என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, November 03, 2010

31 ரஜினிக்கும் நடிகைகளுக்கும் என்ன உறவு?

ரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்.......

ஸ்ரீவித்யா
தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவியாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும், தளபதியில் அம்மாவாகவும் நடித்தார்.

சுஜாதா
அவர்கள் படத்தில் மனைவியாக நடித்த இவர் கொடிபறக்குது, உழைப்பாளி போன்ற படங்களில் அம்மாவாக நடித்தார்

லட்சுமி
நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிக்கு மனைவியாகவும், படையப்பா படத்தில் அம்மாவாகவும் நடித்தார்.

ஜெயசுதா
அபூர்வராகங்களில் மகளாக நடித்த இவர் பாண்டியனில் அக்காவாக புரமோஷன் பெற்றார்.

விஜயசாந்தி
நெற்றிக்கண்ணில் மகளாக தங்கையாக நடித்து மன்னனில் மனைவியாக உயர்ந்தார்.

மீனா
அன்புள்ள ரஜினிகாந்தில் ரஜினியால் கொஞ்சப்படும் சிறுமியாக நடித்துவிட்டு எஜமான், வீரா, முத்து ஆகிய படங்களில் காதலியாக, மனைவியாக நடித்தார்.
எதிர்காலத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் பாட்டியாகவும், ஸ்ரேயா  ரஜினியின் அம்மாவாகவும் நடிக்க வாய்ப்பிருக்கிறது. அரசியலில் மட்டுமல்ல...சினிமாவிலும் எது வேண்டுமானாலும் நடக்கும்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


31 comments:

 1. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)முதன்முதலாக என் வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள சிரிப்பு போலீசுக்கு நன்றி

  ReplyDelete
 2. நல்ல பதிவு - இந்த நடிகைகளை ரஜினி மூலமாக எதிர்காலத்தில் மக்கள் நினைவில் கொள்வார்கள்

  ReplyDelete
 3. ஹிஹிஹி....அதுவும் நடக்கும் சினிமாவில்...

  ReplyDelete
 4. =)) naan thalaipai paarthu konjam payandhutten.

  Pulanaivu patthirikkai endra peyaril aabasa pathirikkai nakkeeranil katturaiyin thalaippukal idhu pondruthaan irukkum.

  ReplyDelete
 5. நண்பரே மிகவும் அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
 6. அண்ணே! மேல இருக்குற பேனரை தூக்குங்க. லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது.

  ரொம்ப ஆராய்ச்சி பண்ணி எழுதுன பதிவுன்றதால வேற ஒன்னும் சொல்ல தோணலை!

  ReplyDelete
 7. செம நக்கல்ஸ்... சுஜாதா பாபா படத்திலும் கூட ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்...

  ReplyDelete
 8. என்னதான் ​சொல்ல வரீங்க?
  நாட்டுக்கு ​ரொம்ப அவசியமான பதி​வு......

  ReplyDelete
 9. சிவாஜி கணேசனுடன் காதலியாக நடித்த பண்டரிபாய், பின் சில படங்களில் அம்மாவாகவும் நடித்தார் . குழந்தை நக்ஷத்திரமாக இருந்த மஞ்சுளாவுடன் சிவாஜி ஹீரோவாக நடித்தார்.

  சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா!
  சகாதேவன்

  ReplyDelete
 10. சினிமால இதெல்லாம் சகஜமப்பா....

  ReplyDelete
 11. IAM JUST 60 YEARS OLDNov 6, 2010, 9:00:00 AM

  நான் இன்னுமும் பதிவை படிக்கவில்லை ஆனா தலைப்பு பார்த்து சொல்லறேன் ரஜினி நடிகை உறவு ஒன்னு அம்மா அல்ல பேத்தி

  ReplyDelete
 12. இது நாட்டுக்குத் தேவையான ஆராய்ச்சியா?

  ReplyDelete
 13. [ma]Chitra, மனசாட்சியே நண்பன், NKS.HAJA MYDEEN, முசமில் இத்ரூஸ், Jeyamaran, philosophy prabhakaran, அழகி , சகாதேவன், நாஞ்சில் மனோ, IAM JUST 60 YEARS OLD,sekar ,Geetha6 ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...[/ma]

  ReplyDelete
 14. பலே ஆராய்ச்சி...

  நானும் இதே போன்ற ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு தொடரின் ஒரு பாகமே எழுதினேன்...

  ReplyDelete
 15. @அழகிஎன்னதான் ​சொல்ல வரீங்க?
  [ma]எதிர்காலத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் பாட்டியாகவும், ஸ்ரேயா ரஜினியின் அம்மாவாகவும் நடிக்க வாய்ப்பிருக்கிறது. அரசியலில் மட்டுமல்ல...சினிமாவிலும் எது வேண்டுமானாலும் நடக்கும் ன்னுதான் சொல்லவாரேன்[/ma]

  ReplyDelete
 16. [ma][im]http://www.freeimagehosting.net/uploads/f11eadc45e.png[/im][/ma]

  ReplyDelete
 17. என்னத்தே சொல்லறது?

  ReplyDelete
 18. கலக்கல் பதிவு

  ReplyDelete
 19. நால்லாயிருக்கு.

  ReplyDelete
 20. அருமை நண்பரே எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் தோணுது நடிகன் என்றும் 28 தான்.

  ReplyDelete
 21. cine ma la eadhallam sadharanam pa..
  rajini endrum 30 yrs..

  ReplyDelete
 22. hero last vari hero dan.
  heroin changes their roll in cinema... based of his age... appadi dan nadakkum onnum pandrathukku iella. bosssssssss....

  ReplyDelete
 23. ரொம்ப அவசியமான ஆராய்ச்சிதானுங்க...; இதெல்லாம் நம்மளோடா 17வது தலைமுறை மாணாக்களின் பள்ளிப்பாடப்புத்தகத்தில் ஆராய்ச்சி கட்டுரைகளாக இடம்பெறுமுங்களா அண்ணாச்சி?

  ReplyDelete
 24. ONLY SUPERSTAR


  PRABHAKARAN.N
  PH.D.MANGT.
  MA.PUBLIC ADMIN
  M.COM
  PGD OFFICE MANGT
  PGD PUBLIC RELATION
  DCA

  AND
  BJP
  AIDMK

  ReplyDelete
 25. PRABHAKARAN.N PH.D.MANGT. MA.PUBLIC ADMIN M.COM PGD OFFICE MANGT PGD PUBLIC RELATION DCA AND BJP AIDMK

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.