என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, February 23, 2011

24 என் பங்குக்கு ஏதோ ரெண்டு ஜோக்- ரெண்டு SMS ஜோக்


ரெண்டு ஜோக்

உங்க பையன் வருங்கலத்துல பிரதமரா வருவான் போல?
எப்படி சொல்றீங்க?
ஸ்பெக்ட்ரம் ன்னா என்னன்னு கேட்டதுக்கு அது பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது. ராசாதான் அதுக்கு முழு பொறுப்புன்னு சொல்றானே...அந்த நடிகர் முத்தக்காட்சியில நடிக்க இத்தனை டேக் வாங்கியிருக்காரே....பதட்டமா?
நீ வேற? இதான் சமயம்ன்னு அந்த நடிகையை நிறையா தடவ முத்தம் கொடுக்குராறாம்.SMS -இல் எனக்கு வந்த ஜோக்குகள்

என்னோடு நீ இருக்கும்போது கண்களைக்கூட நான் இமைக்க மாட்டேன். ஏன் தெரியுமா?
கண்களை இமைக்கும் அந்த நேரத்தில் என் செல்போனை ஆட்டைய போட்டுட்டேனா?


ஐ லவ் யூ டா......
பிளீஸ் புரிஞ்சுக்கோ....
உன்ன பாக்காம இருக்கமுடியல...
உங்கிட்ட பேசனும் போல இருக்கு....
உன்ன நான் மிஸ் பண்ணிடுவோன்னு பயமா இருக்கு.....
ஆயரம் உம்மாடா...ஐ லவ் யூ டா...
இப்படித்தான் தினமும் நடிகை அனுஷ்கா
எனக்கு எஸ்.அனுப்புது ...
என்ன பண்றது நமக்கும் பிடிக்கனும்ல....


டிஸ்கி:SMS- ஜோக் தவிர மற்ற ரெண்டு ஜோக்குகளும் என் கற்பனையே...


Post Comment

இதையும் படிக்கலாமே:


24 comments:

 1. ஹிஹிஹெஹிஹி ஐயோ ஐயோ....

  ReplyDelete
 2. அட நமக்குத் தான் வடையா?ஓகே பாஸ்

  ReplyDelete
 3. தன்னடக்கம் ஜாஸ்தி...ஆனா டைட்டில்ல அதை காண்பிக்க தேவை இல்ல.

  ReplyDelete
 4. சொந்த சரக்கு பாதி.. வந்த சரக்கு மீதிங்கர உங்க டீலிங்க் எனக்கு பிடிச்சிருக்கு, செல் ஃபோன் படம் மேட்சிங்க்

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமார் saID
  சொந்த சரக்கு பாதி.. வந்த சரக்கு மீதி
  அடடா....இதுவே அருமையான டைட்டிலா இருக்கே...மிஸ் பண்ணிட்டேன்...

  ReplyDelete
 6. ஒண்ணும் பிரச்ச்னை இல்ல, அடுத்த பதிவுக்கு வெச்சுக்குங்க, எனக்கு ஒரு அருண் ஐஸ் க்ரீம் பார்சல்

  ReplyDelete
 7. டைட்டில்ல கிளாமர் கம்மி. பேரைப்பார்க்காம டைட்டிலை மட்டும் பார்க்கறவங்க வர யோசிப்பாங்க. 20 % ஹிட்ஸ் குறையும்.

  ReplyDelete
 8. சி.பி.செந்தில்குமார் said...

  ஒண்ணும் பிரச்ச்னை இல்ல, அடுத்த பதிவுக்கு வெச்சுக்குங்க, எனக்கு ஒரு அருண் ஐஸ் க்ரீம் பார்சல்
  அண்ணே...எங்க ஊர்லேர்ந்து சென்னிமலைக்கு ஐஸ்கிரீம் வர்றதுக்குள்ளே கரைஞ்சிடாதா? டவுட்டு

  ReplyDelete
 9. ..இப்படித்தான் தினமும் நடிகை அனுஷ்கா
  எனக்கு எஸ்.அனுப்புது ...
  என்ன பண்றது நமக்கும் பிடிக்கனும்ல......

  அனுஷ்கா மட்டும் தானா...

  ReplyDelete
 10. போட்டாச்சி போட்டாச்சி .......அட்டண்டன்சு

  ReplyDelete
 11. இரண்டுமே கலக்கல்தான்

  ReplyDelete
 12. ஜோக்ஸ் கலக்கலா இருக்குதுங்கோ

  ReplyDelete
 13. என்னங்க இன்னிக்கு இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டிங்க..

  ReplyDelete
 14. சிரிப்பு சிரிப்பு ....
  உங்க நகைச்சுவை டாப்

  ReplyDelete
 15. முதல் ஜோக் உண்மையிலேயே டாப். நாட்டு நடப்பு ரொம்ப காமெடியா போயிடுச்சு.

  ReplyDelete
 16. முதல் ஜோக் செமை! :-)

  ReplyDelete
 17. வந்தேன் ... இரசித்தேன் .... வாக்களித்தேன்... கிளம்புகிறேன்....

  ReplyDelete
 18. இப்படியெல்லாமா சிரிக்க வைக்கிறது. ம்ம்ம் முடியல...!!

  ReplyDelete
 19. //இப்படித்தான் தினமும் நடிகை அனுஷ்காஎனக்கு எஸ்.அனுப்புது ...என்ன பண்றது நமக்கும் பிடிக்கனும்ல....// அட்ரா சக்கை, அட்ரா சக்கை..

  ReplyDelete
 20. ஸ்பெக்ட்ரம் ஜோக் நல்லாயிருக்கு...

  ReplyDelete
 21. கற்பனைல கூட அனுஷ்கா தானா.... யாராவது புது நடிகையா போடுங்கப்பா... அதுசரி, உங்க வயசுக்கு ஏத்த மாதிரி செலக்ட் பண்ணியிருக்கீங்க போல...

  ReplyDelete
 22. ஜோக்ஸ் நல்ல கலக்கல் ரகம்.

  ReplyDelete
 23. நல்லா இருக்கு

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.