என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, February 10, 2011

24 மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கும்- பென்ஸ் பேருக்கும் உள்ள வித்தியாசம் 18+

ஒரு சபல பேர்வழி  விமானத்தில் பறந்து கொண்டிருந்தார்.

அழகான ஒரு பணிப்பெண் (ஏர் ஹோஸ்டஸ்) “சார் ஏதாவது சாப்பிட வேண்டுமா?” என்றாள்.
அதற்கு சபல பேர்வழி  “நான் சாப்பிட விரும்புவதை உன்னால் தர முடியாது” அப்படின்னார்.

அவள் புரிந்து கொண்டாள். மீண்டும் அவர் “உன் பெயர் என்ன?” என்றார்.

அவள் “பென்ஸ்  சார்” என்றாள். அவர் ஆச்சரியமாக “அழகான பெயர், உனக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கும்   ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா?”

அவள் “ஆமாம் சார்”

அவர் “எப்படி”

அவள் “இரண்டும் ஒரே விலைதான்” என்றாள்.

டிஸ்கி: இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


24 comments:

 1. Me the first.,

  என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
  என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
  See,
  http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

  ReplyDelete
 2. // டிஸ்கி: இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. //

  உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

  ReplyDelete
 3. எப்படியெல்லாம் டிஸ்கி போட்டு தப்பிக்கிறீங்க!!

  ReplyDelete
 4. ஐயோ ஐயோ புள்ளைங்க எல்லாம் ரொம்பத்தான் கெட்டு போச்சு.

  ReplyDelete
 5. இல்ல கேக்குறன் என்ன ஜோக்'ஆ?ஆஹ்?

  ReplyDelete
 6. இதுக்கும் வோட்டு போட்டே ஆகணும?

  ReplyDelete
 7. உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்.. ஹி ஹி

  ReplyDelete
 8. அது சரி நண்பா எதற்கு 18 இதில் அப்படி ஒன்றும் தவறு இல்லையே நல்ல நகைச்சுவை .

  ReplyDelete
 9. ஹி .. ஹி மெர்சிடிஸ் விலைக்கு வாங்குவதை விட வாடகை கம்மியாகத்தானே இருக்கும்?

  ReplyDelete
 10. 18+ ஆ..இது 8+க்கே ஒர்த் இல்லையே பாஸ்.

  ReplyDelete
 11. வியாழக்கிழமை நேக்கு அசைவம் ஆகாது

  ReplyDelete
 12. ஆமாம் இதுல ஏதும் டபுள் மீனிங் இல்லையே..
  அதான் படிக்கும் போது தெரியுதே..
  ஏதோ எனக்கு வந்தது என போட்டு தப்பித்து கொண்டீர்கள்..

  ReplyDelete
 13. நான் இதையெல்லாம் படிக்க கூடாதுன்னு.. எங்க வீட்லே சொல்லியிருக்காங்க..
  இதே போல அப்புறம் எப்ப போடுவிங்க.. ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 14. இன்னும் தமிழ் 10 கணைட் ஆகல..

  ReplyDelete
 15. ஹா.... ஹா.... சூப்பர்! தமிழ் 10. ல சப்மிட் பண்ணுங்க சார்! நாமெல்லாம் ஓட்டுப் போடவேணாமா?

  ReplyDelete
 16. அப்படியாங்க

  ReplyDelete
 17. அரசன்குலத்து அரிமாவுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. ஜில் ஜில்-லுனு இருக்கு...

  ReplyDelete
 19. //ஹி .. ஹி மெர்சிடிஸ் விலைக்கு வாங்குவதை விட வாடகை கம்மியாகத்தானே இருக்கும்?// உங்க ஜோக்கை விட இந்த கமென்ட் நல்லாயிருக்கு, ஹா...ஹா...ஹா...ஹா...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.