என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, November 23, 2010

37 கேப்டன் விஜயகாந்த் இனி டாக்டர் விஜயகாந்த்

இந்திய அபோஸ்தல கிறிஸ்தவ பேராயர்களின் திருச்சபை டிசம்பர் 3ம் தேதி விஜயகாந்துக்கு சென்னையில் நடக்கும் விழாவில் டாக்டர் பட்டம் வழங்குகிறது.அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் சார்பில் எஸ்.எம். ஜெயகுமார் தலைமையில் ஜான் வில்லியம்ஸ் இந்த விருதினை வழங்குகிறார்.


இந்த அறிவிப்பு நேற்று நடந்த விஜயகாந்த் நடித்து இயக்கிய விருதகிரி பாடல் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

விஜயகாந்தின் சிறந்த சமூக சேவை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு செய்து வரும் சேவையையும் பாராட்டும் வகையில் இந்த டாக்டர் விருது வழங்கப்படுகிறது

Post Comment

இதையும் படிக்கலாமே:


37 comments:

 1. moderation இருக்கா? அப்போ எனக்கு வடை இல்லையா?

  ReplyDelete
 2. இனிமேல் நமக்கு ரெண்டு டாகுடரா?

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றிகேப்டன்.. ஸாரி டாக்டர் விஜயகாந்துக்கு வாழ்த்துக்கள்பகிர்வுக்கு நன்றிதொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  ReplyDelete
 4. இனிமேல் நமக்கு ரெண்டு டாகுடரா///
  அதேதான்

  ReplyDelete
 5. விருதகிரி படம் பார்த்து விட்டு காய்ச்சலுடன் செல்வோருக்கு உடனே ஊசி இலவசமாக போடப்படுமா

  ReplyDelete
 6. படிக்காம டாக்டர் பட்டம் வாங்குவது ரொம்ப எளிது போல.......

  ReplyDelete
 7. உண்மையிலேயேவா? :)

  ReplyDelete
 8. ”விஜ” னு ஆரம்பிக்கற நடிகர்களுக்கு மருத்துவர் பட்டமோ..!! (நம்ம டி.ஆர் கூட அதுக்குத்தான் ”விஜய” னு மாத்திக்கிட்டாரோ...!! ஹி..ஹி..).

  ReplyDelete
 9. நம்மளுக்கு வயித்துக்குள்ள குத்தினால் இவங்களக் கூப்பிடலாமா..???
  சமூக செவைக்கத் தான் கிடைத்தால் கெப்டனுக்கு என் கோடி வாழ்த்துக்கள்... மற்றும் படி அரசியல் என்றால்...

  ReplyDelete
 10. இன்னும் ஒரு டாக்டரா?இந்த டாக்டர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா!

  ReplyDelete
 11. நீங்க சொல்வது நிஜம்மாலுமா???!!!!!!!

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் தலைவருக்கு!

  ReplyDelete
 13. ஆகா..உண்மையிலேயேவா?


  // ”விஜ” னு ஆரம்பிக்கற நடிகர்களுக்கு மருத்துவர் பட்டமோ..!! (நம்ம டி.ஆர் கூட அதுக்குத்தான் ”விஜய” னு மாத்திக்கிட்டாரோ...!! //

  இது புது ஆராய்ச்சியால்ல இருக்கு....

  ReplyDelete
 14. உங்கள் பதிவுக்காக டாக்டர் விஜயகாந்துக்கு நான் ஒரு பதிவு சமர்பித்துள்ளேன் வாங்க வந்து பாருங்க.

  http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/11/dr_23.html

  ReplyDelete
 15. //// டாக்டர் விஜயகாந்த் /////

  நல்லாதான் இருக்கு

  ReplyDelete
 16. எங்க கல்லூரி சேர்மேனை நீங்கள் இப்படி வாட்ச்மேன் ரேஞ்சுக்கு கலாய்த்திருக்க கூடாது... :)

  ReplyDelete
 17. நாகராஜசோழன் MA said... இனிமேல் நமக்கு ரெண்டு டாகுடரா?///இனியார் யாரெல்லாம் டாக்குடரு ஆகப்போரான்களோ....பொறுத்திருந்து பார்ப்போம். வருகைக்கு நன்றி எம்.எல்.ஏ.,

  ReplyDelete
 18. மாணவன் said... தகவலுக்கு நன்றிகேப்டன்.. ஸாரி டாக்டர் விஜயகாந்துக்கு வாழ்த்துக்கள்பகிர்வுக்கு நன்றிதொடரட்டும் உங்கள் பொன்னான பணி.///வருகைக்கு நன்றி மாணவன்

  ReplyDelete
 19. karthikkumar said... இனிமேல் நமக்கு ரெண்டு டாகுடரா?///இனியார் யாரெல்லாம் டாக்குடரு ஆகப்போரான்களோ....பொறுத்திருந்து பார்ப்போம். வருகைக்கு நன்றி பங்காளி

  ReplyDelete
 20. Chitra said... ஆஆஆ ....... !////முடியலக்கா வருகைக்கு நன்றி சித்ராக்கா

  ReplyDelete
 21. ஆர்.கே.சதீஷ்குமார் said...விருதகிரி படம் பார்த்து விட்டு காய்ச்சலுடன் செல்வோருக்கு உடனே ஊசி இலவசமாக போடப்படுமா////ஊசி மட்டுமல்ல....ஆம்புலன்சே அனுப்புவாரு. வருகைக்கு நன்றி சதீஷ்

  ReplyDelete
 22. NKS.ஹாஜா மைதீன் said...படிக்காம டாக்டர் பட்டம் வாங்குவது ரொம்ப எளிது போல....... ////ஏதாவது ஒரு லட்டர் பேடு கட்சி ஆரம்பிச்சுட்டா பட்டம் கன்பார்ம்.வருகைக்கு நன்றி ஹாஜா.

  ReplyDelete
 23. ஆமினா said... உண்மையிலேயேவா? :)///நம்ம டாக்டரு மேல சத்தியமா நிஜம்தான்.வருகைக்கு நன்றி ஆமினா

  ReplyDelete
 24. பிரவின்குமார் said... ”விஜ” னு ஆரம்பிக்கற நடிகர்களுக்கு மருத்துவர் பட்டமோ..!! (நம்ம டி.ஆர் கூட அதுக்குத்தான் ”விஜய” னு மாத்திக்கிட்டாரோ...!! ஹி..ஹி..).//இது யோசிக்க வேண்டிய விஷயம் .வருகைக்கு நன்றி பிரவீன்

  ReplyDelete
 25. ஒரு டாக்டர நாரடிகறது பத்தாதுன்னு இன்னொரு டாக்டர் வேறையா ?

  ReplyDelete
 26. ம.தி.சுதா said... நம்மளுக்கு வயித்துக்குள்ள குத்தினால் இவங்களக் கூப்பிடலாமா..??? சமூக செவைக்கத் தான் கிடைத்தால் கெப்டனுக்கு என் கோடி வாழ்த்துக்கள்... மற்றும் படி அரசியல் என்றால்...///சமூக சேவையா அப்படின்னா....வருகைக்கு நன்றி மதி.சுதா

  ReplyDelete
 27. சென்னை பித்தன் said... இன்னும் ஒரு டாக்டரா?இந்த டாக்டர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா!////அட விடுங்க சார் எல்லாம் நம்ம தலைஎழுத்து. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 28. Lakshmi said... நீங்க சொல்வது நிஜம்மாலுமா???!!!!!!!அட மெய்யாலுமேக்கா வருகைக்கு நன்றி

  ReplyDelete
 29. KANA VARO said... வாழ்த்துக்கள் தலைவருக்கு!///வருகைக்கு நன்றி KANA VARO

  ReplyDelete
 30. ஹரிஸ் said... ஆகா..உண்மையிலேயேவா? // ”விஜ” னு ஆரம்பிக்கற நடிகர்களுக்கு மருத்துவர் பட்டமோ..!! (நம்ம டி.ஆர் கூட அதுக்குத்தான் ”விஜய” னு மாத்திக்கிட்டாரோ...!! //

  அவருதான் கொஞ்சம் அவசரப்பட்டு பேர பழையபடி மாத்திட்டாரே...வடை போச்சு ஹரிஸ். வருகைக்கு நன்றி நண்பா.

  ReplyDelete
 31. ராஜகோபால் said... உங்கள் பதிவுக்காக டாக்டர் விஜயகாந்துக்கு நான் ஒரு பதிவு சமர்பித்துள்ளேன் வாங்க வந்து பாருங்க.///பார்த்தேன் ராஜகோபால். சுட சுட கலக்கியிருக்கீங்க....வருகைக்கு நன்றி

  ReplyDelete
 32. //// டாக்டர் விஜயகாந்த் /////நல்லாதான் இருக்கு///கேப்டனை விடவா இந்த டாக்டரு நல்லாருக்கு. வருகைக்கு நன்றி தொப்பி தொப்பி.

  ReplyDelete
 33. philosophy prabhakaran said... எங்க கல்லூரி சேர்மேனை நீங்கள் இப்படி வாட்ச்மேன் ரேஞ்சுக்கு கலாய்த்திருக்க கூடாது... :).///கலாயிக்கல பிரபா. நிஜமான செய்திதான் இன்னைக்கு பேப்பர பாருங்க. வருகைக்கு நன்றி பிரபா.

  ReplyDelete
 34. தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said... ஒரு டாக்டர நாரடிகறது பத்தாதுன்னு இன்னொரு டாக்டர் வேறையா ?///எத்தனை டாக்டர்கள் வந்தாலும் நம்மள போல பதிவருக்க்த்தான் கொண்டாட்டம். கலாயிக்க நிறைய விஷயம் கிடைக்குமே...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.