என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, February 15, 2011

8 இதனால் சக பதிவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....
இந்த வாரம் முழுவதும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருப்பதால்,  வேலைப்பளு(?) கொஞ்சம் அதிகமாகி விட்டது. எனவே இன்று பதிவிட வில்லை. இதனால் சக பதிவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....அப்படியே வலைச்சரத்திற்கு போய் வாக்கிட்டு பின்னூட்டமிட்டு    உங்கள் ஆதரவை எனக்கு தாரீர் தாரீர் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வலைச்சரத்தில் எனது இன்றைய அறிமுகங்களை காண........சுட்டி
Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. வந்திட்டோம் வந்திட்டோம்...

  நமீதாவுக்கு "மொக்கை பதிவர்கள்" பற்றி கடிதம்
  http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_15.html

  ReplyDelete
 2. நாங்க இதுக்கு கூட கமென்டும், ஓட்டும் போடுவோமில்ல..

  ReplyDelete
 3. ரொம்ப பிசி போல கடை பக்கமே காணோம்!!!!!!

  ReplyDelete
 4. இப்ப உள்ளே வந்துட்டேன் என்ன பண்றது..
  சரி கிளம்புறன்..
  வலைசரத்தில் சந்திக்கிறேன்..

  ReplyDelete
 5. சரக்கே போடாமல் பதிவிட்டு ஓட்டு வாங்குவது எப்படி?

  ஒரே கல்லில் 3 மாங்காய் அடிப்பது எப்படி?

  அனுகவும் ரஹீம் கஸாலி

  ReplyDelete
 6. ஹலோ, நாங்க நேத்தே வலைச்சரம் வந்துட்டோம்ல..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.