என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, November 21, 2010

9 திருமணம் என்றால் என்ன?-ரஜினியின் விளக்கத்தை கேளுங்க...

தமிழின் 20 முன்னணி வலைப்பதிவுகள் பட்டியலில் என் வலைத்தளத்திற்கு 18-வது இடம் கொடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி.
வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய நண்பர் அலைவரிசை அஹமது இர்ஷாத் அவர்களுக்கும் நன்றி.



Post Comment

இதையும் படிக்கலாமே:


9 comments:

 1. இப்பொதெல்லாம் நீங்கள் வீடியோ புரட்சியில் இறங்கி விட்டதாகத் தோன்றுகிறது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. விளக்கம் நல்லாதான் இருக்கு.அமையற மனைவியை பொருத்து தான் எல்லாம் சகோ.

  ReplyDelete
 3. தல சொல்ற கருத்து நல்லாருக்கு, அதவிட அவர் ஸ்டைல் ரொம்ப நல்லாருக்கு :)

  ReplyDelete
 4. பிரபல பதிவர் ஆகீட்டீங்க..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வசனம்லாம் நல்லா இருக்கு! நல்ல கலெக்‌ஷன் :)

  ReplyDelete
 6. உங்களைப் பற்றி எனது வலைப்பூவில் சில வார்த்தை எழுதியிருக்கிறேன்... நீங்கள் படித்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

  ReplyDelete
 7. வாழ்த்துகள் நண்பரே . உங்களின் வலைபூவிற்கு நான் முன்பே வந்திருக்கிறேன் .அனால் மறந்து போனது நல்ல ஆக்கம் சிறப்பான பணி செய்கின்றீர் பாராட்டுகள்
  போளூர் தயாநிதி

  ReplyDelete
 8. //தமிழின் 20 முன்னணி வலைப்பதிவுகள் பட்டியலில் என் வலைத்தளத்திற்கு 18-வது இடம் கொடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி.//

  வாழ்த்துக்கள் நண்பரே...

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.