என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, February 14, 2011

14 உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ.......(காதலர் தினம் ஸ்பெஷல்)

அன்பு நண்பர்களே, இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளேன். உங்களின் பின்னூட்டங்களையும், வாக்குகளையும் வலைச்சரத்தில் தந்து என்னை ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப்பாடல் மலேசியா தமிழ் ஆல்பத்தின் பாடல்.....
கேட்டுப்பாருங்கள்....உங்கள் இதயத்தை தொலைத்துவிடுவீர்கள்.  


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 comments:

 1. கலக்குறீங்க நண்பரே வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வலைச்சர வாத்தியாருக்கு ஜே!

  ReplyDelete
 3. தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வலைச்சரத்திலும் உங்கள் கொடிபறக்கட்டும்..
  பாடல்கள் அனைத்தும் அருமை..

  ReplyDelete
 5. நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )

  ReplyDelete
 6. நல்ல காதல் பாடல்கள்..
  தொகுப்பு அருமை

  ReplyDelete
 7. இன்றைய பாடல் இதையும் கொஞ்சம் பாருங்கள்
  http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_14.html

  ReplyDelete
 8. ஒரே சமயத்தில் 3 குதிரைகளில் சவாரி செய்வது எப்படி? அணுகவும் கஸாலி

  ReplyDelete
 9. ரொப்ப நல்லாயிருக்கு...............சொல்லவந்தேன்

  ReplyDelete
 10. நீங்கள் தொடுக்கும் சரத்துக்குக் காத்திருக்கிறேன்!
  வாழ்த்துகள்,கஸாலி!

  ReplyDelete
 11. கலக்கல்


  அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

  ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

  http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

  ReplyDelete
 12. ம்ம்ம்ம் நடக்கட்டும்...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.