என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, April 01, 2011

25 கேப்டன் பிளீஸ்......என்னையும் அடிங்க.....


ஒரு கவிதை(மாதிரி)

வாக்களிப்பதற்காக
தேர்தலன்று
 ஒரே ஒரு நாள்
 மட்டும் 
அரசியல்வாதிகளிடம்
நாம் லஞ்சம் 
வாங்கியதன்
விளைவு....
வேலை நடக்க
அடுத்த அஞ்சு வருஷம்
 அவர்களிடம் லஞ்சம்
 கொடுத்து தொலைக்க
 வேண்டியிருக்கிறது....

ஒரு நகைச்சுவை

அந்த அரசியல் தலைவர் வீட்டுல என்னப்பா கடுமையான கூட்டமா இருக்கு....


அவருட்ட அடி வாங்கினா மகராசனா இருக்கலாமாம்...அதான் அடிவாங்க வந்த கூட்டம் தான் அது

 
ஒரு அறிவிப்பு 
 
இன்று ஏப்ரல் ஒன்னாம் தேதி....இன்று ஒருநாள் மட்டும் யாராவது ஏதாவது சொன்னால் நம்பாதீர்கள். அரசியல்வாதிகள்  சொல்வதை எப்போதும் நம்பாதீர்கள் 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக என் முந்தைய பதிவு 

என் கனவில் வந்து அழுத எம்.ஜி.ஆர். -உண்மையை போட்டு உடைத்த விஜயகாந்த்Post Comment

இதையும் படிக்கலாமே:


25 comments:

 1. >>>இன்று ஏப்ரல் ஒன்னாம் தேதி....இன்று ஒருநாள் மட்டும் யாராவது ஏதாவது சொன்னால் நம்பாதீர்கள். அரசியல்வாதிகள் சொல்வதை எப்போதும் நம்பாதீர்கள்

  செம டைமிங்க் பஞ்ச்

  ReplyDelete
 2. >>
  அந்த அரசியல் தலைவர் வீட்டுல என்னப்பா கடுமையான கூட்டமா இருக்கு....

  அவருட்ட அடி வாங்கினா மகராசனா இருக்கலாமாம்...அதான் அடிவாங்க வந்த கூட்டம் தான் அது  ஆனந்த விகடனுக்கு அனுப்புங்க .. செல்ஃக்ட் ஆகும்

  ReplyDelete
 3. அரசியல்வாதிகளிடம்
  நாம் லஞ்சம்
  வாங்கியதன்
  விளைவு....
  வேலை நடக்க
  அடுத்த அஞ்சு வருஷம்
  அவர்களிடம் லஞ்சம்
  கொடுத்து தொலைக்க
  வேண்டியிருக்கிறது....//

  இது யதார்த்தம்.. அருமையான சிந்தனை.. மக்கள் மனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவிதை.


  //இன்று ஏப்ரல் ஒன்னாம் தேதி....இன்று ஒருநாள் மட்டும் யாராவது ஏதாவது சொன்னால் நம்பாதீர்கள். அரசியல்வாதிகள் சொல்வதை எப்போதும் நம்பாதீர்கள் //

  ஏப்ரல் ஒன்னாம் தேதி மட்டுமல்ல, அரசியல்வாதிகள் சொல்வதை எப்பவுமே நம்ப வேண்டாம்.

  ReplyDelete
 4. அந்த அரசியல் தலைவர் வீட்டுல என்னப்பா கடுமையான கூட்டமா இருக்கு....

  அவருட்ட அடி வாங்கினா மகராசனா இருக்கலாமாம்...அதான் அடிவாங்க வந்த கூட்டம் தான் அது//

  நகைச்சுவை ஒப் த டே... ரசித்தேன்.

  ReplyDelete
 5. ,வோட்டு குத்திட்டேன். சகோ... விஜய் தப்பி விஜயகாந்த் மாட்டிக்கிட்டாராஃ

  ReplyDelete
 6. மாப்ள கலக்கிட்டய்யா அதுல ஒரு வார்த்த சிபி சொன்னாலும் நம்பாதீங்கன்னு போடல பாரு!..... உன் நேர்மை எனக்கு புடிசிருகுய்யா ஹிஹி!

  ReplyDelete
 7. /////
  இன்று ஏப்ரல் ஒன்னாம் தேதி....இன்று ஒருநாள் மட்டும் யாராவது ஏதாவது சொன்னால் நம்பாதீர்கள். அரசியல்வாதிகள் சொல்வதை எப்போதும் நம்பாதீர்கள்

  //////

  புதிய தத்துவம்...

  1027....

  ReplyDelete
 8. அரசியல் வாதிங்க இன்னிக்கு அல்ல நான் எப்ப சொன்னாலும் நம்பமாட்டேன்..

  ReplyDelete
 9. பிரபல பதிவரின் மறைக்கப்பட்ட உண்மைகள்..!

  தெரிந்துக்கொள்ள பின்தொடருங்கள்..
  http://ungaveetupillai.blogspot.com/2011/03/blog-post_1491.html

  ReplyDelete
 10. கவிதை, நகைச்சுவை, அறிவிப்பு மூணுமே சூப்பர், கல கல, அவசியம்!!

  ReplyDelete
 11. அரசியல்வாதிகள் சிலர் சொல்வதை மட்டும் எப்பவும் நம்ப வேண்டாம் ஹிஹி

  ReplyDelete
 12. கேப்டனை இன்னும் கொஞ்சம் ரவுண்டு கட்டி அடிச்சிருக்கலாமே..

  ReplyDelete
 13. ஆகா கஸாலி - ஏப்ரல் முதல் தேதி - நல்லாவே இருக்கு - கவிதை உண்மை நிலையை எடுத்துரைக்கிறது. வாழ்க வளமுடன் கஸாலி - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. கவிதை மிக அருமையாக இருந்தது தல. மிகவும் சிந்திக்க வைக்கும் வரிகள்...!!

  ReplyDelete
 15. நகைச்சுவையும், அறிவிப்பும் மெ கலக்கல்.. ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 16. வடிவேலுக்கு மேல காமடி பண்றாரு கேப்டன்......

  ReplyDelete
 17. [im]http://cdn3.tamilnanbargal.com/sites/all/modules/smileys/packs/GigaSmiley/cook1.gif[/im]

  ReplyDelete
 18. தொடர்ந்து இந்த முறை அரசியல் பதிவுகளை போட்டுத் தாக்கிக் கொண்டிருப்பதில் நீங்க தான் முதல் இடத்தில் இருப்பீங்க போலிருக்கு.

  ReplyDelete
 19. கார்ர்ட்டூன் நல்லா இருக்கு

  ReplyDelete
 20. //எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்: தங்கபாலு //என்னடா இது...தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.