என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, February 06, 2011

20 கேளுங்க....கேளுங்க...கேட்டுகிட்டேயிருங்க.....நீங்கள் பழம்பாடல் பிரியரா?  புதிய பாடல் ரசிகரா?  நடுத்தர பாடல் விரும்பியா? இதோ உங்களுக்காக ஒரு இணையதளம்.

இதில் அனைத்து பாடல்களும் இருக்கிறது, அனைத்து மதத்தின் பக்தி பாடல், சீரியல் பாடல் என்று அனைத்து பாடல்களும் ஓரிடத்தில் இருக்கிறது. பாடல் கேட்கவும், தரவிறக்கவும் ஒரு அருமையான தளம். உபயோகித்து பாருங்கள்.
அந்த தளத்திற்கான சுட்டி


Post Comment

இதையும் படிக்கலாமே:


20 comments:

 1. வடை எனக்குதான்..

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி கஸாலி.

  ReplyDelete
 3. சூப்பர் அறிமுகம்....

  நன்றி கஸாலி அவர்களே....

  *******

  எங்களின் முதல் முயற்சியான இந்த குறும்படத்தை கண்டுகளித்து, உங்களின் கருத்தை பகிருங்களேன்...

  'சித்தம்' - குறும்படம் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post_574.html

  ReplyDelete
 4. பாட்டுத்தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி..

  ReplyDelete
 5. எனக்கு மிகவும் பயனுள்ள தளத்தை அறிமுகம் செய்தற்கு மிகவும் நன்றி..
  எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்..

  ReplyDelete
 6. இருங்க கிளிக் பண்ணி பார்க்கிறேன்! ஓட்டூஸ் போட்டுட்டேன்! ஹி.... ஹி..... நாலு ஓட்டு போடணும் இல்லையா? அதான் ப்ளுரலில் சொன்னேன்!!

  ReplyDelete
 7. தொழில்நுட்பத்திலும் அசத்தறீங்க

  ReplyDelete
 8. தமிழ்மணம் டாப் 20 5 மிடம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. neenga sollungs sollungs sollite irunga..

  ReplyDelete
 10. வெகு நாட்களாக எதிர்ப்பார்த்த தகவல்.நன்றி

  ReplyDelete
 11. வெகு நாட்களாக எதிர்ப்பார்த்த தகவல்.நன்றி

  ReplyDelete
 12. தகவலுக்கு நன்றி

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.