என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, April 25, 2011

13 ஏன்யா குழந்தைய கொடுக்க சொன்னா?...-18+ ஜோக்ஸ்


நம்ம ஹீரோவோட மகளுக்கு காலேஜ்ல நடக்குற ஒரு விழாவுக்கு அழைப்பு பத்திரிக்கை கிடைச்சது. அது ஒரு பிரமாண்டமான விழா.

எல்லா தரப்பு அறிஞர்களும் வர இருந்ததா அந்த அழைப்பு பத்திரிக்கையில இருந்தது. ஆனா அதுல விழாவுக்கு வரும் அனைத்து மாணவிகளும் கண்டிப்பாக பச்சை TIE மட்டும்’ ன்னு ஒரு முக்கியமான கண்டிஷன் போட்டு இருந்தாங்க.

அட இது என்னடா புது கண்டிஷனா இருக்குன்னு நெனைசிகிட்டா. சரி அதனால என்ன நாம எல்லா அறிஞர்களையும் பார்த்திடனுமுன்னு  ஆசையாவும் இருந்தா.

விழா நடக்குற அன்னைக்கு பச்சைக்கலர் tie மட்டும் அணிந்து வந்தா வேறு ட்ரெஸ் ஏதும் போடாமல்,காலேஜ் வந்த அவ எல்லாரும் அந்த பச்சை TIE கூட பேன்ட்  பிளஸ் ஷர்ட் போட்டு இருத்த பார்த்து மயக்கம் போட்டு தொப்புன்னு கீழே விழுந்தா.

///////////////

மூன்று நடுத்தர வயது ஆண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்:

முதலாமவன் சொன்னான்: “என் மகளின் அறையில், சிகரெட்டுகளைப் பார்த்தேன், என் மகள் சிகரெட் பிடிக்கிறாள் என்பதை நம்ப முடியலை.”

இரண்டாமவன் சொன்னான்: “என் மகளின் அறையில் ஒரு மது பாட்டிலைப் பார்த்தேன், என் மகள் குடிக்கிறாள் என்பதை நம்ப முடியலை”

மூன்றாமவன் சொன்னான்: “என் மகளின் கைப்பையில் ஆணுறைகளைப் பார்த்தேன். ஆணாக மாறிட்டால் என்பதை நம்ப முடியலை”
////////////////////

மகன்: அம்மா ,வேலைக்காரி உன் பெட்ரூம்ல  படுத்திருக்கா

அம்மா:அப்படியா அவள இப்பவே வேலையவிட்டு துரத்திடுறேன்   ….

மகன்: ஏப்ரல் பூல்……….அவகூட  அப்பாவும்  படுத்திருக்காரு ………….
.////

சஞ்சய்க்கும் சாந்திக்கும் ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்தது.

கொஞ்ச வருடங்களுக்கு அப்புறம் சாந்தியின் வயிறு உப்ப ஆரம்பிச்சு விட்டது.

மருத்துவரிடம் இருவரும் சென்றார்கள், டாக்டர் செக்கப் செய்து விட்டு

“ஒன்றுமில்ல வயிற்றில் இருப்பது வெறும் கேஸ் (gas) தான்” என்றார்.
சாந்தி கடுப்பாக சஞ்சயை பார்த்து கேட்டாள்: “ஏன்யா குழந்தைய கொடுக்க  சொன்னா...வெறும் காத்தை அடிச்சிருக்கே?” 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. ஹா ஹா நன்றி ரக்பி ஜோக்ஸ் பாகம் 2

  ReplyDelete
 2. சீ.. சீ .. கருமம்

  (அருமையான ஜோக்ஸ் )

  ReplyDelete
 3. முதல் ஜோக் அ சர்தாஜி ஜோக் அ கேட்டுருக்கேன்

  ReplyDelete
 4. என்னங்க இப்படி கிளம்பிட்டிங்க...

  ReplyDelete
 5. அருமை

  கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-2


  http://speedsays.blogspot.com/2011/04/2.html

  ReplyDelete
 6. கடைசி ஜோக் +18 மட்டுமல்ல;X rated ஜோக்!

  ReplyDelete
 7. nalla nakaichchuvai parattukal
  சீ.. சீ .. கருமம்

  ReplyDelete
 8. நல்லா இருக்கே...

  ReplyDelete
 9. காத்து அடிக்க இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்!

  ReplyDelete
 10. காத்து ஜோக் சூப்பர்!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.