என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, November 28, 2010

26 பயப்படாம பாருங்க.....

video
தயவுசெய்து இருபது வினாடிகள் இமைக்காமல் பார்க்கவும்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


26 comments:

 1. ஏன்?! ஏன்?!! ஏன் இந்த கொலைவெறி?!!!!

  ReplyDelete
 2. வித்தியாசமாக இருக்கு

  ReplyDelete
 3. வைகை said...

  ஏன்?! ஏன்?!! ஏன் இந்த கொலைவெறி?!!!!


  .... Ditto!

  ReplyDelete
 4. நல்லா தான போய்க்கிட்டு இருந்துச்சி...

  ReplyDelete
 5. ஏன் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லையா?

  ReplyDelete
 6. ஐயையோ சும்மா என் ப்ளாக் நோன்டிட்டு இருந்தேன் .வம்பா கூட்டிட்டு வந்து இப்படி பயமுருத்திருரீங்களே

  ReplyDelete
 7. vazhthugal nabare parattugal nanraga seythulleerpoolurdhayanithi

  ReplyDelete
 8. நல்லா( பயமா)யிருக்கு.

  ReplyDelete
 9. இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

  ReplyDelete
 10. எப்படியெல்லாம் யோசிக்கிராணுக...
  ஒரு இருட்டும் இல்லை,கொழுசு சத்தம் கேட்கவில்லை,மல்லிகைப் பூ மனம் மனக்கவில்லை,ஜன்னல் கதவு,டமால்,டமால்னு அடிக்கலை,அப்புறம் எங்குட்டு இருந்து வந்துச்சு இந்த பேயி !!!

  நான்கூட ஏதோ ஒரு அரசியல் தலைருக்குத்தான் இந்த நாக்காலி ஆடிக்கிட்டு இருக்குனு பார்த்தேன்.

  ReplyDelete
 11. 20 வினாடிகளென்ன 30 வினாடிகள்கூட இமைக்காம ப்பாத்தாச்சு. என்ன சொல்லவரீங்க??!!!!!!!!!!!!

  ReplyDelete
 12. @Lakshmiஅக்கா நீங்க வெறும் லக்ஷ்மி இல்லை. தைரிய லஷ்மி

  ReplyDelete
 13. இப்புடி பூச்சாண்டி காட்டியால் இனிமே
  உங்க புளொக்குப் பக்கம் வரமாட்டேன்...
  (சும்மா லுலுலுலு)

  வாழத்தக்கு நன்றி சகோதரா... நீங்க சொல்லித் தான் எனக்கே நான் தெரிவானது தெரியும்...

  ReplyDelete
 14. [ma][im]http://cdn3.tamilnanbargal.com/sites/all/modules/smileys/packs/GigaSmiley/lol.gif[/im][/ma]

  ReplyDelete
 15. ஒரு வேள நீங்க வந்திருந்தா, கண்டிப்பா பயந்திருப்போம்..

  ReplyDelete
 16. நாங்கல்லாம் நடுராத்திரிலேயே சுடுகாட்டுக்கு போறவைங்க இதுக்கெல்லாம் பயப்படுவோமா என்ன ஹி.......ஹி....ஹி..... ஹையோ........ ஹையோ............

  ReplyDelete
 17. நாங்கல்லாம் நடுராத்திரிலேயே சுடுகாட்டுக்கு போறவைங்க இதுக்கெல்லாம் பயப்படுவோமா என்ன ஹி.......ஹி....ஹி..... ஹையோ........ ஹையோ............

  ReplyDelete
 18. ஒரு நொடியில் பயமுறுத்திட்டீங்களே எம்மா...

  ReplyDelete
 19. நிசமாலும் நான் பயந்துடேன். உங்க மீது வழக்குபோடபோறேன்.ஹாஹா

  ReplyDelete
 20. நிசமாலும் நான் பயந்துடேன். உங்க மீது வழக்குபோடபோறேன்.ஹாஹா

  ReplyDelete
 21. மடத்தனமாய் இல்ல?இது பாவம் பசங்க.......ஆ?ஆ?ஆ?.....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.