என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, November 13, 2010

9 எனக்கு பிடித்த ரஜினி வில்லனாக நடித்த படம் (தொடர் பதிவல்ல...)

ரஜினிகாந்த் வில்லனாக நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம்

அவர்கள்
ரஜினிகாந்த் நல்லவனாக நடித்து, காதலித்து தோல்வியுற்றிருக்கும் சுஜாதாவை திருமணம் செய்துகொள்வார். பின்னர் அவரது சைக்கோத்தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துவார். அப்போது அவர் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் கடுமையான சூடு.இந்தப்படம் வெளிவந்திருக்கும் நாளில், ஐயோ இப்படி ஒரு கணவன் நமக்கு வாய்க்கக்கூடாதே என்றுதான் எல்லா பெண்களும் நிச்சயமாக நினைத்திருப்பார்கள் .ராமநாதன் என்னும் கேரக்டரில் கலக்கியிருப்பார். ரஜினி மிக அழகாகவும்,ஸ்டெயிலாகவும் இருப்பார்.(நான் பிறந்த ஆண்டான)  1977- ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படத்தை கே.பாலச்சந்தர் தயாரித்து இயக்கியிருப்பார். எம். எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார்.
Post Comment

இதையும் படிக்கலாமே:


9 comments:

 1. சார் அது ரஜினி படம் இல்லை , பாலச்சந்தர் படம்

  ReplyDelete
 2. நீங்கள் பின்னூட்டமிடும்போது [ma] சேர்த்து அதாவது [ma]உங்கள் கமென்ட்[/ma] என்று எழுதுங்கள்.ஒரு வித்தியாசத்தை உணர்வீர்கள்.///

  அதென்ன [ma] புரியல சார்

  ReplyDelete
 3. [ma]நீங்கள் அந்த எழுத்துக்களை சேர்த்து எழுதினால் இப்படித்தான் ஓடும். புரியவில்லையெனில் பிரியமுடன் வசந்த் அல்லது நீச்சல்காரன் பிளாக் போய் பாருங்கள் விபரம் கிடைக்கும். வருகிக்கு நன்றி மங்குனியாரே....[/ma]

  ReplyDelete
 4. சூப்பர் நண்பா... மறுபடி ரஜினி அதுபோல ஒரு படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும்...

  ReplyDelete
 5. படம் பாத்ததில்ல..சோ நோ கமெண்ட்ஸ்..

  ReplyDelete
 6. வணக்கம் சார்.கருப்பு வெள்ளையில் உள்ள அழகும்,காட்சிகளும் ,பாலச்சந்தர் படங்களே தனிதான்.

  ReplyDelete
 7. ரஜினிகாந்த் .......பிரபலங்கள் 20 வருடங்களுக்கு பிறகு http://rddr786.blogspot.com/2010/11/20.html

  ReplyDelete
 8. //சார் அது ரஜினி படம் இல்லை , பாலச்சந்தர் படம்//

  ReplyDelete
 9. மங்குனி அமைச்சர், பாரத்....பாரதி...சொன்னது.....
  சார் அது ரஜினி படம் இல்லை , பாலச்சந்தர் படம்/////
  [MA]என்னங்க இது அநியாயமா இருக்கு. பாலச்சந்தர் தயாரிச்சு இயக்கியிருந்தார். நடிச்சது ரஜினிதானே? இப்படியே போனா...ஆரம்பகாலத்து ரஜினி நடித்த படங்களைஎல்லாம் இது மகேந்தரன் படம், இது ஸ்ரீதர் படம் இது ருத்ரைய்யா படம்ன்னு சொல்லுவீங்க போல...[co="yellow"]வருகைக்கு நன்றி பாரத்....பாரதி...[/co][/MA]

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.