என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, February 18, 2011

48 இன்று என் பையனோட பிறந்த நாளுங்கோ(என் பையன் தான்.ஒரு வித்தியாசத்திற்காக பெண் வேடமிட்டு).....
வலைச்சரத்தில் என் இன்றைய அறிமுகங்கள்......

அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....


Post Comment

இதையும் படிக்கலாமே:


48 comments:

 1. உங்க குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 2. ஹாய் குட்டி எப்படியிருக்கே... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  மறுவாதையா சொல்லிப் போட்டன் சித்தப்பனுக்கு பலகாரம் அனுப்பிடணும்....

  ReplyDelete
 3. உங்க குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. இனிய பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் பாஸ் உங்க பையனுக்கு !!!!

  http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.ஹ்த்ம்ல்
  என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!

  ReplyDelete
 5. இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.எங்கள் ஆசிகள்.

  ReplyDelete
 6. He is cute and charming!

  HAPPY BIRTHDAY!!!!!!

  ReplyDelete
 7. உங்க குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 8. வலைசரத்துக்கு போய்கி்டேயிருக்கேன்..

  ReplyDelete
 9. கொண்டாட்டத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம் ...குட்டி பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. "chubby cheeks,dimple chin " என்ற நர்சரி ரைம் நினைவுக்கு வருகிறது கஸாலி!உங்கள் பையனுக்கு என் வாழ்த்துகளும்,ஆசிகளும்!

  ReplyDelete
 11. மருமகனுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. ungkaL chellaaththukku iniya pirantha naal vaazththukkaL, aahaa paadalun super

  ReplyDelete
 13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...குட்டி கஸாலி...

  ReplyDelete
 14. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... அவர் நீண்டநாள் வாழ வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  நல்ல வழிகளை கொண்டு மேம்மேலும் வெற்றி பெற்று தன்னால் முடிந்தவரை மற்றவருக்கு உதவ இறைவன் அருள்புரிவானாகா

  ReplyDelete
 16. அல்லாஹ் நீண்ட ஆயுளையும், அதில் செவ்வனே செய்ய நிறைய நல் அமல்களையும் தந்தருள்வானாக. ஆமீன். :)

  ReplyDelete
 17. உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. இனிய பிறந்த நாள் கொண்டாடும் குட்டி செல்லத்திற்கு
  என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ///

  படங்கள் அனைத்தும் அழகு ..

  ReplyDelete
 19. என்னுடைய நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. ஜூனியர் கஸாலிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..பெண் வேடம் சூப்பர்..அப்படியே அப்பா மாதிரியே இருக்கு!!!

  ReplyDelete
 21. உங்க பய்யன் ரொம்ப அழகா இருக்கான் .. அவன் வளர்ந்து பெரிய சாதனைகள் செய்திட வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்!!

  ReplyDelete
 22. மாஷா அல்லா, உங்கள் மகனுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. உங்கள் பையனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 24. தங்கள் பிள்ளையின் பிறந்த நாளை பதிவுலகோடு பகிர்ந்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி..
  உங்கள் குழந்தை பால்லாண்டு காலம் பேரும் புகழோடு நிலைத்து வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்..

  கவிதை வீதியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 25. குட்டி பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. many happy returns of the day little prince

  ReplyDelete
 27. குட்டி கஸாலிக்கு என் அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 28. நூறாண்டுகள் வாழ மனமார வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 29. குட்டி தலைவருக்கு இனிய பிறந்த நாள்
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 30. மன்னிக்கணும் நண்பா.. கொஞ்சம் வேலை.. அதனால் வரமுடியவில்லை.. தங்கள் அறிமுகப்படுத்தலுக்கு மிக்க நன்றி..
  குட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. குட்டிப் பையனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 32. ஓய்.. செல்ல குட்டி... நீ ரொம்ப க்யூட் டி தங்கம்.. பிறந்த நாள் நல்லாயிருந்திருக்கும்னு நினைக்கிறன்.. உன்ன எல்லாரும் இம்ச பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறன்.. அடுத்த பிறந்தநாளுக்கு நான் கண்டிப்பா உனக்கு நல்ல கிஃப்ட் அனுப்புறன்.. இது உறுதி..

  ReplyDelete
 33. குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 34. உங்கள் மகனுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் பூங்கொத்து வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 35. எனது வாழ்த்துக்களும்........

  ReplyDelete
 36. [card="green"]வாழ்த்துகள். நான் உங்க செட்டுனு நினைச்சேன் இப்பதான் தெரியும் உங்க பையன் தான் என் செட்டு. [/card]

  ReplyDelete
 37. உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 38. உங்கள் மகனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்... கொஞ்சம் தாமதமாக...

  ReplyDelete
 39. [ma][si="4"]வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி[/si][/ma]

  ReplyDelete
 40. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்.

  [im]http://img.xcitefun.net/users/2009/10/120671,xcitefun-happy-birthday.gif[/im]

  ReplyDelete
 41. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .என்றென்றும் அன்புடன் ,பிரணவ் கிரிஷ்ணமூர்த்தி

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.