என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, February 12, 2011

18 காசா பணமா கொஞ்சம் சிரிங்க சார்

டிஸ்கி: கடந்த இரு நாட்களாக ஒரு முக்கியமான வேலையின் காரணமாக நண்பர்களின் தளத்திற்கு சென்று வாக்கிடவும்,பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. என்றுமே மறக்க முடியாத காமடி ஹி ஹி ஹி

  ReplyDelete
 2. பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்! மறந்துடீங்க பாஸ்..

  ReplyDelete
 3. நறுக்குனு நாலு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

  ReplyDelete
 4. சிரிச்சாச்சி.. சிரிச்சாச்சி..
  போட்டாச்சி... போட்டாச்சி..
  கிளம்பியாச்சி.. கிளம்பியச்சி..

  ReplyDelete
 5. ஆமா.. ஒரு காமடி இங்க இருக்கு இன்னோரு காமடி எங்க..

  ReplyDelete
 6. ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........! ஹி.........ஹி.........ஹி...........!  காசா பணமா? அதாங்க இம்புட்டு நீளமா சிரிச்சேன்!

  ReplyDelete
 7. கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்

  ReplyDelete
 8. சிரிச் சுட்டேன் சார்

  ReplyDelete
 9. பாரத் பாரதி உங்களை நக்கல் அடிக்கறாரா..அல்லது நீங்க அவரையா?

  ReplyDelete
 10. வாழைப் பழத்தை மறக்க முடியுமா?
  //டிஸ்கி: கடந்த இரு நாட்களாக ஒரு முக்கியமான வேலையின் காரணமாக நண்பர்களின் தளத்திற்கு சென்று வாக்கிடவும்,பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும்.//
  உங்களுக்கு வேலை;எனக்கு நெட்வொர்க் பிரச்சினை!

  ReplyDelete
 11. எப்ப கேட்டாலும் சிரிக்கலாம்....

  ReplyDelete
 12. சிரிச்சோமுல்ல... அலுக்காத நகைச்சுவையல்லவா..


  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

  ReplyDelete
 13. ஹா ஹா ஹீ ஹீ செம கலக்கல் காமெடி

  ReplyDelete
 14. // கடந்த இரு நாட்களாக ஒரு முக்கியமான வேலையின் காரணமாக நண்பர்களின் தளத்திற்கு சென்று வாக்கிடவும்,பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். //

  இங்கேயும் அதேதான்...

  ReplyDelete
 15. // கடந்த இரு நாட்களாக ஒரு முக்கியமான வேலையின் காரணமாக நண்பர்களின் தளத்திற்கு சென்று வாக்கிடவும்,பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். //

  //இங்கேயும் அதேதான்...//

  உலகம் முழுக்க இதே நிலை தானா?? (நான் சிரிப்பை சொன்னேன் BOSS!!!)

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.