என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, April 22, 2011

16 சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளையும்-மாப்பிள்ளையின் மாப்பிள்ளையும் ஒரு ஒப்பீடு.....(18+அல்ல...)

நேற்று என் பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு தொலைபேசியிலும், பின்னூட்டத்திலும் மின்னஞ்சலிலும் வாழ்த்து சொன்ன பதிவுலக நண்பர்களுக்கும், தனது வலைப்பதிவில் சிறப்பு பதிவு வெளியிட்ட நண்பர் ரசிகன்  ஷர்புதீன் அவர்களுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி....

மாப்பிள்ளையும் மாமனாரும் 


சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளை 


 


ஹீரோ: ரஜினிகாந்த்ஹீரோயின்: அமலா
வில்லி: ஸ்ரீவித்யா
இசை: இளையராஜா
தயாரிப்பு: அல்லு அரவிந்த்
இயக்கம்: ராஜசேகர்
வெளியான ஆண்டு: 1989சூப்பர் ஸ்டார் மாப்பிள்ளையான தனுஷின் மாப்பிள்ளை 
ஹீரோ: தனுஷ்
ஹீரோயின்: ஹன்ஷிகா  மோத்வாணி 
வில்லி: மனிஷா கொய்ராலா
இசை: மணிஷர்மா
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
இயக்கம்: சுராஜ்
வெளியான ஆண்டு: 2011
படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


16 comments:

 1. பகிர்வுக்கு நன்றி அய்யா!

  ReplyDelete
 2. சகொ ஒரு சந்தேகம் என் அமலாவுக்கு மேல கேர்சரை கொண்டு போனால் வெட்கப்படுகிறார் அந்தக்கால நடிகை என்பதால...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா

  பதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி (அவசர பதிவு).

  ReplyDelete
 3. நல்ல ஒப்பீடய்யா கலக்குங்கள்..

  ReplyDelete
 4. ஐ.. கலர் படம்....

  நீங்களும் சிபி மாதிரி ஆயிட்டிங்க..

  ReplyDelete
 5. கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
  கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

  http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

  ReplyDelete
 6. தகவல் பகிர்வினிற்கு நன்றி கஸாலி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. தகவல் பகிர்வினிற்கு நன்றி கஸாலி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. பாஸ் இனி யாராவது தப்பு செய்தால் தனுசின் மாப்பிள்ளை படத்தை நாலு தரம் உக்கார்ந்து பார்க்க விடனும்.)))))

  ReplyDelete
 9. ஆஹா, படங்களுடன் நல்ல விளக்கம்!

  ReplyDelete
 10. சகோ...ஒப்பீட்டு அரசியலா இல்லை தனுசை நொங்கெடுக்கும் வேலையா?
  ஹி.....ஹி...

  ReplyDelete
 11. மாமனாரோடுது அதிர்வேட்டு மருமகனோடது வெத்துவேட்டு அம்புட்டுதான் இதுக்கு மேல ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை

  ReplyDelete
 12. செம்ம விளக்கம் பாஸ்! :-)

  ReplyDelete
 13. புடம் போட்ட தங்கம் போல் இருக்கும் ஹன்சிகாவை படம் போட்டு உயர்த்திய அண்னன் வாழ்க..

  ReplyDelete
 14. ரஜினி படத்தோடு ஒப்பிடவே முடியாத தனுஷின் படம்

  ReplyDelete
 15. தனுஷின் மாப்பிள்ளை ஒரு படமா ஐயா??கடவுளே வதை!!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.