என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, November 10, 2010

15 விடை சொல்லமுடியா வினாக்கள்.

சில கேள்விகளுக்கு நம்மால் விடை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சில கேள்விகள் இங்கே?

மத்திய அரசுக்கு கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை எத்தனை?

ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவர்?

ராமதாஸ் அடுத்து எந்த கட்சியுடன்                                                                                   கூட்டணி வைப்பார்? எப்போது அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவார்?

ஜெயலிலிதா எப்போது கொடனாட்டிலிருந்து இறங்குவார்?

தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா?

தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க-வே ஆட்சியை பிடித்தால் யார் முதலமைச்சர்?

இந்தியாவின் உண்மையான பிரதமர் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?

விஜயகாந்தின் அடுத்த கூட்டணியும் மக்களோடுதானா?


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 comments:

 1. [ma] MAA......TESTING[/ma]

  ReplyDelete
 2. ரஜினிகாந்த் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?

  ReplyDelete
 3. சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமே தெரிந்த பதில்கள்

  ReplyDelete
 4. ஜெயலிலிதா எப்போது கொடனாட்டிலிருந்து இறங்குவார்// தேர்தல் வரும்போது.

  ReplyDelete
 5. விஜயகாந்தின் அடுத்த கூட்டணியும் மக்களோடுதானா// பணத்தோடுதான்..

  ReplyDelete
 6. தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க-வே ஆட்சியை பிடித்தால் யார் முதலமைச்சர்?//பிடித்தால் தான..

  ReplyDelete
 7. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா?// ஹி.ஹி.ஹி..சும்மா கமெடி பண்ணாதிங்க பாஸ்..

  ReplyDelete
 8. உங்கள் கேள்விக்கு ரஜினி சார் மாதிரி மேலதான் கைய காட்டனும்

  ReplyDelete
 9. சகோதரா இதில் ஒரு கேள்விக்கு எனக்கு விடை தெரியும் நிச்சயமாக ரஜனி சாக்கடையான அரசியலுக்குள் வரமாட்டார்.
  சகோதரா குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும் தங்கள் தளத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. தரவிறங்க 10 நிமிடத்திற்கு மேல் எடுக்கிறது. அப்படி வந்தாலும் கருத்துப் பெட்டி வருவதில்லை. கவனத்திலெடக்கவும் (நான் பப்ரோட்பாண் பாவனையாளன்.)
  உங்களுக்கு என் தளத்தில் விருந்து வைத்துள்ளேன். அதாவத தங்கள் தளத்தையும் இணைத்தள்ளேன் சகோதரம்.

  ReplyDelete
 10. விடையில்லா கேள்விகள் :)

  ReplyDelete
 11. நல்லா நறுக்குன்னு கேட்டீங்க... நாலு லிங்குகளிலும் ஓட்டுக்களை குத்திவிட்டேன்...

  ReplyDelete
 12. [si="3"][co="yellow"][ma] பாலா, பாலாஜி ஷங்கர், ஹரிஸ்,சித்ரா,தொப்பிதொப்பி, மதி.சுதா,ஆமினா, பிரபாகரன், மற்றும் முதன்முதலில் வருகைதந்திருக்கும் மங்க்குனியார் ஆகியோரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி... [/ma][/co][/si]

  ReplyDelete
 13. நீங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் நம்ம எல்லாருக்கும் விடை தெரியும் நண்பரே.. :-))

  உண்மை என்னன்னா.. இவங்க எல்லாம் இப்படித்தான்னு விட்டுட்டுப் போயிட்டோம்.. அவ்லோதான்..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.