyDelete
 23. //////அருண் பிரசாத் said...
  அட 2 வருஷம் ஜெயா ஆச்சி.... சாரி... ஆட்சி தாக்கு பிடிக்குமா?

  ////////

  ஹஹஹா... சரிதான்.......!

  ReplyDelete
 24. ///////ஆர்.கே.சதீஷ்குமார் said...
  டிஸ்கி: பண்ணிக்குட்டியாரின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டது//
  நீங்க பதிவுல போட்ருக்கிறதே போதாதா அவரு தூக்குல தொங்க..?

  ///////

  இன்னிக்கு தொங்கவிடாம போகமாட்டாங்க போல இருக்கே?

  ReplyDelete
 25. ////////ஆர்.கே.சதீஷ்குமார் said...
  பாவம் அவர் அரசியல் பதிவு எழுதாத அப்பிராணி பதிவர் அவர் வாயை புடுங்கி கேள்வி கேட்டு ஒரு பதிவு போட்டு ஒரு அப்பாவியை வயித்துபோக்கு போக வெச்சு அவர் தான்...நடத்துங்க////////

  அடடா கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ?

  ReplyDelete
 26. ////////ஆர்.கே.சதீஷ்குமார் said...
  பன்னிகுட்டியார் குலை நடுங்கி கிடப்பார்..கடைசியில உங்க வேட்டியையும் அவுத்துட்டாங்களே தலை...////////


  என்னண்ணே என்னென்னமோ சொல்றீங்க? இப்பத்தான் பயமா இருக்கு..... எப்படியோ டவுசர் கிழியாம இருந்தா சரி...!

  ReplyDelete
 27. /////// ஆர்.கே.சதீஷ்குமார் said...
  பன்னிகுட்டியாரும் ஆருடம் சொல்ல ஆரம்பிச்சிட்டாரே..இனி கடையை மூடிற வேண்டியதுதான்////////

  அட இதுக்குப் போயி எதுக்கு கடைய மூடுறீங்க, பேசாம என்னையும் பார்ட்னரா சேத்துக்குங்க........!

  ReplyDelete
 28. பன்னிக்குட்டி ராமசாமி, இவரை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது....இவரை அறியாதவகள் பதிவராகவே இருக்க முடியாது....
  இன்று அனைத்து தரப்பினராலும் கவரப்பட்டது இவரின் பதிவுகளும், அந்த பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு இவர் போடும் பதில் பின்னூட்டங்களும்.
  அவரிடம் அவ்வப்போது சாட்டில் பேசிக்கொள்வது என் வழக்கம். நேற்று காலை அவரிடம் சாட்டில் உரையாடும் போது.....//

  பன்னிக் குட்டி, பார்த்தய்யா, பார்த்து, நீங்க ஏதாவது உளறினால், உள்ளூர் விடயங்களையும் நம்ம சகோ ரஹீம் உலக விடயமாக்கிடப் போறாரு.

  ReplyDelete
 29. 2 வருசத்துல விஜயகாந்த் ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்ப்பார்//

  யதார்த்தத்தைப் பன்னிக் குட்டி பதார்த்தமாக அல்லவா போட்டுடைத்திருக்கிறார்..

  அரசியல் மேதை பன்னிக்குட்டி வாழ்க!

  ReplyDelete
 30. ஹி..ஹி..ஹி.. நம்ப தல கணித்தது எந்தளவுக்கு சரியா வருதுன்னு..!!! ப.கு.ராமசாமி தல பல ஆங்கிள்ல ரோசனை பண்ணியிருக்பார் போல... ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 31. //வெளங்கிருச்சு//

  இது பன்னியின் ஃபேவரிட் வார்த்தை. அதையுமா நீக்கிட்டீங்க?

  # டவுட்டு# ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 32. ஏதேது போகிற போக்க பார்த்தா,ராமசாமி சார் கிட்ட, அரசியல் கட்சிகாரங்க ஜோசியம் பார்க்க வச்சிருவீங்க போல இருக்கே!

  ReplyDelete
 33. பார் போற்றும் அண்ணன் ப.குட்டியாரின் ( அதாங்க, பன்னிக் குட்டியாரின் ) ஆரூடம் கண்டு தமிழகமே அதிர்ந்து கிடக்கிறது. அப்படி இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வந்தால் ஒவ்வொரு வாக்காளனின் வீடும் இலவசங்களால் நிரம்பி வழியும். அரசாங்கமும் இந்திய வங்கிகள், உலக வங்கி , ரத்த வங்கி என்று கிடைக்குமிடமெல்லாம் கடன் வாங்கித் தள்ளும். பொருளாதாரம் அதல பாதாளத்திற்குப் போகும். அப்படி ஒரு நிலை வரவே வேண்டாம். நினைக்கும போதே தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 34. //பண்ணிக்குட்டியாரின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டது//பவர் ஸ்டாரை எதிர்த்து அவர் ஏதாவது பேசிவிட்டாரா?

  ReplyDelete
 35. Sir, Lets create moment from our bloggers, i am ready to do my best part in this.

  Join Anna Hazare in fast unto death to demand anti-corruption law

  http://indiaagainstcorruption.org/citycontacts.php
  http://www.facebook.com/IndiACor

  ReplyDelete
 36. தமிழ் நட்டு மக்கள் எப்போதும் கூட்டணி கட்சியை அமைப்பதில்லை விரும்புவதில்லை . ஜெயா தான் ஆட்சி அமைப்பர் கூஅணி அரசல்ல தனி தன்மையுடன் பாரும் .

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
 39. நான் நினைகிறேன்....காங்கிரஸ் திமுகவை கழட்டிவிட்டுட்டு விஜயகாந்த் கூட சேர்ந்தாலும் கூட சேரலாம்...
  சோ இதுவும் ஒரு ஆப்ஷனா சேர்த்துக்கங்க...திமுக அண்ட் அதிமுக அவுட்...தேமுதிக அண்ட் காங்கிரஸ் இன்....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.