என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, February 02, 2011

37 நானே எடுத்த கண்ணை கவரும் 3D படங்கள் உங்களுக்காக

எப்படி இருக்குன்னு பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க பாஸ்....
அப்படியே ஓட்டும் போட்டுடுங்க....ஹி...ஹி....
டிஸ்கி: ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு 20 மெகா பிக்சல் கேமராவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் யாரும் காப்பி பண்ணாதீங்க...... 
 Post Comment

இதையும் படிக்கலாமே:


37 comments:

 1. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!

  ReplyDelete
 2. daittilai டைட்டிலைப்பார்த்ததுமே அண்ணன் கலாய்க்கப்போறார்னு நினைச்சேன். ஆனா திருடி - த் ரீ டி அந்த வார்த்தை ஜாலத்தை யூஸ் பண்ணூவீங்கன்னு நினைச்சேன்.. இதுவும் சூப்பர்தான்.பதிவு போட மேட்டர் கிடைக்காதப்ப உங்க கிட்ட இனி ஐடியா கேட்டுக்கறோம்.. ஹி ஹி

  ReplyDelete
 3. டம் என்பதால் யாரும் காப்பி பண்ணாதீங்க......

  //

  ஹி..ஹி..

  சே..சே.. நம்புங்க பாஸ்.. அப்படியெல்லாம் பண்ணமாட்டோம்னு நினக்கிறேன்

  ReplyDelete
 4. எப்படி உங்களாள மட்டும் இப்படி...

  ReplyDelete
 5. //ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு 20 மெகா பிக்சல் கேமராவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் யாரும் காப்பி பண்ணாதீங்க......// தெரியுதுல்ல, அப்புறம் ஏன் காப்பி பண்ணீங்க..

  ReplyDelete
 6. ஆஹா....

  3டி படங்கள் மிக அருமை...

  எங்க இருந்துய்யா உங்களுக்கு எல்லாம் இந்த ஐடியா வருது (சொம்மா தமாசு தல...)

  ஜூப்பரா கீதுபா...

  மை டியர் குட்டிசாத்தான் ரேஞ்சுக்கு இருக்கும்னு நெனச்சு உள்ளார வந்தேன்... இது அதை விட டெர்ரரா இல்ல இருக்கு.....

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 7. பிரமாதம் , இப்படியே தொடருங்க. :))

  ReplyDelete
 8. இதுக்கு சிரிக்கிறதா இல்லை அழுவதா தெரியலையே சார்

  ReplyDelete
 9. அருமை.எதையும் வித்தியாசமாகச் செய்ய
  எண்ணும் உங்களுக்கு
  மனங்கனிந்த
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. என்ன கொடுமை சார் இது

  ReplyDelete
 11. Naane edutha neela padangalnnu adutha padhivu podooduvaaro gazali...

  ReplyDelete
 12. படங்கள் எல்லாம் அருமை #டெம்ப்ளேட் பின்னூட்டம்.

  ஹி ..ஹி

  ReplyDelete
 13. Neela padam=neela nira padangal

  ekku thappa yosikkaadhingappu.

  ReplyDelete
 14. நல்லா இருக்குது பாஸ்! நீங்க கூட ' மாத்தி யோசி ' ச்சிருக்கீங்க போல!

  ReplyDelete
 15. படங்கள் எல்லாம் அருமைன்னுதான் பின்னூட்டம் கொடுக்கனும்னு நினைச்சேன். ஆனா பாருங்க,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
 16. சப்பாஹ் காலைலேயே கண்ண கட்டுதே

  ReplyDelete
 17. ஆஹா இப்படி கிளம்பிட்டீங்களே

  ReplyDelete
 18. ரெம்ப கஷ்டமான பதிவு சகோ,

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  வருவியா இங்க வருவியா
  போலீசு பார்த்து.....எதையாவது எடுத்து அடிச்சு மண்டைய உடைச்சுக்காதீங்க....

  ReplyDelete
 20. நானும் ஆராகிவிட்டேன்...

  ReplyDelete
 21. இதையே நான் Black & White ல எடுத்தேன்..

  3D

  ReplyDelete
 22. ரூம் போட்டு யோசிப்பீங்களோ முடியல

  ReplyDelete
 23. ஏதோ 3d பதிவுன்னு பார்த்தா, என்ன ஒரு வில்லத்தனம்?

  ReplyDelete
 24. "கொலை பண்றாங்க...கொலை பண்றாங்க...காப்பாத்துங்க.."நான் எடுத்த 3D படங்களை காண இங்கே வாங்க..

  http://www.spicx.com/2010/11/amazing-3d-cameras-and-pictures-taken.html

  ReplyDelete
 25. நான் எடுத்த 3D படங்களை காண இங்கே வாங்க..

  http://www.spicx.com/2010/11/amazing-3d-cameras-and-pictures-taken.html

  எப்பூடி..

  ReplyDelete
 26. "கொலை பண்றாங்க...கொலை பண்றாங்க...காப்பாத்துங்க.."

  ReplyDelete
 27. கொடுமை கொடுமை ச்சே அருமை அருமை...!

  ReplyDelete
 28. ரொம்ப ஓவரா இல்ல ?

  ReplyDelete
 29. ஹா ...

  ஹா ...

  ஹா ...

  ஹா ...
  [படம் எடுத்தீங்க ஒத்துக்கறேன், எந்த கேமராவைப் பயன் படுத்துநீர்கள் என்று சொல்லுங்களேன்!]

  ReplyDelete
 30. இன்னும் கொஞ்சம் பெருசா எடுத்திருக்கலாமே?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.