என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, February 11, 2011

17 அரசியல்வாதிகளும் நானும்


இலவசங்களால் தான் ஏழைகள் காப்பாற்றப்படுகின்றனர்: தமிழக நிதியமைச்சர்அன்பழகன்

காப்பாற்றப்படுவது ஏழைகளா? அல்லது அந்த இலவசங்கள் மூலம் ஓட்டு பொறுக்கி சம்பாதிக்க நினைக்கும் அரசியல்வாதிகளா? 
---------------------------------------------------------------


 
  தமிழுக்கு, நாட்டுக்கு, இந்த சமுதாயத்திற்கு தொண்டாற்றுபவர்கள் யார், எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எனப் பார்க்காமல், அவர்கள் செய்த தியாகத்தை, தொண்டை மட்டும் பார்த்து, அவர்களை ஏற்றி போற்றும் பணியை தி.மு.க., அரசு தொடர்ந்து செய்து வருகிறது.:தமிழக முதல்வர் கருணாநிதி

அதனால்தான் ராசாவின் தொண்டை ,தியாகத்தை பார்த்து....ராசாவை பாராட்ட கடமை பட்டுள்ளேன், வாழ்த்த கடமை பட்டுள்ளேன் என்று சொன்னீர்களோ....
-------------------------------------------------------------------- பல கட்சிகளை வாழவைத்தோம்: வன்னியர்களை யாரும் வாழ வைக்கவில்லை: பா.ம.க.குரு

அப்படியானால்....சாதாரண டாக்டராக இருந்த ராமதாஸ் இன்று வளமையுடன் வாழ்கிறாரே...அவர் வன்னியர் இல்லியா?
--------------------------------------------------


மற்றவர்களை ஆதரிக்கவும் மாட்டோம்; நாங்கள் போட்டியிடவும் மாட்டோம்:  சீமான்

சார்...தேர்தல் முடிவதற்குள்ள சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க...வரும்...ஆனா...வராது பாணியில் மாற்றி மாற்றி குழப்பாதீங்க...
 --------------------------------------------

 
சுப்ரமண்யம் சுவாமி ஆதாயம் கிடைக்குமென்றால் மனித கழிவையும் தொடத்துணியும் ஒரு அற்ப பேர்வழி: தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன்

அப்படின்னா....மனிதக்கழிவை கையில் அள்ளுபவர்களெல்லாம் அற்பமானவர்களா?Post Comment

இதையும் படிக்கலாமே:


17 comments:

 1. இனி தேர்தல் வரை காமடி படம் பாக்க தேவ இருக்காது ஹி ஹி

  ReplyDelete
 2. //
  விக்கி உலகம் said...
  இனி தேர்தல் வரை காமடி படம் பாக்க தேவ இருக்காது ஹி ஹி

  ஹா ஹா உண்மை
  இனி மேல் பயங்கர காமெடியாய் இருக்கும்

  அருமை அரசன்குலத்து அரிமா

  ReplyDelete
 3. நல்ல பஞ்ச குடுத்திருக்கிங்க ரஹீம்

  இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா !!!!!!!........

  ReplyDelete
 4. கலக்கல் கமெண்ட்...

  ReplyDelete
 5. கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

  ReplyDelete
 6. பல கட்சிகளை வாழவைத்தோம்: வன்னியர்களை யாரும் வாழ வைக்கவில்லை: பா.ம.க.குரு .................///////////////////////////இந்த ஊரு இன்னுமா இவங்கள நம்புது ?

  ReplyDelete
 7. அருமையா அரசியல் நையாண்டி...

  ReplyDelete
 8. அரசியலை வைத்து நல்ல நகைச்சுவை...
  சீமானுக்கு நல்ல கேள்வி..

  ReplyDelete
 9. நம்ம வீதிப்பக்கம் ஆளைய காணம்.. சும்மா ஒரு விசிட் அடிங்க..

  ReplyDelete
 10. ஹா ...... ஹா ...... நல்ல பதிலடிதான் குடுத்து இருக்கீங்க!

  ReplyDelete
 11. மிகச் சரியான கேள்விகளத் தேர்ந்தெடுத்து
  அருமையாகப் பதில் சொல்லியிருக்கிறீர்கள்
  நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. இவிங்க எப்பவுமே இப்படித்தான் நண்பா

  ReplyDelete
 13. //அப்படின்னா....மனிதக்கழிவை கையில் அள்ளுபவர்களெல்லாம் அற்பமானவர்களா?//

  நெத்தியடி கேள்வி இது.

  ReplyDelete
 14. m m நடத்துங்க... சாரி ஃபார் லேட். ( வெள்ளிக்கிழமைன்னா மட்டும் லேட்)

  ReplyDelete
 15. அரசன் குலத்து அரிமா, பஞ்ச் சூப்பர்.

  ReplyDelete
 16. ஒவ்வொன்னும் நச்....சூப்பர்...

  ReplyDelete
 17. என்ன அஞ்சோட நிப்பாட்டிட்டீங்க.. இன்னும் இன்னும் பஞ்சு கொடுக்கவும் :)

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.