என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, February 09, 2011

28 சாருவின் தேகம்- விமர்சனம்

 
தேகம்ன்னா அப்படியொரு  தேகம் சாருவுக்கு.....
ரொம்ப ஒடிசலான தேகம்
காத்து அடிச்சாக்கூட பறந்துடுவாறு  நம்ம சாரு
நெஞ்சில் மொசுமொசுன்னு கொஞ்சம் வெள்ளைமுடி
எலும்பை சற்றே இருக்கி மூடியது போல  வெள்ளைத்தோல்
பெரிய சிக்ஸ் பேக்கெல்லாம்  கிடையாது சாருவுக்கு
தொந்தி தொப்பையில்லாத சிம்ரன் இடுப்பு
இவ்வளவுதாங்க சாருவின்....
  அதாங்க....கமலஹாசனின் அண்ணனும்
சுஹாசினியின் தந்தையும்
மணிரத்தனத்தின் மாமனாராகிய
சாருஹாசனின் தேகம்


டிஸ்கி: நீங்கள் வேறு எந்த தேகத்தையாவது.....எந்த சாருவையாவது நினைத்து வந்திருந்தால்....வெரி ஸாரி....
Post Comment

இதையும் படிக்கலாமே:


28 comments:

 1. இந்த பதிவுக்கு எதிர்ப்பு வரும் ஜாக்கிரதை...

  ReplyDelete
 2. ஹா..ஹா..சூப்பர் பாஸ்.

  ReplyDelete
 3. பதிவு ரொம்ப சின்னதா இருக்கும்போதே சந்தேகப்பட்டேன்....

  ReplyDelete
 4. அருவாள எடுங்கடா நாலு ஜீப்ப ஸ்டார்ட்டு பண்ணுங்கடா............அண்ணே பெட்ரோலு இல்ல...............சரி விடு நாளிக்கு பாத்துக்கலாம்........ஹி ஹி!

  ReplyDelete
 5. உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல

  ReplyDelete
 6. அருவாள எடுங்கடா நாலு ஜீப்ப ஸ்டார்ட்டு பண்ணுங்கடா............அண்ணே பெட்ரோலு இல்ல...............சரி விடு நாளிக்கு பாத்துக்கலாம்........ஹி ஹி!

  ReplyDelete
 7. இந்த பதிவை படிச்ச உடனே சாரு சொல்லுவாரு.....”ங்கொய்யால”!....ன்னு, இதை எந்த சாரு சொல்வாருன்னு உங்களுக்குத் தெரியும்தானே :))

  ReplyDelete
 8. காலங்காத்தால முதல் பதிவு

  ஓட்டு கிடையாது

  ReplyDelete
 9. அப்படி போடு நான் திரை விமர்சம் போட்டிருக்கேன் வந்து பாருங்க ........

  ReplyDelete
 10. இதுக்கு சிம்ரன் தேகத்தை பத்தியாவது எழுதி இருக்கலாம்....!

  ReplyDelete
 11. அண்ணே ஏன்னே இப்படி ?

  ReplyDelete
 12. இது நல்ல ஐடியா தான். ஆனா நம்ம ஆளுங்க கிட்டே வரவேற்பு கம்மியா இருக்கே

  ReplyDelete
 13. ஐயோ ....என்னது இது !

  ReplyDelete
 14. ஹா ஹா ஹா சூப்பர் பாஸ்! :-)

  ReplyDelete
 15. இதுபோல இன்னும் இருக்கா இவ்வளவுதானா...

  ReplyDelete
 16. சாருவின் ரசிக கண்மணிகள் எங்கே இருந்தாலும் உடனடியாக வரவும் வாழ்த்துரைகளை வாரி வழங்கவும்.சாருவேகூட வரலாம்....
  Be careful

  ReplyDelete
 17. பாஸ்...முடியல......ஏன் இப்படி...

  ReplyDelete
 18. ரஹீம். ஒரு கேள்வி. இஸ்லாமிய வங்கியில் இஸ்லாமியர் அல்லாதார் வங்கி கணக்கு வைக்கமுடியுமா ?

  ReplyDelete
 19. நானும் இந்த சாருவத்தான் நினைத்தேன். வேறு எந்த சாரு? அப்படி யாராவது இருக்கிறார்களா? ஹி ஹி

  ReplyDelete
 20. நல்ல காமெடி...விடுங்க பாஸ்..

  ReplyDelete
 21. ஏன் இந்த கொலைவெறி?

  ReplyDelete
 22. ரொம்பத்தான் குசும்பு, உங்களுக்கு.

  ReplyDelete
 23. ஏம்பா இது எல்லா கொஞ்சம் ஓவர்ற இல்ல........................

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.