என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, November 05, 2010

8 வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்......


பொது


வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்......

இன்று ஒருநாளாவது வலைப்பதிவுகளை ஓரம்கட்டிவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக குதுகலமாக  தீபாவளியை களியுங்கள்.


அனைவருக்கும்  இனிய  தீபாவளி  நல்வாழ்த்துக்கள்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. நீங்க என்ன பண்ணுரிங்க உங்க வேலையே பாருங்க

  ReplyDelete
 2. இதைச் சொல்வதற்காகவே ஒரு பதிவா?

  “இனிது இனிது ஏகாந்தம் இனிது” என்ற மெசேஜுடன் ஔவை என்னும் கிழவி தமிழகம் முழுதும் நடந்து எல்லோரது ஏகாந்தத்தையும் கெடுத்தார்” என கல்கி கூறியுள்ளார். :))))

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 3. நன்றி என்னையும் மதித்து எனது எழுத்தையும் மதித்து போட்டதற்கு நன்றி


  எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நண்பர்களே.....ரஹீம்கசாலி ஒரு முஸ்லிம்.அவருக்கு தீவாளி கிடையாது. அதனால் சொல்கிறார். நல்ல கருத்தை யாரு சொன்னா என்ன

  ReplyDelete
 5. நீங்க சொன்ன கருத்தை நான் ஏற்கிறேன்... இதை யாரோ ஒருவன் சொன்னால் மூடிக்கொண்டு இருப்பார்கள்... ஆனால் வேறு மதத்தை சேர்ந்த ஒருவன் சொல்லிவிட்டான் என்று தெரிந்துவிட்டால் கொந்தளிப்பார்கள் சமூகக்காவலர்கள்... உங்கள் வார்த்தைகளுக்கு ஏதேதோ அர்த்தம் கண்டுபிடித்து மதக்கலவரத்தையே தூண்டி விடுவார்கள்... ஜாக்கிரதையாக இருக்கவும்... Dangerous Fellows...

  ReplyDelete
 6. [ma]கருத்துசொன்ன அனைவருக்கும் நன்றி....[/ma]

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.